புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்கள் அழகாக: Poll_c10கண்கள் அழகாக: Poll_m10கண்கள் அழகாக: Poll_c10 
60 Posts - 40%
heezulia
கண்கள் அழகாக: Poll_c10கண்கள் அழகாக: Poll_m10கண்கள் அழகாக: Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
கண்கள் அழகாக: Poll_c10கண்கள் அழகாக: Poll_m10கண்கள் அழகாக: Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
கண்கள் அழகாக: Poll_c10கண்கள் அழகாக: Poll_m10கண்கள் அழகாக: Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
கண்கள் அழகாக: Poll_c10கண்கள் அழகாக: Poll_m10கண்கள் அழகாக: Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கண்கள் அழகாக: Poll_c10கண்கள் அழகாக: Poll_m10கண்கள் அழகாக: Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கண்கள் அழகாக: Poll_c10கண்கள் அழகாக: Poll_m10கண்கள் அழகாக: Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்கள் அழகாக: Poll_c10கண்கள் அழகாக: Poll_m10கண்கள் அழகாக: Poll_c10 
311 Posts - 50%
heezulia
கண்கள் அழகாக: Poll_c10கண்கள் அழகாக: Poll_m10கண்கள் அழகாக: Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
கண்கள் அழகாக: Poll_c10கண்கள் அழகாக: Poll_m10கண்கள் அழகாக: Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கண்கள் அழகாக: Poll_c10கண்கள் அழகாக: Poll_m10கண்கள் அழகாக: Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கண்கள் அழகாக: Poll_c10கண்கள் அழகாக: Poll_m10கண்கள் அழகாக: Poll_c10 
21 Posts - 3%
prajai
கண்கள் அழகாக: Poll_c10கண்கள் அழகாக: Poll_m10கண்கள் அழகாக: Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கண்கள் அழகாக: Poll_c10கண்கள் அழகாக: Poll_m10கண்கள் அழகாக: Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கண்கள் அழகாக: Poll_c10கண்கள் அழகாக: Poll_m10கண்கள் அழகாக: Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கண்கள் அழகாக: Poll_c10கண்கள் அழகாக: Poll_m10கண்கள் அழகாக: Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கண்கள் அழகாக: Poll_c10கண்கள் அழகாக: Poll_m10கண்கள் அழகாக: Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்கள் அழகாக:


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 12:53 am

ஒருவரின் கண்களை வைத்தே அவரது உள்ள உணர்வுகளைத் தெரி வித்து விட முடியும். சந்தோஷமோ, துக்கமோ அவை உடனடியாக முகத்தில் பிரதிபலிக்கக் காரணமாக இருப்பவை கண்கள். அவற்றை அழகாக வைத்துக்கொள்ள எளிய குறிப்புகள்:

கண்களின் அழகில் முதலில் கவனிக் கப்பட வேண்டியது உட்கொள்ளும் உணவு. வைட்டமின் ஏ அதிகமுள்ள உணவுகள் கண்களை அழ காக்கும். பச்சை கேரட், வெள்ளரி, பசலைக் கீரை, கொத்த மல்லி, அரைக் கீரை போன்றவை உணவில் நிறைய சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

வயிற்றுக் கோளாறுகள் இருந்தால் அதன் விளைவாகக் கண்கள் பாதிக்கப்படும். காலையில் எழுந்ததும் தினமும் எலுமிச்சம் பழச் சாறு கலந்த வெது வெதுப்பான தண்ணீர் அல்லது ஒரு டீஸ்பூன் வினிகரும், தேனும் கலந்த தண்ணீரையோ குடிப்பது வயிற்றை சுத்தமாக்கும்.

ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் கண்களை மூடியிருப்பது நல்லது. பன்னீரில் அல்லது லைட் டீ டிகாக்ஷனில் நனைத்த பஞ்சைக் கண் களின் மேல் வைத்தபடி படுத்திருப்பது கண்களைப் பிரகாசமாக்கும்.

தினசரி பத்து டம்ளர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும்.

வெள்ளரிக்காய் துருவல், உருளைக் கிழங்குத் துருவல் இரண்டில் ஒன்றை மெல்லிய துணியில் கட்டியோ, புதிய அத்திப் பழங்களையோ கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்து எடுப்பது கண்களின் கீழுள்ள கருவளையங்களை நீக்கிக் கண்களை அழ காக்கும்.

காலையில் எழுந்ததும் குளிர்ந்த தண்ணீரைக் கண்களில் அடித்துக் கழுவவும். பிறகு வெது வெதுப்பான பாலில் பஞ்சை நனைத்து சிறிது நேரம் கண்களின் மேல் வைத்திருக்கவும்.

மங்கலான வெளிச்சத்தில் வேலை செய்வதோ, படிப்பதோ தவிர்க்கப் பட வேண்டும்.

பேருந்து, ரயில் போன்றவற்றில் பயணம் செய்யும் போது புத்தகம் படிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

கண்களை இமைக்காமல் நீண்ட நேரத்திற்கு இருப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்களை அடிக்கடி இமைப்பது கண்களுக்குத் தேவை யான வழுவழுப்பைத் தரும். வறட்சியை நீக்கும்.

கண்களை அடிக்கடி கசக்கவோ, சொறியவோ வேண்டாம்.

உங்கள் உள்ளங்கைகளால் கண்களை மூடிக் கொண்டபடி சிறிது நேரம் இருக்கவும். பிறகு மெதுவாகத் திறக்கவும். இது கண்களுக்கான இன்ஸ்டன்ட் பயிற்சி.

தலையைத் திருப்பாமல், கண்களை மட்டும் மேலே உயர்த்தவும். பிறகு கீழே பார்க்கவும். இதே மாதிரி தினம் பத்து முறைகள் செய்ய வும். கண்களை உள்ளங்கையால் மூடியோ, வேகமாக இமைத்தோ அவற்றுக்கு ஓய்வு கொடுக்கவும்.

கண்களுக்கு நேர்க்கோட்டில் உள்ள ஒரு பொருளைப் பார்க்கவும். பிறகு தலையைத் திருப்பாமல் வலது மற்றும் இடது பக்கங்களில் பார்வையை மட்டும் திருப்பவும்.

வட்ட வடிவமாக மற்றும் அதற்கு எதிராக கண்களை மாற்றி மாற்றி சுழற்றவும். ஐந்தைந்து முறைகள் இப்படிச் செய்யவும்.

கண் இமைகளையும், புருவங்களையும் பேபி பிரஷ்ஷால் வாரி விடவும். விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்து விடவும்.

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 13, 2009 9:57 pm

சூப்பர்

மிகவும் அருமையான பயனுள்ள குறிப்புகள்.

நன்றிகள் சிவா சார் அன்பு மலர்

avatar
Guest
Guest

PostGuest Sun Sep 06, 2009 12:20 pm

ரொம்ப நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக