புதிய பதிவுகள்
» இந்தியாவை எதிர்கொள்ளும் அணிகள்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» கருத்துப்படம் 18/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Yesterday at 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Yesterday at 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Yesterday at 6:34 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:17 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Yesterday at 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Yesterday at 4:57 pm

» ஈத் வாழ்த்துகள்.
by Dr.S.Soundarapandian Yesterday at 4:56 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Yesterday at 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
32 Posts - 36%
ayyasamy ram
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
29 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
19 Posts - 21%
T.N.Balasubramanian
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
6 Posts - 7%
ayyamperumal
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
280 Posts - 49%
heezulia
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
179 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
49 Posts - 9%
T.N.Balasubramanian
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
26 Posts - 5%
mohamed nizamudeen
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82589
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 21, 2023 7:27 am

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Main-qimg-295b1b29923f4473292170a1a422e841-lq
-
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமானபங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழேசங்கம்
இருப்பார்போல் வந்துதலைப்பெய்தோம்கிங்கிணி வாய்ச்செய்த தாமரை
பூப்போசெங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?சதிங்களும் ஆதித் தியனும்
எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்எங்கள் மேல்
சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பொருள் விளக்கம்
-
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Main-qimg-23a55a2f392046dd2f9354372719dc2b-lq
-
பரந்த பூமி தனை ஆட்சி செய்யும் எம்மைப் போல் சிறந்த வீரர்கள்
எவர் உண்டு ! என தம்பட்டம் அடித்தவரும் உன் பள்ளிகொண்ட
கட்டிலைச் சுற்றி சத்சங்கம் வந்த பக்தர்கள் போல் காட்சிதர
கண்ணா ஏன் இன்னும் எழுந்திராய்! என கண்ணனை எழுப்புகிறாள்
கோதை.

கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போல, தாமரைப்பூ
மெதுவாக மலர்வது போல, உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச்
சிறுக திறந்து விழித்து எழுந்திராய்

அழகிய சந்திரனும், பிரகாசமான சூரியனும் உதித்தது போல, உன்னிரு
கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள
எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே! எங்கள் பாடல்
உன் காதில் விழவில்லையோ!

எம்பெருமானே! பாவை நோன்பிருந்து விரதம் மேற்கொண்டு உமை
காண்பதற்காக வந்திருக்கும் எங்களை காண எழுந்திராய் !
என்று ஆண்டாள் தன் திருப்பாவையில் பாசுரம் பாடி அழைக்கின்றாள்‌
ஆண்டாள்.
-
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Main-qimg-2b00e9713675f38937096a3819374cc8-lq
-
எம்பெருமான் நாராயணன் கண்ணனை நினைத்து வழிபட்டால் நம்முடைய
முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் கருகும் சாம்பலாகும் கரைந்து ஓடிவிடும்
என்று இந்த பாசுரத்தில் சற்று அழுத்தமாகவே முன்மொழிகின்றாள் கோதை.

நம்முடைய வாழ்க்கையில் நல்லதும் வரலாம் – கெட்டதும் வரலாம், வரவும்
வரலாம்- இழப்பும் வரலாம் தெய்வம் துணை இருக்கலாம் சோதித்துப்
பார்க்கலாம் தளராதே .மனம் தளராதே. துயரங்கள் மனதை ஆட்கொள்ளும்
சூழ்நிலை வரலாம் . தளர்வு வரலாம் ..சற்று ஓய்வெடு. ஓய்வெடுக்கும் நேரத்தில்
கண்ணீர் சிந்தும் நிலைமை வரலாம் .அதனால் தவறில்லை .

அழுதால் தான் மனம் லேசாகும் . தெளிவு கிடைக்கும். புரிதல் கிடைக்கும்.
அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற வழி பிறக்கும்.

வாழ்வை புரிந்து கொள் .மனதில் தெளிவுபடுத்து .கண்ணீரை துடைத்து விடு .
வாழும் வரை மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் அதற்கு எம்பெருமான் துணை
வேண்டும். முன்ஜென்ம கர்ம வினைகள் சாபங்கள் அனைத்தும் கருகி சாம்பலாக..
அதற்கு கண்ணனை வழிபடுங்கள் என்கின்றது திருப்பாவை

மார்கழி மாதம் அதிகாலை துயிலெழுந்து திருப்பாவை பாடல்பாடி, எம்பெருமான்
வெங்கடாஜலபதியின் நாமத்தை ஜபித்து முடியாவிட்டால் இசையில் கேட்டு
நம்முடைய பாவங்களை கரைத்து புண்ணிய பலன்களை நிறைய ஏற்று இந்த பூ
மியில் பிறந்ததற்கான மனிதப் பிறவியின் வாழ்ந்த பயனை நிறைவு செய்வோம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
& தமிழ் கோரா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக