புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செரிமான பிரச்சனைக்கு ஆங்கில மருந்துக்கு இணையாக உதவும் மஞ்சள்: புதிய ஆய்வு Poll_c10செரிமான பிரச்சனைக்கு ஆங்கில மருந்துக்கு இணையாக உதவும் மஞ்சள்: புதிய ஆய்வு Poll_m10செரிமான பிரச்சனைக்கு ஆங்கில மருந்துக்கு இணையாக உதவும் மஞ்சள்: புதிய ஆய்வு Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செரிமான பிரச்சனைக்கு ஆங்கில மருந்துக்கு இணையாக உதவும் மஞ்சள்: புதிய ஆய்வு Poll_c10செரிமான பிரச்சனைக்கு ஆங்கில மருந்துக்கு இணையாக உதவும் மஞ்சள்: புதிய ஆய்வு Poll_m10செரிமான பிரச்சனைக்கு ஆங்கில மருந்துக்கு இணையாக உதவும் மஞ்சள்: புதிய ஆய்வு Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

செரிமான பிரச்சனைக்கு ஆங்கில மருந்துக்கு இணையாக உதவும் மஞ்சள்: புதிய ஆய்வு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 12, 2023 10:34 pm

செரிமான பிரச்சனைக்கு ஆங்கில மருந்துக்கு இணையாக உதவும் மஞ்சள்: புதிய ஆய்வு MOUekmC

சமீபத்தில் பிரிட்டீஸ் மெடிக்கல் ஜர்னலில் செரிமானக் கோளாறுகளை சீர்செய்ய மஞ்சள் (கர்குமின்) ஆங்கில மருந்துகளுக்கு இணையாக வேலை செய்கிறது என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது.

மஞ்சளில் உள்ள கர்குமின் எனும் வேதிப்பொருளுக்கு அழற்சிக்கு (Anti-inflammatory) எதிராகவும், கிருமிகளுக்கு எதிராகவும், செரிமானக் கோளாறுகளை சீர்செய்யும் தன்மையும் இருப்பதால்,அது தமிழகத்தில் நெடுங்காலமாக மருந்தாக(உணவே மருந்து) பயன்பட்டு வருகிறது.

தாய்லாந்தில் 2019-21 இடைப்பட்ட காலத்தில் 18-70 வயதினரிடையே,206 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மஞ்சள்(கர்குமின்)நாள்பட்ட செரிமான பிரச்சனைகளை ஆங்கில மருந்துகளுக்கு இணையாக சீர்செய்வது உறுதியாகியுள்ளது.

ஆய்வு 28 நாட்கள் வரை நடந்தது.மொத்தம் 206 பேரை 3 குழுக்களாக பிரித்தனர்.69 பேருக்கு மஞ்சள் மட்டும்(500 மி.கி.-நாளுக்கு 4 வேளை) கொடுக்கப்பட்டது.

68 பேருக்கு அமிலம் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்தும் ஒமிப்பிரசோல்(20 மி.கி.)எனும் மருந்து கொடுக்கப்பட்டது.69 பேருக்கு,2 மருந்துகளும்(மஞ்சள்+ஒமிப்பிரசோல்)கொடுக்கப்பட்டது.

206 பேரில் 151 பேர் ஆய்வு முடியும் வரை முழுமையான சிகிச்சையை எடுத்துக்கொண்டனர். 28 நாள் ஆய்வு முடிவிற்குப் பின் செரிமான பிரச்சனையில் உள்ள மாற்றத்தை சர்வதேச தரத்தின்(Severity of Dyspepsia Assessment Score-SODA)படி அளவீடு செய்ததில்,(28 மற்றும் 56 நாட்கள் கழித்து)அனைத்து 3 குழக்களிலும்,வலி+செரிமானத் தன்மையில் நல்ல முன்னேற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது. 28 நாட்களில் தெரியும் முன்னேற்றத்தை விட 56 நாட்களுக்குப் பின் தெரியும் முன்னேற்றம் கூடுதலாக இருந்தது.

இதன் மூலம் மஞ்சள் தனியாக கொடுத்தும் ஆங்கில மருந்துகளுக்கு இணையான முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளது ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது.

இதில் மஞ்சளின் சிறப்பு அம்சம் என்ன?

ஒமிப்பிரசோல் மருந்தை நாள்பட எடுக்கும் போது, மினரல் சத்து குறைப்பாடு,அதனால் அதிக எலும்பு முறிவு,நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அதிக கிருமி தாக்கத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகமாகிறது. இத்தகைய பின்விளைவுகள் மஞ்சள் எடுப்பதால் இல்லவே இல்லை.ஆக நாமும் செரிமான பிரச்சனைத் தீர்க்க மஞ்சளை அதிகம் உட்கொண்டு பலன் பெற முன்வந்தால் சிறப்பாக இருக்கும்.

(அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தது-ஆயுளைக் கூட்ட-அனைவரும் அறிந்த விசயம்.அந்த காலத்தில் அது அஸ்கார்பிக் அமிலம்-(வைட்டமின்-சி)காரணமாக நிகழ்ந்தது என நமக்கு தெரியாது. பிற்காலத்தில் அது வைட்டமின்-சி யின் செல்களை காக்கும் Anti-oxidant தன்மையால்(Free radicle உற்பத்தியாவதைக் குறைப்பதால்செல்கள் காக்கப்படுகின்றன)என ஆய்வுகள் மூலம் மெய்பிக்கப்பட்டுள்ளது.)

நமது முன்னோர்கள் மருத்துவ அறிவில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கு,மஞ்சளும்,நெல்லிக்கனியும் உதாரணம்."ஆலும்,வேலும் பல்லுக்குறுதி" என்பது இன்னுமொரு எடுத்துக்காட்டு.நமது மரபு மருத்துவத்தை பேணிகாப்பது நமது கடமை என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட்டால் நல்லது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

செரிமான பிரச்சனைக்கு ஆங்கில மருந்துக்கு இணையாக உதவும் மஞ்சள்: புதிய ஆய்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Tue Sep 12, 2023 11:10 pm

இந்திய சமையல் அறைகளில் நிறைய நோய் குணமாக்கும் பொருட்கள் அதிகம் உண்டு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக