புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு புதிய புதையல்--ஆய்வேடு


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Mar 02, 2024 4:20 pm

இன்றைய தேடலில் ஒரு புதிய புதையல் கிடைத்தது
அது Flinders University, South Australia அனுமதிக்கப்பட்ட ஒரு ஆய்வேடு ,
அதன் பெயர் ,
Negotiating History, (Re-)imagining the Nation:
The Indian Historical Novel in English, 1900-2000
இதை எழுதிய ஆய்வாளர் Md. Rezaul Haque
Master of Arts in Applied Linguistics
(The University of Sydney, 2004)
Submitted for the Degree of
Doctor of Philosophy
Department of English, Creative Writing and Australian Studies
Flinders University, South Australia
இது தலைப்பில் சொன்னபடி
As the title of my project suggests, this thesis deals with Indian historical fiction in
English.
That is to say, the pre-independence Indian
historical novel uses Indian history/past to imagine the nation.
As I have just mentioned above, this study examines how history is represented in
Indian English fiction and how those representations are shaped by politicohistorical factors
இது வால்ட்டர் ஸ்காட் எனும் ஆங்கில நாவலாசிரியர் கூற்று ,
According to Walter Scott, the ideal temporal distance between the historical
event and its fictional reconstruction should be ‘sixty years,’ so that time is
allowed for views to settle, issues to be clarified, and boundaries to get fixed. The
time gap enables both clarity and objectivity or what de Groot calls ‘the benefit of
hindsight.
ஆனால் அதன் படி செய்தவர் கல்கி மட்டுமே அவர் எழுதிய சிவகாமியின் சபதம் ,[பொன்னியின் செல்வன் , பார்த்திபன் கனவு போன்ற ஆயிரம் ஆண்டுகளுக்கான சரித்திரத்தை மட்டுமல்லாது , சமகால வரலாற்றை அலை ஓசையில் விவரித்திருப்பார் .அதையே அவர் எழுதிய அனைத்து படைப்புகளையும் விட உயர்ந்தது என்றுஅவர் எழுதியிருக்கிறார் .
சுஜாதா கூட ஒரு முறை காஞ்சிபுரத்தான் என்ற பெயரில் கதாநாயகனாக ,சென்னையை சுற்றி , கலோனிய தமிழ் நாட்டை காலமாக கொண்டு ஒரு கதை எழுதினார் .
The heroes of historical fiction represent not only Renaissance man or
Edwardian man but man in general, conceived as a historical being who is
In other words, historical fiction must strive for transcendence/universality, going
beyond its historical moorings: ‘The historical novelist writes trans-temporally,’
writes Fleishman.53
During the nineteenth century, British-Indian relations shift from collusion
to collision. This shift is largely due to the Sepoy Mutiny (the Great Rebellion
from the Indian perspective) of 1857. Pre-Mutiny relationship is predominantly
characterised by confidence, cooperation and mutual trust, with both coloniser
and colonised believing in a better future for
India. Post-Mutiny relationship is, to
a large extent, the opposite of its pre-Mutiny counterpart. Mutual disillusionment
and distrust is what defines post-Mutiny Indo-British relations. The British are
now openly the rulers of India rather than her reformers.
இந்த ஆய்வேடு 469 பக்கங்கள் கொண்டது , இப்போது புரட்டதான் முடிந்தது .முழுவதும் படிப்பேன் .ஆனால் எப்போது முடிப்பேன் என்று தெரியாது .
எனது ஆதங்கம் எல்லாம் ஆங்கிலத்தில் இது வரை எழுதிய வரலாற்று கதைகளில் , தமிழகர்கள் குறித்து சரியான பார்வை , அவர்கள் பங்களிப்பு வெளிப்பட்டிருக்குமா ? என்பதே .நாம் அதிகம் ஆங்கிலத்தில் எழுதவில்லை .
தமிழில் இன்னமும் சங்ககாலம் , சோழர்கள் , பாண்டியர், பல்லவர் என்றே சுழன்று வருகிறோம் .
குறைந்த பட்சம் ஒரு நூறு ஆண்டு களுக்கு முந்திய நிகழ்வுகளை ஓரளவிற்கு , உண்மைத் தன்மையுடன் , நம்பகமாக எழுதலாம் .
இதை எழுத்தாளர்களுடன் சேர்ந்து பல்கலை கழகங்கள் ஈடுபட்டு செய்யலாம் .நமது தமிழர்கள் பார்வையில் வரலாற்றை தக்க முறையில் பதிவு செய்வது அவசியம் .
தமிழ் வரலாற்று கதைகளும் வரவேண்டும் , அது தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் இருக்கவேண்டும் .
அதே சமயம் அது குறித்து ஆய்வுகளும் சர்வதேச அரங்கில் இடம் பெறவேண்டும் .
எனவே ஆங்கிலத்திலும் செய்வது அவசியமாகிறது .
இதற்க்கு பல்கலை கழகங்கள் முன்வரவேண்டும் .
எனக்குகூட ஆர்வம் உண்டு , எனக்கு இப்போது வயது 75 ஆகிறது .எனது 64 வயதில் நான் முதுகலை வரலாறு
70 சதவிகிதம் பெற்று தேர்வானேன் .
ஆனால் என்னால் முனைவர் பட்டம் பெற சேர இயலவில்லை , புதுச்சேரி பல்கலைகழகத்திற்கு அவர்கள் அழைப்பின் பேரில் சில ஆண்டுகளுக்கு முன் சென்றேன் .ஆனால் என்னை தனியே பதிவு செய்ய இயலாது ,வழக்கமான முறையில் விளம்பரம் பார்த்து கோரிக்கை மனு அளியுங்கள் என்றார்கள்
.பின்பு தொடர இயலவில்லை , எனது உடல் நிலையம் பயணம் செய்ய இயலாத நிலை ஆகிவிட்டது .
இப்போது தேறிவருகிறேன் .
எனக்கு வாய்ப்பு கிடைத்தால் தமிழ் நாட்டின் வரலாற்றை , அதன் அடி நுனி முதல் தொடங்கி , படிப்படியாக , தரவுகளை அடுக்கி கொண்டே மேலே சென்று சிந்துவெளியை தொட்டு விடலாம் , ஆனால் அது நமது எல்லை அல்ல ,
அது வேண்டுமானால் பூம்புகாரில் இன்னமும் தெளிவடையலாம் .
இளைய சமுதாயம் இதில் இறங்க வேண்டும் .
இதில் எத்தனை பெயர் ஒத்த கருத்து உடையவர்கள் என்று தெரிவித்தால் உவப்பு .
அண்ணாமலை சுகுமாரன்
3/2/2024

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக