ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:45 pm

» முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து
by சக்தி18 Yesterday at 9:47 pm

» அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் இணையப் பக்கம் தொடங்கினார்.
by சக்தி18 Yesterday at 9:32 pm

» கொரோனா நிவாரண பணியில் கேப்டன் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதி!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழக தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம்:
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» ஒரு நாள் நிரலி (app)
by சக்தி18 Yesterday at 3:41 pm

» குறிலே குறிலே குயிலே நெடிலே நெடிலே குழலே எலே
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:12 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(519)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 am

» தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்
by T.N.Balasubramanian Yesterday at 10:15 am

» கொரோனா பாதிப்பு எப்போது குறையத்தொடங்கும் ? நிபுணர்கள் கருத்து
by T.N.Balasubramanian Yesterday at 10:09 am

» இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சோதனை
by T.N.Balasubramanian Yesterday at 9:53 am

» பழம்பெரும் நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் இன்று மரணம்
by T.N.Balasubramanian Yesterday at 9:50 am

» புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பணம் எண்ணும்பொழுது எழுகின்ற சலசலப்பு…
by Dr.S.Soundarapandian Yesterday at 8:58 am

» சிரிக்க வைத்த சிவகாமி (பக்க வாத்தியம்)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:56 am

» ஒரேநாளில் மூன்று பேர் மரணம் : தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:52 am

» அச்சம் மடம் நாணம் பயிர்க்கடன் !
by Dr.S.Soundarapandian Yesterday at 8:47 am

» கொரோனா அச்சுறுத்தலால் 37 ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே
by T.N.Balasubramanian Thu May 06, 2021 9:17 pm

» கொரோனா மூன்றாம் அலை.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
by T.N.Balasubramanian Thu May 06, 2021 9:08 pm

» தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு
by ரா.ரமேஷ்குமார் Thu May 06, 2021 7:05 pm

» வாட்சப் தந்த செய்தி
by T.N.Balasubramanian Thu May 06, 2021 6:12 pm

» இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை: சீரம் நிறுவன சிஇஓ மனுதாக்கல்
by ayyasamy ram Thu May 06, 2021 6:08 pm

» இந்தியாவில் மே இறுதியில் கொரோனா தாக்கம் குறையும்: வைராலஜிஸ்ட் கணிப்பு
by ayyasamy ram Thu May 06, 2021 6:04 pm

» காத்திரு.காத்திரு (ஓஷோவின் சிந்தனைகள்)
by ayyasamy ram Thu May 06, 2021 2:01 pm

» உலகத் தொடர்பால் இறை அனுபவம்…!-(திருமூலரின் திருமந்திரம்)
by ayyasamy ram Thu May 06, 2021 1:59 pm

» ஏற்புடையவனாதல்! (நீதிமொழிகள்-மஹாபாரதம்)
by ayyasamy ram Thu May 06, 2021 1:58 pm

» அறங்களில் சிறந்தது பசிப்பிணி போக்குவது...!
by ayyasamy ram Thu May 06, 2021 1:58 pm

» நடிப்பை தொழிலாக செய்யும் ராஷ்மிகா
by ayyasamy ram Thu May 06, 2021 1:57 pm

» வில்லியாக நடிக்கும் சமந்தா
by ayyasamy ram Thu May 06, 2021 1:56 pm

» விஜய் சேதுபதியின் மேலும் 2 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu May 06, 2021 1:55 pm

» அமுத மொழிகள்
by ayyasamy ram Thu May 06, 2021 1:52 pm

» ஏ நெஞ்சே..! (ஆன்மிக சிந்தனை)
by ayyasamy ram Thu May 06, 2021 1:51 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Thu May 06, 2021 1:49 pm

» ஓ.டி.டி.தளம் துவக்கினார் நமீதா
by ayyasamy ram Thu May 06, 2021 1:49 pm

» உப்பு அதிகமானால்…
by Dr.S.Soundarapandian Thu May 06, 2021 1:48 pm

» கர்நாடகவாவில் கொரோனாவை தடுக்க ஆவி பிடிக்கும் போலீசார்!
by ayyasamy ram Thu May 06, 2021 1:47 pm

» கொரோனா பாதிப்பு- ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் அஜித் சிங் காலமானார்
by ayyasamy ram Thu May 06, 2021 1:46 pm

» நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா
by ayyasamy ram Thu May 06, 2021 1:45 pm

» வயது என்பது எண் மட்டுமே : நடிகை வஹீதா ரெஹ்மான்!
by ayyasamy ram Thu May 06, 2021 1:44 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு(74) காலமானார்.
by Dr.S.Soundarapandian Thu May 06, 2021 1:42 pm

» கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது; தயாராக இருக்க வேண்டும்
by ayyasamy ram Thu May 06, 2021 1:41 pm

» சந்தேகம் ......சந்தேகம்.
by T.N.Balasubramanian Thu May 06, 2021 12:08 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Girija89 Thu May 06, 2021 9:47 am

» குறுக்கெழுத்துப் போட்டி (ஆறாவது கிழமையில் ஆபரண உலோகம்!)
by சக்தி18 Thu May 06, 2021 12:40 am

» திரைக்கதிர்…
by ayyasamy ram Wed May 05, 2021 10:00 pm

» சினிமா செய்திகள் (தினமணி கதிர்)
by ayyasamy ram Wed May 05, 2021 9:59 pm

» பத்மபூஷன் டி.எஸ்.அவிநாசிலிங்கம் பிறந்த தினம்
by Dr.S.Soundarapandian Wed May 05, 2021 8:39 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Jayasree Wed May 05, 2021 7:33 pm

» மஹாத்மா காந்தியின் கடைசி செயலராக இருந்த காந்தி கல்யாணம், 99, நேற்று(மே 4) காலமானார்.
by Dr.S.Soundarapandian Wed May 05, 2021 7:32 pm

Admins Online

ரத்தசோகையினால் ஏற்படும் பாதிப்புகள்

Go down

ரத்தசோகையினால் ஏற்படும் பாதிப்புகள் Empty ரத்தசோகையினால் ஏற்படும் பாதிப்புகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jul 03, 2018 7:25 am

ரத்தசோகையினால் ஏற்படும் பாதிப்புகள் Dkn_da11

ரத்தசோகையினால் பல்வேறு தரப்பினருக்கும் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. குழந்தைகளை பொறுத்தளவில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. உடல் வளர்ச்சி குறையும். படிப்பில் கவனம் இல்லாமல் இருக்கும். விளையாட முடியாத நிலையில் இருப்பர். சக்தி குறைவாகவே இருக்கும்.

வளர் இளம்பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்:


பள்ளிப்படிப்பிலும் மற்ற செயல்பாடுகளிலும் குறைவான பங்கேற்பே இருக்கும். தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்த இயலாத நிலையில் இருப்பர். உடல் சக்தி குறைவாக இருக்கும். தொடர்ந்து அசதியுடன் இருப்பர். ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். பெரியவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்: வேலை செய்ய இயலாமை, அதன் விளைவாக வருமானம் இழப்பு மற்றும் குறைவு ஏற்படுதல். எளிதில் சோர்வடைதல், பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் பாதிப்புகள்.


கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்:

எடை குறைவான குழந்தை பிறத்தல், குறைமாத பிரசவம், பிறக்கும் குழந்தைகளுக்கு உடல்நலக் குறைபாடுகள், பிரசவத்தின்போதோ அல்லது பிரசவித்த பின்போ, தாயோ, குழந்தையோ அல்லது இருவரும் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

அறிகுறிகள்:

வேலை ஏதும் செய்யாத போதே மூச்சுவாங்குதல், வெளிறிய முகம், நகம் மற்றும் விரல்கள் வெளுத்து காணப்படுதல், கண்கள் மற்றும் நாக்கு வெளிறி இருத்தல், கை,கால் மற்றும் முகம் வீக்கத்துடன் காணப்படும். மார்பு படபடத்தல் உள்ளிட்டவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதுபோன்ற நிலையை களைய அன்றாட உணவில் இரும்புச்சத்து அதிகம் உள்ள முருங்கைக்கீரை, காய்கறி உள்ளிட்டவற்றை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

ரத்தசோகையினால் ஏற்படும் பாதிப்புகள் Empty Re: ரத்தசோகையினால் ஏற்படும் பாதிப்புகள்

Post by SK Tue Jul 03, 2018 11:15 am

பேரிச்சம்பழம் , மாதுளை , பீட்ரூட் , கேரட் 

இவைகளும் ரத்த சோகைக்கு நல்லது


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8473
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

ரத்தசோகையினால் ஏற்படும் பாதிப்புகள் Empty Re: ரத்தசோகையினால் ஏற்படும் பாதிப்புகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jul 03, 2018 11:29 am

@SK wrote:பேரிச்சம்பழம் , மாதுளை , பீட்ரூட் , கேரட் 

இவைகளும் ரத்த சோகைக்கு நல்லது
தங்களுடைய தகவலுக்கு நன்றி நண்பரே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

ரத்தசோகையினால் ஏற்படும் பாதிப்புகள் Empty Re: ரத்தசோகையினால் ஏற்படும் பாதிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum