புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_m10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_m10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_m10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_m10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_m10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10 
5 Posts - 2%
i6appar
பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_m10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_m10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_m10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_m10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10 
2 Posts - 1%
prajai
பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_m10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_m10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10 
443 Posts - 47%
heezulia
பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_m10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_m10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_m10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_m10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10 
30 Posts - 3%
prajai
பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_m10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_m10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_m10பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 29, 2023 7:37 pm

பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Medium_2023-09-29-c2f5457a36

ஆஸ்திரேலியாவில், மிகவும் அரிதிலும் அரிதாக இளம்பெண் ஒருவரின் கையில் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனம், நழுவி இதயத்துக்குள் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், 22 வயதாகும் க்ளோயி வெஸ்டர்வே என்ற இளம்பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கையில் கருத்தடை சாதனம் பொறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு அவருக்கு வாந்தி, நெஞ்செரிச்சல், அதிகப்படியான ரத்தப்போக்கு, படபடப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

எனவே, அவர், மருத்துவமனைக்குச் சென்று, அந்த கருத்தடை (ஹார்மோன் சுரப்பிகளை தூண்டும் கருவி) அகற்றிக்கொள்ள முடிவு செய்தார். அதற்காக மருத்துவமனைக்குச் சென்ற போது அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அவரது கையில் பொருத்தப்பட்டிருந்த கருத்தடை சாதனம் பொருத்திய இடத்தில் காணவில்லை. தேடிப்பார்த்த மருத்துவர்கள், அப்பெண்ணின் இதயத்தை உறையவைக்கும் ஒரு செய்தியை சொன்னார்கள்.

அதாவது, கருத்தடை சாதனம், உடலில் சரியாக பொருத்தப்படாததால், அது நழுவி உடலின் வேறு இடத்துக்குச் சென்றிருக்கலாம் என்றும், இப்போது அதனை அகற்ற வேண்டும் என்றால் மிகப்பெரிய அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்பதே மருத்துவர்கள் சொன்ன தகவல்.

மருத்துவப் பரிசோதனையில், அந்தக் கருவி, உடலின் ரத்த ஓட்டத்தில் நழுவி, வலது இதயத்தின் அறைக்குள் நுழைந்துவிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

4 செ.மீ. அளவுள்ள அந்தக் கருத்தடை சாதனம், நெகிழும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்கால் ஆனது, அது கையில் சிறு அறுவை சிகிச்சை மூலம் தோலுக்கு அடியில் பொருத்தப்படும். இது ரத்தத்தில் புரோஜெஸ்டெரோனை வெளிப்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு மாதமும் சினை முட்டை வெளிப்படுவது நிறுத்தப்படும்.

நாள்தோறும் கருத்தடை மாத்திரை சாப்பிட முடியாதவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு இந்த கருத்தடை சாதனத்தை கையில் பொருத்திக் கொள்ளலாம். இது கருவுறுதலைத் தடுக்க பயன்படுத்தப்படும் கருவியாகும். பல்வேறு கருத்தடை வழிமுறைகளில், இந்த சாதனமானது மிகவும் பாதுகாப்பானதாகவும், ஏராளமானோர் பயன்படுத்தி வருவதும் குறைவான பக்கவிளைவுகளைக் கொண்டதுமாக அறியப்படுகிறது.

க்ளோயியை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த சாதனம் சரியாக பொருத்தப்பட்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்னர்.

கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதும், தனக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. நாளடைவில்தான் நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டன. உடனடியாக அதனை அகற்றிவிடலாம் என்று நினைத்தால், இப்படி நேர்ந்துவிட்டது என்கிறார் க்ளோயி.

கருத்தடை சாதனத்தை அகற்ற நினைத்த மருத்துவர்களுக்கு, அது அங்கே இல்லாததால் கடும் அதிர்ச்சிதான் முதலில் ஏற்பட்டது. என்ன செய்வது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. இங்கிருந்து அது எங்கே சென்றிருக்கும் என்றே தெரியவில்ல். இதற்கு முன்பு இப்படி ஒரு விஷயம் நடந்ததும் இல்லை. அப்பெண்ணிடம் என்ன சொல்வது என்றே தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாக மருத்துவர்களும் தெரிவிக்கிறார்கள்.

தற்போது மிகப்பெரிய அறுவை சிகிச்சைக்காக க்ளோயி காத்திருக்கிறார். முதலில் அவரது நுரையீரலில் அறுவை சிகிச்சை செய்து பிறகு, இதயத்தில், நெஞ்சுக்கூட்டைத் திறந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதிலிருந்து அவர் குணமடைய 2 அல்லது 3 மாதங்கள் கூட ஆகலாம்.

இதற்கெல்லாம் மேலாக, மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், உண்மையிலேயே அந்த கருத்தடை சாதனம் அவரது துல்லியமாக எங்கிருக்கிறது என்பதை கண்டறிய இன்னும் சிறிது காலம் ஆகலாம் என்பதே.

இங்கிலாந்தின் மருத்துவ வரலாற்றில், இதற்கு முன்பு, இதுபோன்ற 126 சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், 18 பேருக்கு அது நுரையீரலில் இருந்தும், மற்றவர்களுக்கு இதயத்திலிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 30, 2023 8:28 pm

அடக்கடவுளே!................ அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக