புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
Page 4 of 18 •
Page 4 of 18 • 1, 2, 3, 4, 5 ... 11 ... 18
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
28.09.2023
கதாகாலட்சேபம் 1
1963ல ரிலீஸ் ஆன இரத்தத்திலகம் படத்தில ஒரு ஸ்டேஜ் ஷோ. அது ஒதெல்லோ நாடகம். நடிகையர் திலகம் & நடிகர் திலகம் நடிச்சாங்க. அந்த நாடகத்தில நடிகர் திலகம் இங்கிலீஷ் மட்டுமே பேசி நடிச்சார்.
1953ல அன்புனு ஒரு படம். அதுலயும் ஒதெல்லோ நாடகம். நாட்டிய பேரொளி & நடிகர் திலகம் நடிச்சாங்க. ஆனா இது தமிழ் நாடகம். இங்க பாருங்க.
அன்பு 1953
பேபி

![தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 4 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
சிவா, Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017
24.10.2023
கதாகாலட்சேபம் 30
சேரன் செங்குட்டுவன் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு சேர நாட்ல சிலை வச்சு கோயில் கட்டினான்.
கண்ணகிக்கு சிலை எடுக்க எண்ணினான். இமயமலைலயிருந்து கல்லெடுத்தான். வட நாட்டு ராஜாக்கள் கனக விசயரை போர்ல ஜெய்ச்சு, அவங்க தலைல அந்த கல்லை சுமக்க வச்சு கொண்டு வந்து சிலை அமச்சான் செங்குட்டுவன். சிலப்பதிகாரம் இப்டி சொல்லுது.
ராஜாராணி 1956

![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017
27.10.2023
கதாகாலட்சேபம் 31
வீர சிவாஜி - சிவாஜி
தாழ்ந்த ஜாதி. அரசியலை அறியாதவன். ஹும், யார், தானும் நாடும் ஒன்றென கண்டு தன்னையே தந்த வீர சிவாஜி தாழ்ந்த ஜாதியா? மன்னர் குலத்துக்கு மகுடம் தாங்க முடியாதா ?
ராமன் எத்தனை ராமனடி 1970

![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017
27.10.2023
கதாகாலட்சேபம் 32
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே
நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே
இந்த ஸீன்தான் திருவிளையாடல் 1965 படத்திலயும் இருக்குது. ரெண்டுலயும் நடிகர் திலகம்தான். ஆனா நான் பெற்ற செல்வம் படத்தில நக்கீரனாவும், சிவனாவும் சிவாஜி நடிச்சார்.
நான் பெற்ற செல்வம் 1956

![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017
04.11.2023
கதாகாலட்சேபம் 33
அனார்கலி & சலீம் - பத்மினி & சிவாஜி
இல்லறஜோதி 1954
பேபி
கதாகாலட்சேபம் 33
அனார்கலி & சலீம் - பத்மினி & சிவாஜி
இல்லறஜோதி 1954
பேபி
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017
04.11.2023
கதாகாலட்சேபம்
ராஜபார்ட் ரங்கதுரை 1973
இந்த படத்தில நடிகர் திலகம் ஹாம்லெட், பகத்சிங், திருப்பூர் குமரன், நந்தனார் & அர்ஜுனன் [அல்லி] கேரக்டர்கள்ல நடிச்சார். அந்த மேடை நாடகங்கள்ல அவர் நடிப்பை பாத்து ரசிங்க.
ஹாம்லெட் - டென்மார்க்கின் இளவரசன். 1599 - 1601 காலத்தில ஷேக்ஸ்பியரால் எழுதப்பட்ட நீண்ட சோக நாடகம்.
மாவீரர் பகத்சிங் - விடுதலை போராட்ட வீரர்.
34. ஹேம்லட் & பகவத்சிங்
விடுதலை போராட்ட த்யாகி. கொடி காத்த குமரன்.
35. திருப்பூர் குமரன்
திருநாளை போவார் நாயனார். 63 நாயன்மார்கள்ல ஒருத்தர்.
36. நந்தனார்
அல்லியை மாலையிட்ட அல்லி நாடகம் - காலம் மகாபாரத இதிகாசம் - அல்லிராணி அர்ஜுனனை கல்யாணம் செஞ்சுக்கிட்டதா கற்பனை காவியங்கள் இருக்கு.
37. அர்ஜுனன்
பேபி
கதாகாலட்சேபம்
ராஜபார்ட் ரங்கதுரை 1973
இந்த படத்தில நடிகர் திலகம் ஹாம்லெட், பகத்சிங், திருப்பூர் குமரன், நந்தனார் & அர்ஜுனன் [அல்லி] கேரக்டர்கள்ல நடிச்சார். அந்த மேடை நாடகங்கள்ல அவர் நடிப்பை பாத்து ரசிங்க.
ஹாம்லெட் - டென்மார்க்கின் இளவரசன். 1599 - 1601 காலத்தில ஷேக்ஸ்பியரால் எழுதப்பட்ட நீண்ட சோக நாடகம்.
மாவீரர் பகத்சிங் - விடுதலை போராட்ட வீரர்.
34. ஹேம்லட் & பகவத்சிங்
விடுதலை போராட்ட த்யாகி. கொடி காத்த குமரன்.
35. திருப்பூர் குமரன்
திருநாளை போவார் நாயனார். 63 நாயன்மார்கள்ல ஒருத்தர்.
36. நந்தனார்
அல்லியை மாலையிட்ட அல்லி நாடகம் - காலம் மகாபாரத இதிகாசம் - அல்லிராணி அர்ஜுனனை கல்யாணம் செஞ்சுக்கிட்டதா கற்பனை காவியங்கள் இருக்கு.
37. அர்ஜுனன்
பேபி
![தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 4 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017
13.11.2023
38. பாடகர் தான்ஸேன், வரலாற்று நாயகன்.
அக்பரின் ஆட்சி காலத்ல தான்ஸேனின் இசை திறமைகளும், ஆய்வுகளும் புகழ் பெற்றவை. தன் பாட்டுக்களுக்காகவும், புதுசு புதுசா பல ராகங்களை உருவாக்கியதுக்காகவும் பேர் வாங்கியவர்.
நடிகர் திலகம் தான்சேனாக
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும் தவப்புதல்வன் 1972

நடிகர் திலகம் ராஜராஜ சோழனாக - வரலாற்று நாயகன்
தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்
அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள்
ராஜராஜ சோழன் 1973
பேபி
நடிகர் திலகம் ராஜராஜ சோழனாக - வரலாற்று நாயகன்
தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்
அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள்
ராஜராஜ சோழன் 1973
பேபி
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4755
இணைந்தது : 03/12/2017
16.11.2023
40. நடிகர் திலகம் வரலாற்று நாயகன் வீரபாண்டிய கட்டபொம்மனாக
நீர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் என்பவரோ நீர்தான் ஜாக்ஸன் துரை என்பவரோ
வீரபாண்டிய கட்டபொம்மன் 1959
41. நடிகர் திலகம் இதிகாச அவதாரம் கொடை வள்ளல் கர்ணனாக
இந்திரனுக்கு கவச குண்டலங்களை தானமாக கொடுத்த கர்ணன்
கர்ணன் 1964
42. மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்

43. நடிகர் திலகம் வரலாற்று நாயகனாக - வ உ சிதம்பர பிள்ளை, கப்பலோட்டிய தமிழன்
மிஸ்டர் விஞ்ச் யார் பரதேசி. இங்கு குடியேறிய பிற நாட்டாருக்குத்தான் பரதேசி என்று பெயர்
கப்பலோட்டிய தமிழன் 1961

21.11.2023
44. தெனாலிராமன் கிருஷ்ணதேவராயரின் சபையை அலங்கரிச்ச எட்டு அரசவை புலவர்கள்ல ஒருத்தர். இந்திய மொழிகள்ல தெனாலிராமன் பற்றிய பாட குறிப்புகள் இல்லாத மொழியே இல்லேன்னலாம்.
நடிகர் திலகம் தெனாலிராமனாக
தெனாலிராமன் யானைகளை எப்படி பிரிச்சு கொடுத்தார்னு பாருங்க.
தெனாலிராமன் 1956
இதே படத்ல தெனாலிராமனும், மன்னரும் சேந்து நாடகம் நடத்துறாங்க. [நடிகர் திலகம் & நாகையா]
புற்றிலே பாம்பிருக்கும் பூதலத்தில் உள்ள முறை ஆமா
மணலில் பாம்பு வந்து எங்களை வாழவிட ஒட்டலியே
பேபி
44. தெனாலிராமன் கிருஷ்ணதேவராயரின் சபையை அலங்கரிச்ச எட்டு அரசவை புலவர்கள்ல ஒருத்தர். இந்திய மொழிகள்ல தெனாலிராமன் பற்றிய பாட குறிப்புகள் இல்லாத மொழியே இல்லேன்னலாம்.
நடிகர் திலகம் தெனாலிராமனாக
தெனாலிராமன் யானைகளை எப்படி பிரிச்சு கொடுத்தார்னு பாருங்க.
தெனாலிராமன் 1956
இதே படத்ல தெனாலிராமனும், மன்னரும் சேந்து நாடகம் நடத்துறாங்க. [நடிகர் திலகம் & நாகையா]
புற்றிலே பாம்பிருக்கும் பூதலத்தில் உள்ள முறை ஆமா
மணலில் பாம்பு வந்து எங்களை வாழவிட ஒட்டலியே
பேபி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 4 of 18 • 1, 2, 3, 4, 5 ... 11 ... 18
Similar topics
» தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்
» தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
» ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4
» THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
» தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 18
|
|