புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியர் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
Page 1 of 1 •
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரின் சுட்டுரை பதிவில்,
நமது எதிர்காலத்தை உருவாக்குவதில் கனவுகளை ஊக்குவிப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள்.
ஆசிரியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் பெரும் தாக்கத்திற்காக வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு எனது அஞ்சலிகள்.
2023-க்கான தேசிய ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நாட்டின் இளம் தலைமுறையை வளர்ப்பதில் ஆசிரியர்களின் முயற்சிகளைப் பாராட்டினார். நல்ல ஆசிரியர்களின் முக்கியத்துவத்தையும், நாட்டின் தலைவிதியை வடிவமைப்பதில் அவர்கள் ஆற்றக்கூடிய பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.
சாதனையாளர்களின் வெற்றியைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்பிப்பதன் மூலம் அவர்களை ஊக்கப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இது ஆசிரியர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாள். மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நேற்று பிரதமர் மோடி ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியது,
தாய் உயிர் கொடுக்கிறாள் என்றால் குரு வாழ்க்கையைக் கொடுக்கிறார். இங்கு வந்திருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது வணக்கங்கள் மற்றும் நன்றிகள்.
பள்ளியில் பயிலும் ஆதி திராவிடர்கள் மாணவர்களிடமிருந்து நாம் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் வாழ்க்கை முறையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த காலத்தில் அனைத்து பொருள்களும் மறுசுழற்சி பயன்பாடு வந்துவிட்டது. அந்தக் காலத்தில் பழைய துணிகள் வீட்டில் உள்ள அண்ணன், அதற்கடுத்து தம்பி என மாறி மாறிப் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்தக் காலகட்டத்தில் அனைத்து பொருள்களும் ஒருமுறை பயன்படுத்தப்படும்(use and throw) முறை வந்துவிட்டது என்றும் அவர் பேசினார்.
அதன்பின்னர், ஆசிரியர்கள் கரோனா காலத்தில் பள்ளியில் மாணவர்களுக்கு கற்பித்த விதத்தையும் பற்றியும் தெரிவித்தார்.
தினமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விருது பெறும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று புதுடில்லியில் உள்ள அவரது இல்லத்தில் கலந்துரையாடினார்.
ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். இதையொட்டி சிறந்த பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களை நாடு முழுதும் தேர்வு செய்து, தேசிய நல்லாசிரியர் விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.
நடப்பாண்டு முதல் தேசிய நல்லாசிரியர் விருது, உயர் கல்வித்துறை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆசிரியர்களுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நாடு முழுதும் 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த, 12 ஆசிரியர்கள் என மொத்தம், 75 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதில், தமிழகத்தின் மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேளம்புதுார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.மாலதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் இன்று புதுடில்லி விஞ்ஞான் பவனில் நடக்கும் ஆசிரியர் தின விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். முன்னதாக, விருது பெற உள்ள ஆசிரியர்களை, புதுடில்லியில் உள்ள தன் வீட்டிற்கு நேற்று அழைத்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பை கொண்டாடுவதே, நல்லாசிரியருக்கான விருது வழங்கப்படுவதன் நோக்கம் ஆகும். ஆசிரியர்கள், நம் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர். மாணவர்களின் கல்வித்தரத்தை மட்டுமின்றி, அவர்களின் வாழ்வை வளப்படுத்துவதிலும், ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது என்பதை கவுரவிக்கவும், இந்த விருது வழங்கப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1