புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_m10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10 
71 Posts - 51%
heezulia
நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_m10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10 
48 Posts - 35%
Dr.S.Soundarapandian
நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_m10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_m10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10 
3 Posts - 2%
i6appar
நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_m10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10 
3 Posts - 2%
Barushree
நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_m10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
prajai
நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_m10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_m10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
Jenila
நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_m10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
Safiya
நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_m10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_m10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10 
148 Posts - 42%
heezulia
நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_m10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10 
142 Posts - 41%
i6appar
நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_m10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10 
16 Posts - 5%
Dr.S.Soundarapandian
நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_m10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10 
10 Posts - 3%
mohamed nizamudeen
நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_m10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10 
10 Posts - 3%
Anthony raj
நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_m10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_m10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_m10நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82899
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 22, 2023 7:12 pm

நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் 1334dc116279df6332698b700ad68b971691033278343574_original
-
நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ், நடிகைகள்
ஷில்பா மஞ்சுநாத், அனன்யா மணி, நந்தினி மாதேஷ், ஷஷ்வி பாலா,
மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் வெப்
(Web)

வி. எம். முனிவேலன் தயாரிப்பில் ஹரூன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
கார்த்திக் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சஸ்பென்ஸ்
த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் முன்னதாக
வெளியாகி கவனமீர்த்த நிலையில், படம் எப்படி இருக்குனு பார்க்கலாம்!

கதைக்கரு

ஐடி வேலை, வீக் எண்ட் பார்ட்டிக்காகவே வேலை செய்வது, மது,போதைப்
பொருள்கள் என வாழ்க்கையை ஓட்டி வரும் மூன்று பெண்கள்,
டீட்டோலரான தங்கள் மற்றொரு தோழியையும் குடிக்க வைத்து ஒரு நாள்
இரவு கார் ஓட்டிச் செல்கின்றனர். அடுத்த நாள் காலை மூவரும் போதை
தெளிந்து கண் விழித்துப் பார்க்கும்போது நட்டி நட்ராஜின் கஸ்டடியில்
பாழடைந்த வீட்டில் இருக்கின்றனர்.

நட்டி நட்ராஜ் - அவரது பெண் உதவியாளர் இருவரும் சேர்ந்து இந்தப்
பெண்களுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு கொடுத்து, போதை மருந்து
செலுத்தி, தூங்க வைத்து தொடர் டார்ச்சர் செய்கின்றனர். ஏற்கெனவே
இந்த வீட்டில் மற்றொரு பெண்ணையும் கட்டி வைத்து அடித்து
துன்புறுத்துகிறார்.

இடையில் சில கொலைகளையும் செய்கிறார். இந்த சூழலில் நட்டி எதற்காக
இப்பெண்களைக் கடத்தினார்? இதனைத் தொடர்ந்து நடப்பது என்ன?
சைக்கோ வில்லன் நட்டியின் பின்புலம் என்ன? இந்தப் பெண்கள் எப்படி
அங்கிருந்து தப்பித்தார்கள் என்பனவற்றை விறுவிறுப்பாக சொல்ல
முயன்றிருக்கிறார்கள். ஆனால் நடந்தது என்ன?
-
நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம் Df8d2514f3cfdb0a8c4426c009041c4f1691033592034574_original
-
நடிப்பு

சைக்கோ வில்லனை ஒத்த கதாபாத்திரத்தில் அறிமுகமாகி ஹீரோவா,
வில்லனா எனக் குழம்ப வைக்கும் கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ்.
சைக்கோ வில்லனாக ஆய்.. ஊய்.. என ஒரே மாதிரியான ரியாக்‌ஷன்
கொடுத்து முதல் பாதியில் நம்மை சோதிக்கிறார். இரண்டாம் பாதியில்
ஆங்காங்கே கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறார்.

மது, போதை என சுதந்திரமாக அலப்பறை பண்ணி திக்குத் தெரியாமல்
மாட்டிக் கொள்ளும் ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட நான்கு பெண்கள்
கதைக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

நட்டி கதாபாத்திரத்துக்கு பயப்படாமல் திமிராக எதிர்கொள்வது, தன்
அம்மாவை மிஸ் செய்து அழுவது என ஷில்பா மஞ்சுநாத் சில காட்சிகளில்
ஸ்கோர் செய்து நம்மை ஆறுதல்படுத்துகிறார்.

கதாபாத்திரங்கள்

முதல் பாதி முழுக்க எளிதில் யூகிக்க முடியும் காட்சிகள் நம்மை
டயர்டாக்குகின்றன. சைக்கோ வில்லனிடம் இருந்து கடத்தப்பட்ட பெண்கள்
தப்பிக்க முயற்சி எடுப்பது, சண்டை போடுவது, சரணடைவது என முதல்
பாதி முழுக்க தேய்ந்த ரெக்கார்ட் காட்சிகளுடன் செயற்கையான நடிப்புமே
மேலோங்கி இருக்கிறது.

ஈவு இரக்கிமின்றி கொடுமைப்படுத்தும் சைக்கோ வில்லன் என்பதை
நிறுவவதற்காக நட்டியை முதல் பாதி முழுக்க பயமுறுத்த வைத்துக்
கொண்டே இருப்பது சலிப்பு! அவர் யாருன்னு தெரியுமா எனத் தொடங்கும்
ஃப்ளாஷ்பேக் நம் பொறுமையை வெகுவாக சோதித்த பின் தான் வருகிறது.

நிறை, குறை

படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் மொட்டை ராஜேந்திரன் திடீரென படத்தில்
தோன்றி காமெடி செய்து சென்று தன் பங்குக்கு நம்மை சோதிக்கிறார்.
கொஞ்சமும் சுவாரஸ்யம் கூட்டாத திரைக்கதை லூப் மோடில் ஒரே இடத்தில்
பயணித்து, இரண்டாம் பாதியில் கொஞ்சம் நம்மை தெளிய வைக்கிறது.

இசை கார்த்திக் ராஜா என்பது நம்பும்படியாக இல்லை! போதை, ராஷ் டிரைவிங்
பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது.
ஆனால் வழக்கம்போல் பெண்களுக்கு மட்டுமே வகுப்பெடுப்பது ஆண் மையப்
பார்வையை மட்டுமே நிறுவுகிறது.

இறுதியில் வரும் மிகப் பெரும் திருப்பம் நம்மை ஏமாற்றிய உணர்வைத்
தருவதுடன், படத்தில் இருக்கும் ஓட்டைகளையும் நம்மைக் கேள்வி கேட்க
விடாமல் இக்கட்டான சூழலுக்குத் தள்ளி விடுகிறது!
-
;நன்றி- தமிழ் ஏபிபிலைவ்.காம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக