புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_c10சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_m10சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_c10 
64 Posts - 50%
heezulia
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_c10சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_m10சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_c10சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_m10சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_c10சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_m10சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_c10சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_m10சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_c10சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_m10சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_c10சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_m10சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_c10சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_m10சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 08, 2023 3:27 pm

சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். VfHKS2p
-


1. கண்கள் இரண்டும்−மன்னாதி மன்னன்.

2.நலந்தானா? நலந்தானா?−தில்லானா மோகனாம்பாள்.

3.உன்னைக் காணாத−இதயக்கமலம்.

4.நினைக்கத் தெரிந்த−ஆனந்த ஜோதி.

5.காலமிது காலமிது−சித்தி.

6.மாலைப் பொழுதின்−பாக்கியலட்சுமி.

7.காதலெனும் வடிவம்−பாக்கியலட்சுமி.

8.காணவந்த காட்சியென்ன?−பாக்கிய லட்சுமி.

9.நெஞ்சத்திலே நீ நேற்று−சாந்தி.

10.கண்ணே பாப்பா−கண்ணே பாப்பா.

11.கடவுள் ஒருநாள்−சாந்தி நிலையம்.

12.இறைவன் வருவான்−சாந்தி நிலையம்.

13.சரவணப் பொய்கையில்−சாந்தி.

14.மறைந்திருந்து பார்க்கும்−தில்லானா மோகனாம்பாள்.

15.இறைவா உன் மாளிகையில்−ஒளிவிளக்கு.

16.என்னை மறந்ததேன்?−கலங்கரை விளக்கம்.

17.நீயும் நானும் ஒன்று−கொடுத்து வைத்தவள்.

18.அழகே வா−ஆண்டவன் கட்டளை.

19.சிட்டுக்குருவி−புதிய பறவை.

20.உன்னை ஒன்று கேட்பேன்−புதிய பறவை.

21.மன்னவன் வந்தானடி−திருவருட் செல்வர்.

22.கங்கைக்கரை தோட்டம்−வானம்பாடி.

23.தூக்கணாங் குருவிக்கூடு−வானம்பாடி.

24.ஊமைப்பெண் ஒரு−வானம்பாடி.

25.அத்தான் என்னத்தான்−பாவமன்னிப்பு.

26.பாலிருக்கும்−பாவமன்னிப்பு.

27.எட்டடுக்கு மாளிகையில்−பாத காணிக்கை.

28.கலைமகள் கைப்பொருளே−வசந்த மாளிகை.

29.ஆலயமணியின் −பாலும் பழமும்.

30. அத்தைமடி மெத்தையடி−கற்பகம்.

31.பக்கத்து வீட்டு பருவமச்சான்−கற்பகம்.

32.தன்னுயிர் பிரிவதை−பணம்படைத்தவன்.

33.ஆடாமல் ஆடுகிறேன்−ஆயிரத்தில் ஒருவன்.

34.தேரேது சிலையேது−பாசம்.

35.சொன்னது நீதானா?−நெஞ்சில் ஓர் ஆலயம்.

36.நெஞ்சம் மறப்பதில்லை−நெஞ்சம் மறப்பதில்லை.

37.மனம் படைத்தேன்−கந்தன் கருணை.

38. பூ உறங்குது− தாய் சொல்லைத் தட்டாதே.

39.குழந்தையும் தெய்வமும்−குழந்தையும் தெய்வமும்.

40.நாளை இந்த வேளை−உயர்ந்த மனிதன்.

41.காலம் எனும் நதியினிலே−பரிசு.

42.காதல் சிறகை காற்றினில்−பாலும் பழமும்.

43. தமிழுக்கும் அமுதென்று−பஞ்சவர்ணக்கிளி.

44.மாலை வண்ண மாலை−திருவருள்

45. கெட்டி மேளம்−சந்திரோதயம்.

46. தங்கத்திலே ஒரு குறை−பாகப்பிரிவினை.

47.மயங்குகிறாள் ஒரு மாது−பாசமலர்

48.மலரே மலரே தெரியாதா?−தேன்நிலவு.

49.பார்த்தால் பசி தீரும்−பார்த்தால் பசிதீரும்

50.காவேரி ஓரம்−ஆடிப்பெருக்கு.

51.சரவணப் பொய்கையில்−சாந்தி.

52.அத்தைமகனே போய்−பாதகாணிக்கை.

53.என்னை எடுத்து−படகோட்டி.

54.மலர்கள் நனைந்தன−இதயக்கமலம்.

55.ஓஹோ ஹோ ஓடும்−நீலவானம்.

56.அவள் மெல்லச் சிரித்தாள்−பச்சை விளக்கு.

57.ராமன் எத்தனை ராமனடி−லட்சுமி கல்யாணம்.

58.கண்ணன் என்னும்−வெண்ணிற ஆடை.

59.ஒருநாள் யாரோ−மேஜர் சந்திரகாந்த்

60. என்னுயிர் தோழி−கர்ணன்.

61.சொந்தமில்லை−கவிக்குயில்.

62.கேட்டேளா அங்கே−பத்ரகாளி.

63.டார்லிங் டார்லிங்−ப்ரியா.

64.காலைத் தென்றல்−உயர்ந்த உள்ளம்.

65.கானலுக்குள் மீன்−காதல் பரிசு.

66.பூந்தேனில் கலந்து−ஏணிப்படிகள்.

67. என்னவென்று நான் எழுத−ஏணிப்படிகள்

68.ராகவனே ரமணா−இளமைக்காலங்கள்.

69.ஆராரோ பாடவந்தேனே−பொறுத்தது போதும்.

70.ஏலே இளங்கிளியே−நினைவுச் சின்னம்.

71.தோப்போரம் தொட்டில்−எங்க ஊரு காவக்காரன்.

72.ஆசையில பாத்திகட்டி−எங்க ஊரு காவக்காரன்

73.காத்திருந்த மல்லி மல்லி−மல்லுவேட்டி மைனர்

74.செவ்வந்திப் பூவெடுத்தேன்−கோகுலம்

75.ராசாவே உன்னை−வைதேகி காத்திருந்தாள்.

76.இந்த ராசாத்தி மனசுல−ராசாவே உன்னெ நம்பி.

77.ஆசை வச்சேன் உன்மேலே−நட்பு.

78.ஆயிரம் பூக்கள் மலரட்டும்−ஆயிரம் பூக்கள் மலரட்டும்

79.மானே ஒரு மங்கலச்சிப்பி−கடல்மீன்கள்

80.வரம் தந்த சாமிக்கு−சிப்பிக்குள் முத்து.

81.ஏலேலங்கிளியே−நான் பேச நினைப்பதெல்லாம்.

82.மண்ணில் வந்த நிலவே−நிலவே மலரே.

83.பூ பூக்கும் மாசம்−வருஷம்16.

84.கற்பூர பொம்மை−கேளடி கண்மணி.

85.சொல்லச் சொல்ல−கந்தன் கருணை.

86.அழகன் முருகனிடம்−பஞ்சவர்ணக்கிளி.

87.இதய வீணை தூங்கும்போது−இருவர் உள்ளம்

88.கண்ணா கருமை நிறக் கண்ணா−நானும் ஒரு பெண்.

89.நட்டு வெச்சா ரோஜாசெடி−அரண்மனை கிளி.

90.கண்ணுக்கு மைஅழகு−புதியமுகம்
-
நன்றி-பூபதி (தமிழ் கோரா)


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 08, 2023 3:35 pm

மலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
---
“மலர்கள் நனைந்தன பனியாலே”

பாவேந்தர் பாரதிதாசனின் குடும்ப விளக்கு என்ற நூலில் ஒரு காட்சி. பொழுது புலர்கிறது. இல்லறத் தலைவி எழுகிறாள். அப்போது அவள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து விட்டு யாழை மீட்டிப் பாடுகிறாள். அந்த இனிய பாடலைக் கேட்டு கணவனும் குழந்தைகளும் கண்விழிக்கிறார்கள்.

யாழின் உறையினை எடுத்தாள்; இசையில்
‘வாழிய வையம் வாழிய’ என்று
பாவலர் தமிழிற் பழச்சுவை சேர்த்தாள்.
தீங்கிலாத் தமிழில் தேனிசைக் கலவைபோல்
தூங்கிய பிள்ளைகள், தூங்கிய கணவனின்
காதின் வழியே கருத்தில் கலக்கவே,
மாதின் எதிர்அவர் வந்துட் கார்ந்தனர்
அமைதி தழுவிய இளம்பகல்,
கமழக் கமழத் தமிழிசை பாடினான்

அதே காட்சியின் அழகை இப்பாடலிலும் காணலாம்.

இன்றைக்கும் பல வீடுகளில் பெண்கள் எழுந்ததும் கந்த சஷ்டிக் கவசத்தையோ சுப்ரபாதத்தையோ ஒலிக்க விடுவதைக் கேட்கத்தானே செய்கிறோம்.

“மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே

காலை நேரத்துக் காட்சியையும் முந்தைய இரவில் அவள் கண்ட இன்பங்களின் மீட்சியையும் இப்படி நான்கு வரிகளில் சொல்ல கண்ணதாசன் இருந்தார் அப்போது.

அந்தப் பெண் கணவனோடு கொண்ட காதல் விளையாட்டைக் கூட நாகரிகமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் கவியரசர்.

சேர்ந்து மகிழ்ந்து போராடி
தலை சீவி முடித்தேன் நீராடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தைச் சொன்னது கண்ணாடி

கூடல் இன்பத்தை மட்டும் பாட்டில் வைக்கவில்லை அவர். அந்தக் குடும்பத்தலைவியின் அகவொழுக்கத்தையும் இறைநம்பிக்கையையும் பாட்டில் வைக்கிறார்.

“இறைவன் முருகன் திருவீட்டில்
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உயிரெனும் காதல் நெய்யூற்றி
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி” என்று….

மோகன ராகத்தில் மகாதேவன் அமைத்திருக்கும் இந்தப் பாடலின் அழகும் இனிமையும் வார்த்தைகளுக்கு சுசீலாம்மா கொடுத்திருக்கும் அழுத்தமும்… வருணிக்க வார்த்தைகளே இல்லை.

மோகன ராகத்தில் எத்தனையோ திரைப்படப் பாடல்கள் அமைந்திருந்தாலும் இந்தப் பாடல் முதலிடம் பெறும் முத்தான ஒரு பாடல்.
——————————-
படம்: இதயக் கமலம்
இசை: கே.வி. மகாதேவன்
குரல்: பி.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
——————————–
பாடல் வரிகள்:

மலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

மலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

பொழுதும் விடிந்தது கதிராலே… பொழுதும் விடிந்தது கதிராலே சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே

மலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான் இரு கன்னம் குழி விழ நகை செய்தான்

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான் இரு கன்னம் குழி விழ நகை செய்தான்

என்னை நிலாவினில் துயர் செய்தான்
என்னை நிலாவினில் துயர் செய்தான்
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்

சேர்ந்து மகிழ்ந்து போராடி தலை சீவி முடித்தேன் நீராடி
சேர்ந்து மகிழ்ந்து போராடி தலை சீவி முடித்தேன் நீராடி

கன்னத்தை பார்த்தேன் முன்னாடி
கன்னத்தை பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது

கண்ணாடி மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
---



heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக