புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தூத்துக்குடி:
கடந்த 2 நாட்களாகவே இந்த சம்பவம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.. தூத்துக்குடி கலெக்டர் செய்த காரியம், மாவட்ட மக்களையே நெகிழ வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தட்டார்ரஸ்தா தெருவை சேர்ந்தவர்கள் ஆறுமுகம்-லட்சுமி தம்பதியினர்.. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.. தூத்துக்குடி: மகள் பேச்சித்தாய், பிளஸ் 2 படித்து வருகிறார்.. இவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.. ஓட்டு வீட்டில்தான் வசித்து வந்திருக்கிறார்கள்.. இந்த வீட்டிற்கு கரண்ட்கூட கிடையாது. பள்ளி படிக்கும் பேச்சித்தாயும், அவரது தம்பியும், மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில்தான் இத்தனை காலமும் படித்து வந்திருக்கிறார்கள்.. தற்போது பிளஸ் 2 படிப்பையும் இப்படித்தான் படித்து வருகிறார். மாணவி வீடியோ: இதையடுத்து, தான் மண்ணெண்ணெய் விளக்கில் படித்து வருவதாக, ஒரு வீடியோ வெளியிட்டு, மாவட்ட கலெக்டருக்கு தெரியப்படுத்தினார் பேச்சித்தாய்.. இந்த விஷயம், சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. அத்துடன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜின் கவனத்துக்கும் இந்த வீடியோ வந்தது.
இதை பார்த்து ஆச்சரியப்பட்ட கலெக்டர், உடனடியாக மாணவியின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கிட உத்தரவிட்டார்.,. அத்துடன், நேரடியாகவே பேச்சித்தாய் வீட்டிற்கு கிளம்பி சென்றார்.. அந்த ஓட்டு வீட்டை கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டார். நிதியுதவி: அப்போது, தங்களுக்கு வீடு கட்ட நிதி தரவேண்டும் என்று மாணவி பேச்சித்தாய் மற்றும் அவரது அம்மா லட்சுமி இருவருமே கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.. கலெக்டரும் இந்த கோரிக்கையை ஏற்றார், தன்னுடைய விருப்ப நிதியில் இருந்து ரூ.2.10 லட்சம் நிதியை வழங்கினார். இந்த நிதியை கொண்டு, பேரூராட்சி சார்பில் பேச்சித்தாய் குடும்பத்துக்கு புது வீடு கட்டி கொடுக்கப்பட்டது.. இந்த வீட்டுக்கு திறப்பு விழாவும் சிறப்பாக நடந்துள்ளது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் இந்த விழாவில் கலந்துகொண்டதுடன், புதுவீட்டையும் தன் கையாலேயே ரிப்பன் வெட்டி வீட்டை திறந்து வைத்தார்... திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ், சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா, உள்ளிட்ட அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். பேச்சித்தாய்க்கு புது வீடு திறக்கப்பட்ட செய்தி சுற்றுவட்டாரத்தில் பரவிவிடவும், பொதுமக்கள் திரண்டு வந்து இந்த நிகழ்வில் பங்கேற்று, வாழ்த்துக்களை தெரிவித்தனர். சபாஷ் கலெக்டர்: அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக உடனடியாக மாணவிக்கு மின் இணைப்பு தந்ததுடன், அவர்களது குடும்பத்தின் ஏழ்மை நிலை கருதி புதிய வீடு கட்டவும் உடனடியாக நடவடிக்கை எடுத்த கலெக்டரின் இந்த மனிதாபிமான செயலுக்கு பேச்சித்தாயின் குடும்பம் கண்ணீர்மல்க நன்றி சொன்னது.. மாவட்ட மக்களும் இந்த சம்பவத்தை பார்த்து கலெக்டருக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தட்ஸ் தமிழ் நன்றி.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துகள் மேன்மை பொருந்திய மாவட்ட கலெக்டர் திரு செந்தில்ராஜ் அவர்களுக்கு
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 282
இணைந்தது : 10/09/2023
நல்ல மனம் கொண்ட கலெக்டர்
அநத பிள்ளையும் கேட்டதால் கிடைத்தது கேட்காவிட்டால்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Anthony raj
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedAnthony raj wrote:நல்ல மனம் கொண்ட கலெக்டர்
அநத பிள்ளையும் கேட்டதால் கிடைத்தது கேட்காவிட்டால்
கேட்காமல் எதுவும் கிடைக்காது.
கேட்டும் கிடைக்காமல் இருப்பதுண்டு.
கேட்காமல் கிடைப்பதைத்தான் அதிர்ஷ்டம் என சொல்லுகிறார்கள்.
@Anthony raj
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர்
» படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி
» 15 வயதிலேயே ‘ஐ.க்யூ’வில் அசத்தி பி.டெக். படிக்கும் நெல்லை மாணவி
» சாலையில் வலியால் கதறிக்கொண்டிருந்த மாணவி! களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர்
» IMPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1