புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_m10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_m10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10 
339 Posts - 79%
heezulia
அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_m10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_m10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_m10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10 
8 Posts - 2%
prajai
அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_m10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_m10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_m10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_m10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_m10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_m10அநீதி -சினிமா விமர்சனம்: Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அநீதி -சினிமா விமர்சனம்:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 18, 2023 3:34 pm

அநீதி -சினிமா விமர்சனம்: Vikatan%2F2023-07%2Fe34e6f5b-eeb2-4acd-979d-fc41e7b26838%2FWhatsApp_Image_2023_07_21_at_21_26_07.jpeg?rect=0%2C0%2C1255%2C706&auto=format%2Ccompress&w=700&dpr=1
-
சென்னையில் 'மீல் மங்கி' எனும் நிறுவனத்தில் உணவு டெலிவரி
செய்யும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் திருமேனி
(அர்ஜுன் தாஸ்). அந்தப் பணியில் தினசரியாக அவர் சந்திக்கும்
அவமானங்களும், சாக்லேட் மற்றும் அது குறித்த விளம்பரங்களும்
அவரை மனதளவில் தொந்தரவு செய்கின்றன.

இதன் விளைவாக யார் அவரை கோபப்படுத்தினாலும் அவர்களைக்
கொல்ல வேண்டும் என்ற விபரீத எண்ணம் அவருக்குத் தோன்றுகிறது.

இதற்காகச் சிகிச்சைக்குச் செல்லும் அவருக்கு உளவியல் சிக்கல்
இருப்பது தெரிய வருகிறது. மறுபக்கம் ஒரு பணக்கார வீட்டில்
தனியாக இருக்கும் பாட்டிக்கு உதவி செய்யும் பணிப்பெண்ணாக
இருக்கிறார் சுப்பு (துஷாரா விஜயன்).

இவர்கள் இருவருக்கும் காதல் மலர்கிறது. ஒருவர் பிரச்னைக்கு
மற்றவர்கள் ஆறுதலாக இருக்கும் இவர்கள் வாழ்வில் எதிர்பாராத
விதமாக ஒரு மரணம் குறுக்கிடுகிறது. அது இவர்கள் வாழ்க்கையை
என்னவெல்லாம் செய்கிறது என்பதே 'அநீதி' திரைப்படத்தின் கதை.
நிஜ வாழ்க்கையில் மன அழுத்தத்தினால் அவதியுறுபவராகவும்,
அதே வேளையில் கற்பனை உலகினில் கோபப்பட்டு எதிர்வினை
ஆற்றுபவராகவும் தனது தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தி
இருக்கிறார் அர்ஜுன் தாஸ். இருந்தும் வாழ்வில் அனைத்தையும்
இழந்தவனுக்கு மீண்டும் கிடைக்கும் காதல் உணர்வுகளை இன்னும்
சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கலாம்.

நாயகனின் மனநல பிரச்னைகளைப் புரிந்து கொள்ளும் காதல்
காட்சிகளிலும், வீட்டு எஜமானர்களுக்குப் பயப்படும் அச்ச
உணர்வினை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் தனக்குக்
கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்
துஷாரா விஜயன்.

பணக்காரத் திமிர் கொண்ட பாட்டியாக வரும் சாந்தா தனஞ்சயன்
பார்வையாளர்களுக்குக் கோபத்தைத் தூண்டும் விதமாகப்
பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். திருநெல்வேலி
வட்டார வழக்கில் வெள்ளந்தி மனிதராக வரும் காளி வெங்கட்,
உணர்வுபூர்வமான காட்சிகளில் நெகிழ வைக்கிறார்.

உடல்மொழி, வசன உச்சரிப்பு என அவர் மெனக்கெட்டிருப்பது
பாராட்டுக்குரியது. அவரது மகனாக வரும் குழந்தை நட்சத்திரம்
ரெனிஷ் கவனிக்கத்தக்கப் புதுவரவு. வனிதா விஜயகுமார்,
சுரேஷ் சக்ரவர்த்தி, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோரின்
வில்லத்தனத்தில் மிகை நடிப்பு எட்டிப் பார்க்கிறது.

மற்ற கதாபாத்திரங்களான ஷாரா, பரணி, அப்துல் லீ ஆகியோர்
தங்களுக்கான பணியைச் செய்துள்ளனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 18, 2023 3:35 pm

அநீதி -சினிமா விமர்சனம்: Vikatan%2F2023-07%2Fc847a055-eee2-4766-ad7f-d62f7fefdd7c%2FAneethi_Movie_Stills_IndustryHit_1.jpeg?auto=format%2Ccompress&w=700&dpr=1
--
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் முதல் பாதியில் வரும் இரண்டு
பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. அதேபோல காட்சியின்
வீரியத்தை தன் பின்னணி இசையாலும் உயர்த்தியிருக்கிறார்
. குறிப்பாக அர்ஜுன் தாஸ் உடைந்து அழும் காட்சியின் மதிப்பை
இசை கூட்டியிருக்கிறது.

படத்தொகுப்பாளர் ரவிக்குமார் மனப்பிறழ்வுக்கான சிக்கலான
மனநிலையை 'Requiem for a Dream' திரைப்படத்தின்
ரிதமேட்டிக் மான்டேஜ் பாணியில் கட் செய்திருப்பது அருமை.

ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சாக்கே பிளாஷ்பேக் காட்சிகளில்
வெயில் பூமியின் அழகைக் காட்சிப்படுத்திய விதம் சிறப்பு. படத்தில்
வரும் பெரும்பாலான இரவு ஷாட்களும் கவனிக்க வைக்கின்றன.

“கைகூப்பி மன்னிப்பு கேட்கும் போது மன்னிக்காதவன் மனுஷனே
இல்ல” என்ற வசனத்தில் வசனகர்த்தா எஸ்.கே ஜீவா கவனம்
பெறுகிறார்.

கதை ஆரம்பித்த சில காட்சிகளிலே நாயகனுக்கான பிரச்னை,
அவனது தொழில், நாயகியின் அறிமுகம், அவளுக்கான பிரச்னை எனக்
காட்சிகளின் கோர்வையாக மட்டுமே நகர்கிறது கதையோட்டம்.
இதில் முகத்தைப் பார்த்துக் கொள்ளாமல் “பெரிய கேட்”க்கு நடுவே
ஆக்கிரமிப்பு செய்கிற காதல் காட்சிகள் மட்டும் ரசிக்க வைக்கின்றன.
ஆனால் மீண்டும் மீண்டும் வரும் அந்த காட்சிகளின் நீளத்தைச் சற்றே
கத்தரித்திருக்கலாம். இப்படி மெல்ல நகரும் திரைக்கதை முதல்
பாதியின் முடிவில்தான் சற்று வேகமெடுக்கிறது.

அடுத்தது என்னவென்று இரண்டாம் பாதி பரபரப்பான காட்சிகளால்
நகரும் என்று எதிர்பார்ப்பில் இருக்க, அதிலிருந்து விலகி நாடகத்
தன்மைக்குள் நுழைகிறது திரைக்கதை. திரைப்படத்தின் முக்கியமான
கட்டத்தில் அறந்தாங்கி நிஷாவை வைத்து நகைச்சுவை செய்ய
வைத்திருப்பது காட்சிகளின் வீரியத்தைக் குறைக்கிறது.

இருப்பினும் பிளாஷ் பேக் காட்சிகளில் நாயகனின் மீது பரிதாபம்
உண்டாகும்போது ‘வெயில்’ வசந்தபாலன் டச் வெளிப்படுகிறது.

ஏற்கெனவே சிக்கலுக்கு மேல் சிக்கலாக நகரும் திரைக்கதையில்
உணவு டெலிவரி செய்யக்கூடிய நபர்களின் போராட்டத்தையும்,
அவர்களுக்கு ஏற்படும் சுரண்டல்களையும் காட்டியது அக்கறையான
அலசல் என்றாலும் வலிந்து திணித்த உணர்வினையே தருகிறது.

தனியார்மயத்தின் அடுத்த பரிணாமமாகக் கருதப்படும் துரித
பொருளாதாரத்தின் (Gig Economy) கீழ் வரும் இத்தொழிலாளர்கள்
ஏனைய தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் எவ்வாறு பணிரீதியாகவும்
உரிமை ரீதியாகவும் சுரண்டப்படுகிறார்கள் என்பதைத் திரைக்கதையில்
சரியாகப் பதிவு செய்யவில்லை.

மேலும், கதாநாயகனின் மனரீதியான பிரச்னைகளுக்கும் அதன்
விளைவாக அவர் எடுக்கும் முடிவுகளுக்கும் இந்த பணிச்சுமை காரணமா
அல்லது சிறுவயதில் அவருக்கு நிகழ்ந்த பெருந்துயரம் காரணமா என்பது
தெளிவுபடுத்தப்படவில்லை.

பணிச்சூழலை எதிரியாகக் கருதி, கதாநாயகன் போன்ற பல
தொழிலாளர்களின் பக்கம் உரிமை ரீதியாக நிற்பதா அல்லது
கதாநாயகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த துயரத்தை
மட்டும் எடுத்துக்கொண்டு, அவரின் மேல் இரக்கத்தைச்
செலுத்துவதா எனக் குழப்பம் ஏற்படுகிறது.

இந்தக் குழப்பத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, கதாநாயகன் கோபத்தில்
செய்யும் கொலைகளுக்கு நியாயம் சேர்க்க முயன்றிருக்கிறது திரைக்கதை.
மொத்தத்தில் இது தனிநபர் பிரச்னையா அல்லது தொழிலாளர்களின் நிஜ
வாழ்க்கையில் மன அழுத்தத்தினால் அவதியுறுபவராகவும், அதே
வேளையில் கற்பனை உலகினில் கோபப்பட்டு
எதிர்வினையாற்றுபவராகவும் தனது தேர்ந்த நடிப்பினை
வெளிப்படுத்தியிருக்கிறார் அர்ஜுன் தாஸ்.

இருந்தும் வாழ்வில் அனைத்தையும் இழந்தவனுக்கு மீண்டும் கிடைக்கும்
காதல் உணர்வுகளை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கலாம்.
நாயகனின் மனநல பிரச்னைகளைப் புரிந்து கொள்ளும் காதல் காட்சிகளிலும்,
வீட்டு எஜமானர்களுக்குப் பயப்படும் அச்ச உணர்வினை வெளிப்படுத்தும்
காட்சிகளிலும் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம்
செய்திருக்கிறார் துஷாரா விஜயன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 18, 2023 3:36 pm

அநீதி -சினிமா விமர்சனம்: Vikatan%2F2023-07%2Fc3a26944-18cc-491c-9d7e-c97f71cadec3%2F64a5262da806b.JPG?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
பணக்காரத் திமிர் கொண்ட பாட்டியாக வரும் சாந்தா தனஞ்சயன்
பார்வையாளர்களுக்குக் கோபத்தைத் தூண்டும் விதமாகப்
பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். திருநெல்வேலி
வட்டார வழக்கில் வெள்ளந்தி மனிதராக வரும் காளி வெங்கட்,
உணர்வுபூர்வமான காட்சிகளில் நெகிழ வைக்கிறார். உடல்மொழி,
வசன உச்சரிப்பு என அவர் மெனக்கெட்டிருப்பது பாராட்டுக்குரியது.

அவரது மகனாக வரும் குழந்தை நட்சத்திரம் ரெனிஷ்
கவனிக்கத்தக்கப் புதுவரவு. வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்ரவர்த்தி,
அர்ஜுன் சிதம்பரம் ஆகியோரின் வில்லத்தனத்தில் மிகை நடிப்பு
எட்டிப் பார்க்கிறது. மற்ற கதாபாத்திரங்களான ஷாரா, பரணி,
அப்துல் லீ ஆகியோர் தங்களுக்கான பணியைச் செய்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் முதல் பாதியில் வரும் இரண்டு
பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. அதேபோல காட்சியின்
வீரியத்தை தன் பின்னணி இசையாலும் உயர்த்தியிருக்கிறார்.
குறிப்பாக அர்ஜுன் தாஸ் உடைந்து அழும் காட்சியின் மதிப்பை இசை
கூட்டியிருக்கிறது. படத்தொகுப்பாளர் ரவிக்குமார் மனப்பிறழ்வுக்கான
சிக்கலான மனநிலையை 'Requiem for a Dream' திரைப்படத்தின்
ரிதமேட்டிக் மான்டேஜ் பாணியில் கட் செய்திருப்பது அருமை.

ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சாக்கே பிளாஷ்பேக் காட்சிகளில்
வெயில் பூமியின் அழகைக் காட்சிப்படுத்திய விதம் சிறப்பு. படத்தில்
வரும் பெரும்பாலான இரவு ஷாட்களும் கவனிக்க வைக்கின்றன.

“கைகூப்பி மன்னிப்பு கேட்கும் போது மன்னிக்காதவன் மனுஷனே இல்ல”
என்ற வசனத்தில் வசனகர்த்தா எஸ்.கே ஜீவா கவனம் பெறுகிறார்.

கதை ஆரம்பித்த சில காட்சிகளிலே நாயகனுக்கான பிரச்னை,
அவனது தொழில், நாயகியின் அறிமுகம், அவளுக்கான பிரச்னை எனக்
காட்சிகளின் கோர்வையாக மட்டுமே நகர்கிறது கதையோட்டம். இதில்
முகத்தைப் பார்த்துக் கொள்ளாமல் “பெரிய கேட்”க்கு நடுவே ஆக்கிரமிப்பு
செய்கிற காதல் காட்சிகள் மட்டும் ரசிக்க வைக்கின்றன.

ஆனால் மீண்டும் மீண்டும் வரும் அந்த காட்சிகளின் நீளத்தைச் சற்றே
கத்தரித்திருக்கலாம். இப்படி மெல்ல நகரும் திரைக்கதை முதல் பாதியின்
முடிவில்தான் சற்று வேகமெடுக்கிறது.

அடுத்தது என்னவென்று இரண்டாம் பாதி பரபரப்பான காட்சிகளால் நகரும்
என்று எதிர்பார்ப்பில் இருக்க, அதிலிருந்து விலகி நாடகத்தன்மைக்குள்
நுழைகிறது திரைக்கதை. திரைப்படத்தின் முக்கியமான கட்டத்தில்
அறந்தாங்கி நிஷாவை வைத்து நகைச்சுவை செய்யவைத்திருப்பது
காட்சிகளின் வீரியத்தைக் குறைக்கிறது.

இருப்பினும் பிளாஷ் பேக் காட்சிகளில் நாயகனின் மீது பரிதாபம் உண்டாகும்
போது ‘வெயில்’ வசந்தபாலன் டச் வெளிப்படுகிறது.

ஏற்கெனவே சிக்கலுக்கு மேல் சிக்கலாக நகரும் திரைக்கதையில்
உணவு டெலிவரி செய்யக்கூடிய நபர்களின் போராட்டத்தையும்,
அவர்களுக்கு ஏற்படும் சுரண்டல்களையும் காட்டியது அக்கறையான
அலசல் என்றாலும் வலிந்து திணித்த உணர்வினையே தருகிறது.

தனியார்மயத்தின் அடுத்த பரிணாமமாகக் கருதப்படும் துரித
பொருளாதாரத்தின் (Gig Economy) கீழ் வரும் இத்தொழிலாளர்கள்
ஏனைய தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் எவ்வாறு பணிரீதியாகவும்
உரிமை ரீதியாகவும் சுரண்டப்படுகிறார்கள் என்பதைத் திரைக்கதையில்
சரியாகப் பதிவு செய்யவில்லை.

மேலும், கதாநாயகனின் மனரீதியான பிரச்னைகளுக்கும் அதன்
விளைவாக அவர் எடுக்கும் முடிவுகளுக்கும் இந்த பணிச்சுமை காரணமா
அல்லது சிறுவயதில் அவருக்கு நிகழ்ந்த பெருந்துயரம் காரணமா என்பது
தெளிவுபடுத்தப்படவில்லை.

பணிச்சூழலை எதிரியாகக் கருதி, கதாநாயகன் போன்ற பல
தொழிலாளர்களின் பக்கம் உரிமை ரீதியாக நிற்பதா அல்லது கதாநாயகனின்
தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த துயரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு,
அவரின் மேல் இரக்கத்தைச் செலுத்துவதா எனக் குழப்பம் ஏற்படுகிறது.

இந்தக் குழப்பத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, கதாநாயகன் கோபத்தில்
செய்யும் கொலைகளுக்கு நியாயம் சேர்க்க முயன்றிருக்கிறது திரைக்கதை.
மொத்தத்தில் இது தனிநபர் பிரச்னையா அல்லது தொழிலாளர்களின்
பிரச்னையா என்பதில் இறுதிக்காட்சி வரையுமே தெளிவு இல்லை.

ஒரு கட்டத்தில் படம் முடிந்துவிட்டது என்ற கனமான உணர்வினைத் தந்த
பின்னரும் 20 நிமிடங்களுக்கு மேல் ஓடும் பழிவாங்கும் காட்சிகள் யாரைப்
பழிவாங்க? இருந்தும் அதில் சுவாரஸ்யம் குறையாமல் `ஆங்கிரி யங்மேன்'
உருவாகும் இடமாக அதை மாற்றியிருப்பது ஆறுதல்.

மொத்தத்தில் எடுத்துக்கொண்ட கதைக்களத்தை ஆரம்பத்தில்
கோர்வையாகக் கொண்டு சென்ற இயக்குநர், பின்னர் அதிலிருந்து சற்றே
விலகி, க்ளைமாக்ஸில் குழப்ப ரேகைகளைப் படரவிட்டுப் படத்தை முடித்து
வைத்திருக்கிறார்.

-நன்றி-விகடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக