புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_m10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10 
41 Posts - 67%
heezulia
மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_m10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_m10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_m10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_m10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10 
206 Posts - 74%
heezulia
மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_m10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_m10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_m10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10 
8 Posts - 3%
prajai
மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_m10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_m10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_m10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_m10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_m10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_m10மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 24, 2009 3:14 pm

திருவனந்தபுரம்: மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் படித்து, கடின உழைப்பை செலுத்திய கேரள சவுண்ட் இன்ஜினியர் ரெசுல் பூக்குட்டி ஆஸ்கர் விருது பெற்றுள்ளார்.ஆஸ்கர் விருது பெற்ற ரெசுல் பூக்குட்டி, கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்திலுள்ள விளக்குபரா கிராமத்தை சேர்ந்தவர்.இவர் பிறந்த விளக்குபரா கிராமத்தில், மின்சார வசதி கிடையாது. இதனால் சிறு வயது முதல் மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் படித்தார். தினமும் பள்ளி செல்ல, ஏழு கி.மீ., நடந்து சென்றார். இந்த பாதையில் தான் மறைந்து கிடந்த கிராமத்தின் இயற்கை இசையை, ரெசுல் கண்டறிந்தார். இசை ஆர்வத்தால், ரேடியோ இசையை கேட்டு வளர்ந்தார். கல்லூரி படிப்பிற்கு பிறகு, சட்ட கல்லூரியில் படிப்பை தொடர்ந்தார்.இசையில் கொண்ட ஆர்வ மிகுதியால் ரெசுல், தந்தையின் விருப்பத்தை எதிர்த்து, சட்ட படிப்பை பாதியில் கைவிட்டார். இந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி நிலையத்தில் சேர்ந்தார். ராஜத் கப்பூர் நடித்து, 1997 ம் ஆண்டு வெளிவந்த, "பிரைவேட் டிடக்டிவ்' என்ற திரைப்படத்தின் மூலம், ரெசுல் தனித்தன்மை வாய்ந்த இசையமைப்பை வெளியிட்டார்.ஸ்ப்லிட் வையிடு ஓபன், ஸ்நிப், பூம் ஆகிய வெற்றி படங்களுக்கு ரெசுல் பூக்குட்டி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடின உழைப்பின் ரெசுல் பூக்குட்டிக்கு, இந்த ஆண்டு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக