புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_c10மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_m10மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_c10மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_m10மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_c10மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_m10மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_c10மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_m10மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_c10மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_m10மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai
மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_c10மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_m10மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_c10மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_m10மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_c10மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_m10மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_c10மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_m10மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 31, 2023 7:13 pm

மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் NRDaCY6

சமையலில் பயன்படுத்தி வரும் மஞ்சள் அதிகம் உணவில் சேர்க்கப்படும்போது எதிர் விளைவுகள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்ட மிகச்சிறந்த பொருள் மஞ்சள் என்று அறியப்படுகிறது. பழங்காலத்தில் இருந்து சமையலில் பெரும்பாலாக அனைத்து உணவுப் பொருள்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குர்குமின் எனப்படும் இயற்கையான பாலிபினாலைக் கொண்டுள்ள மஞ்சள், ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் நோயெதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

உடலில் ப்ரீ ரேடிக்கல்ஸை சமநிலைப்படுத்தவும் செல்களை சேதப்படுத்துவதைத் தவிர்க்கவும் பயன்படும் மஞ்சள், மேலும் முடக்குவாதத்தை குறைக்கவும், வாயுவைக் குறைக்கவும் செரிமானத்தை ஊக்குவிக்கவும் ஒட்டுமொத்தமாக உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுவதாக நம்பபடுகிறது.

இந்நிலையில் மஞ்சள் அதிகமாக எடுத்துக்கொள்வது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மஞ்சள் அதிகம் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

இரும்புச்சத்து

ஏற்கெனவே இரும்புச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள், மஞ்சள் அதிகமாக உட்கொண்டால் உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவது பாதிக்கப்படும். மஞ்சளுடன் மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து சாப்பிடும்போது உடலில் இரும்புச் சத்து அளவை 20-90 சதவீதம் குறைத்துவிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

சிறுநீரகத்தில் கல்

மஞ்சளில் 2 சதவீதம் ஆக்சலேட் உள்ளது. இது அதிகளவில் உடலில் சேரும்போது சிறுநீரகத்தில் கல் ஏற்படுகிறது. எனவே, அதிகமாக மஞ்சள் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரத்த சர்க்கரை அளவு

நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த மஞ்சள் பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் மஞ்சள், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ரத்தம் உறைதல்

பொதுவாக, மஞ்சள் போன்ற உணவுப் பொருள்கள், நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது, ஆனால் நீங்கள் சில மருந்துகளின் செயல்திறனை அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ரத்தம் உறைதலைத் தடுக்கும், ரத்தப்போக்கை அதிகமாக்கும் என்று கூறப்படுகிறது.

செரிமானக் கோளாறுகள்

நாள் ஒன்றுக்கு 1,000 மில்லி கிராமுக்கு அதிகமாக குர்குமின் எடுத்துக்கொள்ளும்போது வாயு பிரச்னை, வீக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

ஒரு ஆய்வில், பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் 1-4 மாதங்களுக்கு ஒரு நாளைக்கு 0.45-3.6 கிராம் குர்குமினை உட்கொள்வதால் குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சளில் உள்ள குர்குமின் உடலில் அதிகம் சேரும்போது மேற்குறிப்பிட்ட விளைவுகள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Tue Sep 12, 2023 11:50 pm

நாள் ஒன்றுக்கு 1,000 மில்லி கிராமுக்கு அதிகமாக குர்குமின் எடுத்துக்கொள்ளும்போது வாயு பிரச்னை, வீக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
1000 மில்லி கிராம் அதிகம் தான் மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக