புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ விழிப்புணர்வு Poll_c10மருத்துவ விழிப்புணர்வு Poll_m10மருத்துவ விழிப்புணர்வு Poll_c10 
15 Posts - 79%
heezulia
மருத்துவ விழிப்புணர்வு Poll_c10மருத்துவ விழிப்புணர்வு Poll_m10மருத்துவ விழிப்புணர்வு Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
மருத்துவ விழிப்புணர்வு Poll_c10மருத்துவ விழிப்புணர்வு Poll_m10மருத்துவ விழிப்புணர்வு Poll_c10 
1 Post - 5%
Barushree
மருத்துவ விழிப்புணர்வு Poll_c10மருத்துவ விழிப்புணர்வு Poll_m10மருத்துவ விழிப்புணர்வு Poll_c10 
1 Post - 5%
kavithasankar
மருத்துவ விழிப்புணர்வு Poll_c10மருத்துவ விழிப்புணர்வு Poll_m10மருத்துவ விழிப்புணர்வு Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ விழிப்புணர்வு Poll_c10மருத்துவ விழிப்புணர்வு Poll_m10மருத்துவ விழிப்புணர்வு Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
மருத்துவ விழிப்புணர்வு Poll_c10மருத்துவ விழிப்புணர்வு Poll_m10மருத்துவ விழிப்புணர்வு Poll_c10 
4 Posts - 5%
prajai
மருத்துவ விழிப்புணர்வு Poll_c10மருத்துவ விழிப்புணர்வு Poll_m10மருத்துவ விழிப்புணர்வு Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மருத்துவ விழிப்புணர்வு Poll_c10மருத்துவ விழிப்புணர்வு Poll_m10மருத்துவ விழிப்புணர்வு Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மருத்துவ விழிப்புணர்வு Poll_c10மருத்துவ விழிப்புணர்வு Poll_m10மருத்துவ விழிப்புணர்வு Poll_c10 
2 Posts - 2%
Barushree
மருத்துவ விழிப்புணர்வு Poll_c10மருத்துவ விழிப்புணர்வு Poll_m10மருத்துவ விழிப்புணர்வு Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
மருத்துவ விழிப்புணர்வு Poll_c10மருத்துவ விழிப்புணர்வு Poll_m10மருத்துவ விழிப்புணர்வு Poll_c10 
1 Post - 1%
heezulia
மருத்துவ விழிப்புணர்வு Poll_c10மருத்துவ விழிப்புணர்வு Poll_m10மருத்துவ விழிப்புணர்வு Poll_c10 
1 Post - 1%
Shivanya
மருத்துவ விழிப்புணர்வு Poll_c10மருத்துவ விழிப்புணர்வு Poll_m10மருத்துவ விழிப்புணர்வு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ விழிப்புணர்வு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 26, 2010 3:40 pm

* காதில் அழுக்கிருந்தால் ஊசி, ஹேர் பின், பென்சில், குச்சி ஆகியவற்றாலோ பஞ்சு சுற்றிய குச்சிகள் கொண்டோ அகற்ற முயற்சிக்கக் கூடாது. இவற்றால் செவிப்பறை கிழிந்து நிரந்தரக் காது கேளாமை நேரலாம். காதிலிருக்கும் அழுக்கை அகற்றச் சிறந்த வழி காது - மூக்கு - தொண்டை மருத்துவரை அணுகுவதே.

* செவிட்டு ஊமை என்பது பிறவியிலேயே வரக்கூடியது. காது, காதின் உள்ளிருக்கும் எலும்புகள் சயாக வளர்ச்சியடையாத நிலையிலும் மூளை நோயாலும் இந் நிலை ஏற்படும். மூளை உறை அழற்சி, உட்செவி அழற்சி, தட்டம்மை, பிறவிப் பால்வினை நோய், உட்செவிக் காயம் ஆகியவற்றாலும் செவிட்டு ஊமை நிலை ஏற்படலாம்.

* "கரு விழி' என்று தவறாக அழைக்கப்படும் நிறமிலி இழைமத்தில் (Cornea) ஏற்படும் எந்தப் புண்ணும் ஆபத்தானது. விரைந்த, முனைப்பான மருத்துவம் மட்டுமே புண்ணையாற்றிப் பார்வையைக் காப்பாற்றும். அதனால் கண்ணில் சிவப்போ, புண்ணோ, வலியோ எது ஏற்பட்டாலும் கண் மருத்துவடம் உடனடியாகச் செல்வது பார்வைக்குப் பாதுகாப்பு.

* கண்ணுக்குள் இருக்கும் லென்ஸ் வெளுத்துப் போகும் நிலையில் ஏற்படும் பார்வையிழப்பு (Cataract) தாற்காலிகமானதே; வெளுத்த லென்ûஸ அகற்றிப் புதிய லென்ஸ் பொருத்தினால் மீண்டும் பார்வை பெற முடியும். இப்படிப் பொருத்தப்படும் லென்ûஸத்தான் "இன்ட்ரா ஆக்யுலர் லென்ஸ்' (ஐ.ஓ.எல்.) என்று அழைக்கின்றனர்.

* மாறு கண் அறுவையில் கண்ணில் ஒளியேற்கும் பகுதிகளுக்குத் தொடர்பில்லை. விழிவெளிப் படலத்தின் கீழுள்ள கண்ணை இயக்கும் தசைகளைக் கணக்கீடு செய்து, ஒதுங்கும் மாறு கண்ணின் அமைப்பிற்கேற்பக் குறை நீக்கம் மேற்கொள்வதே மாறு கண் அறுவை. இது, மயக்க மருந்து தந்து 20 - 30 நிமிஷத்துக்குள் செய்யப்படும் ஆபத்தற்ற சாதாரண அறுவைச் சிகிச்சையாகும்.

* கான்டாக்ட் லென்ஸ்கள் பார்வைக்காக மட்டுமின்றி மருத்துவத்திற்காகவும் பயன்படுகின்றன. நாட்பட்ட நிறமிலி இழைமப் புண், நிறமிலி இழைமச் சிராய்ப்புகள், வேதி - வெப்பப் பொருட்களால் ஏற்படும் நிறமிலி இழைமத் தீக்காயங்கள், நிறமிலி இழைமத் துளை, கீறல்கள் எனும் பல்வேறு வகையான பாதிப்புகளிலிருந்து நிறமிலி இழைமத்தைக் காப்பாற்றக் கான்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.

* எய்ட்ஸ் நோயாளிகளில் 75% பேருக்குக் கண் பாதிப்புகள் ஏற்படுகின்றன. பல்வேறு வகையினவாகக் கண்டறியப்பட்டுள்ள இப் பாதிப்புகள், ஏறத்தாழக் கண்ணின் அனைத்துப் பகுதிகளையும் சேதப்படுத்துகின்றன. அதனால் ஒவ்வொரு எய்ட்ஸ் நோயாளிக்கும் முனைப்பான கண் சோதனை அவசியம்.



மருத்துவ விழிப்புணர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 26, 2010 3:41 pm

* காதுகளைத் தினமும் சுத்தம் செய்யத் தேவையில்லை. தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வசதி இயற்கையாகவே காதுக்கு உள்ளது. தோலில் வியர்வை உண்டாவதுபோல் காதில் எண்ணெய்ப் பசை கொண்ட குருமிகள் உள்ளன. இவ்வமைப்பு, எறும்பு போன்ற சிறு பூச்சிகள் காதுகளில் நுழையாது தடுக்கின்றன. ஒருவேளை பூச்சிகள் நுழைந்துவிட்டால், சிறிது உப்பு கலந்த நீரைக் காதுக்குள் விட்டால் போதுமானது. பூச்சிகள் இறந்து மிதக்கும்.

* குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆனவுடன் வீட்டில் உள்ள மிக்சி போன்ற இயந்திரங்களின் ஓசையைக் கவனிக்கத் தொடங்கும். நான்கு மாதங்களில் பெயவர்கள் பேசினால் ஓசை வரும் திசையை நோக்கி முகம் பார்க்க ஆரம்பிக்கும். ஒரு வயதாகும்போது குழந்தையின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் திரும்பிப் பார்க்க ஆரம்பிக்கும். இவற்றிலிருந்து குழந்தையின் காது கேட்கும் திறனை நன்கு அறியலாம்.

* பார்வைக் குறைவுள்ள குழந்தைகள் கண்களைச் சுருக்கிப் பார்க்கும். அடிக்கடி கண் சிமிட்டுவது, கண்களைத் தேய்த்துக் கொள்வது, படிக்கும்போது கண் கூச்சம், தலைவலி அல்லது தலை சுற்றல் இருப்பதாகக் கூறுவது, தலையை வித்தியாசமான நிலைகளில் வைத்து விதம் விதமான கோணங்களில் பொருளைப் பார்ப்பது முதலியன பார்வைக் குறைவின் அடையாளங்கள். பெற்றோரும் ஆசியர்களும்குழந்தைகளின் இச் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து மருத்துவடம் குழந்தையை உடனேகாண்பிக்க வேண்டும்.

* குழந்தை பிறந்த உடனேயே அதற்குக் காதுகள் கேட்கின்றனவா என்பதைச் சோதிக்கக் கையைத் தட்டியோ, கதவை வேகமாகச் சாத்தியோ பார்க்கலாம். குழந்தை அதிர்ச்சியடைந்து உடலை அசைக்கும். ஓசை வந்த திசையை நோக்கிக் குழந்தையின் கண் போகும். இவை குழந்தைக்குக் காது கேட்கிறதென்பதை உறுதிப்படுத்தும் வெளிப்பாடுகளாகும்.

* உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருள், தோல் மீது பட்டால் சில மணி நேரத்திலோ, சில நாட்களிலோ அந்த இடம் தடித்து வீங்கி விடும். இதனை ஒட்டுக் கரப்பான் என்பர். செய்யும் தொழில், உடுத்தும் உடை, காலணி, பயன்படுத்தும் அலங்காரப் பொருள்கள், உணவு, மருந்து, உலோகம், தாவரம் என எதன் காரணமாகவும் ஒட்டுக் கரப்பான் வரலாம்.

* பொதுவாக ஆறு மீட்டர் தொலைவில் உள்ள பொருளைக் குழந்தை அடையாளம் காண வேண்டும். மூன்று மீட்டர் தொலைவு வரை அடையாளம் சொல்லிவிட்டால் நல்லது. அதற்கும் குறைவான தொலைவில்தான் பொருளின் அடையாளம் குழந்தைக்குத் தெகிறது என்றால் கண் மருத்துவடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

* பிறவியிலேயே மாறு கண் ஏற்படலாம். வளரும் போதும் ஏற்படலாம். சில குழந்தைகளுக்குப் பிறப்பில் மாறு கண் இருக்காது. ஆனால் தூரப் பார்வைக் கோளாறு பிறவியிலிருந்தே இருக்கும். இந் நிலையில் இரண்டு வயதாகும்போது எந்தக் கண்ணில் தூரப் பார்வைப் பாதிப்பு அதிகமாக இருக்கிறதோ அந்தக் கண்ணில் மாறு கண் ஏற்படும்.



மருத்துவ விழிப்புணர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jan 26, 2010 3:42 pm

super anna மருத்துவ விழிப்புணர்வு 677196 மருத்துவ விழிப்புணர்வு 677196 மருத்துவ விழிப்புணர்வு 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 26, 2010 3:52 pm

* மாறு கண் அதிர்ஷ்டத்தின் குறியீடல்ல. அது, கண்ணை இயக்கும் தசைகளில் ஏற்படும் தளர்வின் அல்லது தூண்டலின் காரணமாக ஏற்படும் குறைபாடாகும். சிறு வயதில் பயிற்சி மூலம் இக் குறைகளைச் ச செய்யலாம். தேவையெனில் அறுவைச் சிகிச்சை செய்தும் ச செய்யலாம். மாறு கண் உள்ளவர்களில் பெரும்பாலானோருக்குப் பார்வைத் திறன் குறைவிருப்பதால், உடனடியாகக் கண் மருத்துவடம் ஆலோசனை பெறுவது நல்லது.

* நடுவயதுக்காரர்களில் சிலருக்கு ஊசித் தலையளவு அல்லது அதைவிடச் சற்றுப் பெய அளவிலான சிவப்புப் புள்ளிகள் முகம், மார்பு, வயிறு, முதுகு ஆகிய பகுதிகளில் தோன்றலாம். இவை சிறு சிறு முடிச்சுகள் போலவும் அமையலாம். இவற்றால் ஆபத்து ஏதுமில்லை என்பதால் மருத்துவம் தேவையில்லை.

* வியர்வை அதிகமாகவும் தொடர்ந்தும் ஏற்படும் நிலையில்தான் வியர்க்குரு (Prickly heat) உண்டாகிறது. இது பொதுவாகக் குழந்தைகள், சிறுவர்கள், பருமனான உடல்உள்ளவர்கள் ஆகியோரையே அதிகம் பாதிக்கிறது. சிறு சிறு மொக்குகளாகத் தோல் முழுவதும் தோன்றும் வியர்க்குரு அதாகவே கொப்புளங்களாகும். வியர்வை இல்லாமல் பார்த்துக்கொண்டால் வியர்க்குருவுக்கு "டாட்டா' !

* சிறுவர், சிறுமியர் கண்ணிமைகளை அடிக்கடி தேய்த்துக் கொண்டால், இமை முடிகளில் பேன்கள் இருப்பதாக அர்த்தம். 'Paediculosis bulbi’ எனப்படும் இப் பேன்கள், இமை முடிகளில் முட்டையிட்டு வாழும் தன்மையுடையவை. இமை முடிகளைக் கத்தத்து நீக்கி, இமை விளிம்பில் மருந்திட்டு இவற்றை அகற்ற வேண்டும். சில நேரங்களில் இவற்றை அகற்ற இடுக்கிகூடத் தேவைப்படும்.

* பார்ப்பனவெல்லாம் இரண்டிரண்டாகத் தெகிறதென்றால், கண் தசைகளை இயக்கும் நரம்புகளில் கோளாறு என்று பொருள். இக் கோளாறு தசைத் தளர்வாகவும் மிகைத் தூண்டலாகவும் அமையலாம். நரம்பு தொடர்பான இந் நிலையைச் சசெய்யக் கண் மருத்துவடமும் நரம்பு மருத்துவடமும் செல்ல வேண்டும்.

* தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி அணிந்து கொள்வது தலைவலியைப் போக்கப் பயன்படாது. மேலும் பார்வைத் திறனில் உள்ள குறைபாடு காரணமாகவே தலைவலி தோன்றுவதால், அக் குறை நீக்கத் தரப்படும் கண்ணாடியை வலி நிவாரணியாகக் கருதாமல், பார்வை மேம்பாட்டுச் சாதனமாகக் கொண்டு எப்போதும் அணிவது அவசியம்.

* சர்க்கரை நோயாளிகளும் உயர் ரத்த அழுத்த நோயாளிகளும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது கண் சோதனை செய்துகொள்ள வேண்டும். இந்த இரு நிலைகளிலும் பார்வைத் திரை ("ரெட்டினா') ரத்தக் குழாய்களில் ரத்தக் கசிவேற்பட வாய்ப்பு உண்டு. இக் கசிவுகள் பார்வைக் குறைவையோ, பார்வையிழப்பையோ உண்டாக்கக் கூடுமாதலால் முன்னெச்சக்கை தேவை.



மருத்துவ விழிப்புணர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 26, 2010 3:53 pm

* தூசு விழுந்த கண்ணைக் கசக்குவதோ, தேய்ப்பதோ கூடாது. கண்ணை மூடி ஐந்து நிமிஷம் இருந்தால் போதும். தூசு ஏற்படுத்தும் உறுத்தலால் பெருகும் கண்ணீர் வெள்ளம், அந்தத் தூசை வெளியே கொண்டு வந்து விடும். ஐந்து நிமிஷக் கண் மூடலுக்குப் பிறகும் தூசு இருப்பதாக உணர்ந்தால், கண் மருத்துவடம் சென்று தூசை அகற்றிக் கொள்ள வேண்டும்.

* 35 வயதுக்கு மேல் உடலில் ஏற்படும் இயல்பான தளர்வு காரணமாகவே வெள்ளெழுத்து உண்டாகிறது. கண்ணிலுள்ள லென்ûஸ, பார்வைப் புலனில் வரும் பொருளின் தொலைவுக்கேற்ப தகவமைத்துக் கொடுக்கும் தசை நார்களின் தளர்வே வெள்ளெழுத்துக்கு வாயிலாகிறது. இதற்குத் தீர்வு கண்ணாடிகள்தான்.

* உடலுக்குத் தேவையான வைட்டமின் ஈ தயாப்பு தோல் வழியாகவே நடைபெறுகிறது. தோலின் மேற்பகுதியில் உள்ள (Epidermis) ஸ்டீரால்கள் (Sterols) சூயக் கதிர்வீச்சால் வைட்டமின் ஈ ஆக மாறி நமக்குப் பயன்படுகின்றன.

* தோலில் வியர்வைத் துளைகள் கீழ்நோக்கி அமைந்துள்ளன. அதனால் குளிக்கும்போது எதிர்ப்புறமாய், அதாவது மேல்நோக்கித் தேய்த்துக் குளிக்க வேண்டும். வழித்துவிட்டாற்போல் கீழ்த்தேய்ப்பு செய்து குளித்தால் பயன் ஏதுமில்லை. அடைத்திருக்கும் வியர்வைத் துளைகளைத் திறந்துவிட எதிர்த் தேய்ப்பு உதவும்.

* உதடுகளிலும் வாயின் உட்புறத்திலும் ஏற்படும் குழிப் புண்கள், பி - காம்ப்ளெக்ஸ் சத்துக் குறைவாலும் மன உளைச்சலாலும் ஏற்படுகின்றன. இப் புண்கள் மரபு வழித் தொடர்புடையவை. அமைதியின்மை, மன இறுக்கம், ஓயாத சிந்தனை ஆகியவற்றைத் தவிர்த்து தியான முறைகளைப் பின்பற்றுவது தொடர் துன்பம் தவிர்க்கும். ஈஸ்டு (Yeast) சத்துள்ள மாத்திரைகளை மருத்துவ ஆலோசனை பெற்று உட்கொள்ளலாம்.

* குழந்தையின் கன்னம், காதுப் பகுதிகளில் அறைவது மிகவும் ஆபத்தானது. இத்தகு கோப அறைகள் காதிலுள்ள செவிப்பறை கிழியக் காரணமாகி விடுகின்றன. அடி பலமாக இருந்தால் காது நரம்பு முற்றிலுமாய்ப் பாதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.

* மிக அதிகமாகப் புற்றுநோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் உடல் உறுப்புகளுள் நாக்கும் ஒன்று. நாட்பட்ட ஆறாத புண், நாக்கின் பக்கப் பகுதிகளிலோ அல்லது கீழ்ப் பகுதியிலோ ஏற்படும் கட்டிகள், வீக்கம் ஆகியவை ஆபத்தானவை. நாக்கில் ஏற்படும் சாதாரண புண்கள் 15 நாள்களுக்குள் ஆறாவிட்டால் மருத்துவரைப் பார்ப்பது பாதுகாப்பானது.

* பிறந்த குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும்போது சவான நிலையில், அதாவது குழந்தையின் தலையை உயர்த்திக் காலைத் தாழ்த்தி வைத்தபடி கொடுக்க வேண்டும். சமமாகப் படுத்த நிலையில் குழந்தை பால் குடிக்கும்போது காது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.



மருத்துவ விழிப்புணர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 26, 2010 3:55 pm

* இமைக் கட்டிகள் "சூட்டால்' வருவனவல்ல. இமைகளில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் தொற்றும் அடைப்புமே இத்தகு சீழ்க் கட்டிகளுக்குக் காரணிகள். பெரும்பாலான சீழ்க் கட்டிகளை மருந்திட்டுச் சப்படுத்தலாம். சீழ் இறுகிப் போகும் நிலையில் சில கட்டிகளை அறுவையால் மட்டுமே சரி செய்ய முடியும்.

* உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தோலுக்கு முக்கியப் பங்கு உண்டு. இரத்தக் குழாய்களின் விசை, வியர்வையின் அளவு, முடிகளின் அசைவு, தோலிலிருந்து வெளியாகும் சுரப்புகள் காரணமாக பல்வேறு விதமான உணர்வுகளைத் தோல் வெளிப்படுத்த முடிகிறது.

* தோலைப் பாதுகாக்க குளியல் சோப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதிகக் காரத்தன்மை கொண்ட சோப்புகளைப் பயன்படுத்துவதில் புத்துணர்ச்சி ஏற்படலாம். ஆனால் அது தோலைப் பாதிக்கும்.

* வயிற்றில் ஏற்படும் அமிலத் தன்மை, தொண்டை நோய்களுக்கான முக்கியக் காரணங்களுள் ஒன்றாகக் கண்டறியப்பட்டுள்ளது. சயான நேரத்தில் சாப்பிடாமை, தேவையான ஓய்வின்மை, மன அழுத்தம், மது அருந்துதல் முதலிய காரணங்களால் வயிற்றில் அமிலத் தன்மை உண்டாகின்றது. உணவு, வாழ்க்கை முறைகளில் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்வது அமிலத் தன்மை குறையவும் அதன் வழி தொண்டை நோய்கள் வாராதிருக்கவும் வழியமைக்கும்.

* உடலின் எதிர்ப்புச்சக்தியை அறிந்து கொள்ள உதவும் கண்ணாடி தோல். அதனால்தான் காச நோயை அறியும் "மாண்டோ' உள்படப் பல பசோதனைகள் தோலில் செய்யப்படுகின்றன.

* சொறி, சிரங்கு, பூஞ்சை ஆகியவை பரவலாகக் காணப்படும் தோல் நோய்கள். குறுகிய இடங்களில் அதிகம் பேர் வசிப்பது, குளியலறை வசதியின்மை போன்றவையே சொறி நோய் ஏற்படக் காரணம். இந் நோயில் ஏற்படும் அப்பு இரவில் அதிகமாக இருக்கும். கந்தகம் கலந்த களிம்பு மூலம் இதைக் குணப்படுத்தலாம்.

* ஒவ்வாமை காரணமாகத் தோல் நோய் உள்ளவர்கள், அமிலத் தன்மை வாய்ந்த தக்காளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, சர்க்கரை, குளிர் பானங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.



மருத்துவ விழிப்புணர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 26, 2010 3:56 pm

* தினமும் நீராடி உடலைத் தூய்மையாக வைத்திருத்தல், நல்ல காற்றோட்டம் மிக்க இடத்தில் வசித்தல், நூலாடைகளையே அணிதல் ஆகியவை மூலம் பெரும்பாலான தோல் நோய்களைத் தவிர்க்க முடியும்.

* வெள்ளெழுத்துக்குக் கண்ணாடி அணிய விரும்பாதவர்களுக்கு வரப்பிரசாதம்போல் "பை ஃபோக்கல் கான்டாக்ட் லென்ஸ்' வந்துள்ளது. தூரப் பார்வை, பக்கப் பார்வை இரண்டிற்கும் பயன்படும் விதத்தில் அமைந்துள்ள இத்தகு கான்டாக்ட் லென்ஸ்களை மருத்துவ ஆலோசனை பெற்று உய திறன்களில் வாங்கி அணிந்து கொள்ளலாம்.

* இரத்த அழுத்தத்தின் உயர் நிலை, சர்க்கரை நோய், வைட்டமின் ஏ சத்துக் குறைவு, மூளைக் கட்டிகள், கபால நீர் அழுத்த உயர்வு, தைராய்டு நோய்கள், பால் வினை நோய்கள் ஆகியவற்றைக் கண் சோதனை மூலமும் அறியலாம். 35 வயதுக்கு மேல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது தற்காப்புக் கண் சோதனை மேற்கொள்வது பாதுகாப்பானது.

* நாக்குப் புற்றுநோய்க்கு முக்கியக் காரணிகளில் ஒன்று புகையிலை. வாயில் புகையிலையை நெடு நேரம் அடக்கியிருப்பது கன்னப் புற்றையும், நாக்குப் புற்றையும் உண்டாக்கலாம். புகையிலையைப் போலவே, நாக்கில் உரசி அடிக்கடி புண்ணேற்படுத்தும் ஒழுங்கற்ற பற்களும் ஆபத்தானவை. பல் மருத்துவடம் காட்டி இத்தகு சீரற்ற பற்களைச் சீரமைத்துக் கொள்வது அவசியம்.

* தொந்தரவுகள் ஏதுமில்லாதபோது மூக்கு என்ற உறுப்பே நம் கவனத்திற்கு வருவதில்லை. ஆனால் மூக்கு பிரதானமான உறுப்பாகும். பெரும்பாலான காது - தொண்டை நோய்கள் மூக்கு நோய்களின் தொடர்ச்சியாகவே உருவாகின்றன.



மருத்துவ விழிப்புணர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 26, 2010 4:19 pm

அருமையான தகவல் தொகுப்புக்கள் தல ,

நீண்ட நாட்களுக்கு பிறகு இது போன்ற பதிவை உங்களிடம் இருந்து பார்க்கிறேன். மருத்துவ விழிப்புணர்வு 678642 மருத்துவ விழிப்புணர்வு 678642 மருத்துவ விழிப்புணர்வு 678642 மருத்துவ விழிப்புணர்வு 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக