புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஆசிரியர் தினம்; சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் சாதனைகள் என்னென்ன? Poll_c10இன்று ஆசிரியர் தினம்; சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் சாதனைகள் என்னென்ன? Poll_m10இன்று ஆசிரியர் தினம்; சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் சாதனைகள் என்னென்ன? Poll_c10 
68 Posts - 43%
heezulia

42 Posts - 27%
Dr.S.Soundarapandian

31 Posts - 20%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஆசிரியர் தினம்; சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் சாதனைகள் என்னென்ன? Poll_c10இன்று ஆசிரியர் தினம்; சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் சாதனைகள் என்னென்ன? Poll_m10இன்று ஆசிரியர் தினம்; சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் சாதனைகள் என்னென்ன? Poll_c10 
319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel
இன்று ஆசிரியர் தினம்; சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் சாதனைகள் என்னென்ன? Poll_c10இன்று ஆசிரியர் தினம்; சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் சாதனைகள் என்னென்ன? Poll_m10இன்று ஆசிரியர் தினம்; சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் சாதனைகள் என்னென்ன? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஆசிரியர் தினம்; சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் சாதனைகள் என்னென்ன?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 05, 2023 8:10 pm

இன்று ஆசிரியர் தினம்; சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் சாதனைகள் என்னென்ன? BWx7D5m

இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர், முதல்வர் உள்ளிட்ட பலர் கல்விப்பணியில் ஈடுபட்டு மாணவர்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபல அரசியல் தலைவர், தத்துவமேதை, பள்ளி ஆசிரியர், கல்லூரி துணைவேந்தர் என பன்முகங்கள் கொண்டவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை அவரது பிறந்தநாளான இன்று (செப்.,5) தெரிந்துகொள்வோம்.

1888 ஆம் ஆண்டு மதராஸ் மாநிலத்தின் திருத்தணியில் உள்ள குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவர் கல்விமூலம் வாழ்வில் முன்னேறி உயர்ந்த நிலையை அடைந்தார்.

ராதாகிருஷ்ணன் மதராஸ் பல்கலையில் இளங்கலை தத்துவம் படித்தபோது சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையான 'The Ethics of the Vedanta and its Metaphysical Presuppositions' என்கிற வேதாந்த தத்துவத்தை ஆய்வு செய்யும் கட்டுரை அதிக வரவேற்பு பெற்றது.

அத்வைத வேதாந்தத்தின் வளர்ச்சிக்கு ராதாகிருஷ்ணன் முக்கியப் பங்காற்றினார். இந்துமதம் குறித்த மேலை நாட்டவரின் விமர்சனங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு தத்துவ ரீதியாக பதில் அளித்தார். இந்து மத தத்துவம் குறித்து பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஆந்திரா பல்கலை மற்றும் பனாரஸ் இந்து பல்கலை.,யின் நான்காவது துணை வேந்தராகப் பதவி வகித்தார்.

காங்கிரஸ் கட்சியில் நேரடி உறுப்பினராக இல்லாமல் மறைமுகமாக அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர் ராதாகிருஷ்ணன். இந்திய சுதந்திர அமைப்பிலும் ராதாகிருஷ்ணன் அங்கம் வகிக்கவில்லை. ஆனால் அவர் இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் அரசியலில் செய்த சாதனைகள் ஏராளம்.

1952 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன், நாட்டின் 2வது குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார். யுனெஸ்கோவில் இந்தியா சார்பாகக் கலந்துகொண்டு நாட்டுக்குப் பெருமை சேர்த்தார்.

சோவியத் யூனியனின் முதல் இந்தியத் தூதுவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆவார். அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியுடனான இவரது சந்திப்பு அமெரிக்க-இந்திய நட்புறவை வளர்க்க உதவியது.

நைட்ஹுட், இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா, பிரிட்டிஷ் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் மெரிட் உள்ளிட்ட பல விருதுகளையும் பல்வேறு டாக்டர் பட்டங்களையும் பெற்றார்.

ஜி.டி பிர்லாவுடன் இணைந்து கிருஷ்ணார்பன் அறக்கட்டளையை உருவாக்கி பொது சேவையில் ஈடுபட்டார். இதனால் பலனடைந்த ஏழை குழந்தைகள் பலர் பிற்காலத்தில் கல்வி பயின்று பல்வேறு துறைகளில் பணியாற்றினர்.

தெலுங்கரான ராதாகிருஷ்ணன், பிரிட்டிஷ் அரசின் மதராஸ் மாநிலம் என்கிற பொதுப் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவின் தற்போதைய ராயலசீமா என்கிற பெயர் மாற்றத்துக்கு வழிவகுத்தார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மணின் தாய் வழிப் பாட்டனார் ராதாகிருஷ்ணன். ராதாகிருஷ்ணனின் குடும்பத்தில் பலர் தொழில், வங்கி, மருத்துவம், கல்வி என பல துறைகளில் சாதித்துள்ளனர். ராதாகிருஷ்ணனின் மகன் சர்வப்பள்ளி கோபால் இந்தியாவின் மூத்த வரலாற்று அறிஞர்களுள் ஒருவராவார்.

இன்று ஆசிரியர் தினம்; சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் சாதனைகள் என்னென்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக