புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘அபத்தமான உரிமைக் கோரல்களால் பிராந்தியங்கள் சொந்தமாகாது’: சீனாவுக்கு ஜெய்சங்கர் பதில் Poll_c10‘அபத்தமான உரிமைக் கோரல்களால் பிராந்தியங்கள் சொந்தமாகாது’: சீனாவுக்கு ஜெய்சங்கர் பதில் Poll_m10‘அபத்தமான உரிமைக் கோரல்களால் பிராந்தியங்கள் சொந்தமாகாது’: சீனாவுக்கு ஜெய்சங்கர் பதில் Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
‘அபத்தமான உரிமைக் கோரல்களால் பிராந்தியங்கள் சொந்தமாகாது’: சீனாவுக்கு ஜெய்சங்கர் பதில் Poll_c10‘அபத்தமான உரிமைக் கோரல்களால் பிராந்தியங்கள் சொந்தமாகாது’: சீனாவுக்கு ஜெய்சங்கர் பதில் Poll_m10‘அபத்தமான உரிமைக் கோரல்களால் பிராந்தியங்கள் சொந்தமாகாது’: சீனாவுக்கு ஜெய்சங்கர் பதில் Poll_c10 
2 Posts - 6%
heezulia
‘அபத்தமான உரிமைக் கோரல்களால் பிராந்தியங்கள் சொந்தமாகாது’: சீனாவுக்கு ஜெய்சங்கர் பதில் Poll_c10‘அபத்தமான உரிமைக் கோரல்களால் பிராந்தியங்கள் சொந்தமாகாது’: சீனாவுக்கு ஜெய்சங்கர் பதில் Poll_m10‘அபத்தமான உரிமைக் கோரல்களால் பிராந்தியங்கள் சொந்தமாகாது’: சீனாவுக்கு ஜெய்சங்கர் பதில் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
‘அபத்தமான உரிமைக் கோரல்களால் பிராந்தியங்கள் சொந்தமாகாது’: சீனாவுக்கு ஜெய்சங்கர் பதில் Poll_c10‘அபத்தமான உரிமைக் கோரல்களால் பிராந்தியங்கள் சொந்தமாகாது’: சீனாவுக்கு ஜெய்சங்கர் பதில் Poll_m10‘அபத்தமான உரிமைக் கோரல்களால் பிராந்தியங்கள் சொந்தமாகாது’: சீனாவுக்கு ஜெய்சங்கர் பதில் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

‘அபத்தமான உரிமைக் கோரல்களால் பிராந்தியங்கள் சொந்தமாகாது’: சீனாவுக்கு ஜெய்சங்கர் பதில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 30, 2023 8:10 pm

‘அபத்தமான உரிமைக் கோரல்களால் பிராந்தியங்கள் சொந்தமாகாது’: சீனாவுக்கு ஜெய்சங்கர் பதில் Maxresdefault

அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அக்சாய் சின் மீது உரிமை கோரும் வரைபடத்தை சீனா செவ்வாய்க்கிழமை (ஆக.22) வெளியிட்டது.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், “பிராந்தியங்கள் மீது அபத்தமான உரிமைகோரல்களை வெளியிடுவது ஆகாது” என்றார்.

இது தொடர்பாக, என்.டி.டி.வி (NDTV) டிகோட்ஸ் G20 மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “இதுபோன்ற வரைபடங்களை வெளியிடுவது சீனாவின் பழைய பழக்கம். கடந்த காலங்களில் சீனாவின் பிரதேசங்கள் மற்ற நாடுகளுக்கு சொந்தமானவை என்று உரிமை கோரும் வரைபடங்களை வெளியிட்டது.

இது அவர்களின் பழைய பழக்கம். இது ஒன்றும் புதிதல்ல. இது 1950களில் தொடங்கியது. எங்களின் பிரதேசங்கள் என்ன என்பது எங்களுக்கு மிகவும் தெளிவாக உள்ளது.

எமது பிரதேசங்களை பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் இந்த அரசாங்கம் மிகவும் தெளிவாக உள்ளது. நீங்கள் அதை ஏற்கனவே எல்லைகளில் பார்க்க முடியும்.

இதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். அபத்தமான உரிமைகோரல்களைச் செய்வது மற்றவர்களின் பிரதேசங்களை உங்களுடையதாக ஆக்காது” என்றார்.

சீனா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளின் தேசிய எல்லைகளை வரைதல் முறையின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட அதன் “நிலையான வரைபடத்தின்” 2023 பதிப்பை சீனா வெளியிட்டது.

குளோபல் டைம்ஸ் காட்சிப்படுத்திய இந்த வரைபடத்தில், தென் திபெத் என்று சீனா உரிமை கோரும் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் 1962 போரில் அக்சாய் சின் ஆகியவற்றை இந்தியா ஆக்கிரமித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

மேலும், “சீனா தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் கூறும் தைவானையும், தென் சீனக் கடலின் பெரும்பகுதியைக் கோரும் ஒன்பது பகுதிகளையும் இந்த வரைபடத்தில் இணைத்துள்ளது” என பி.டி.ஐ செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அருணாச்சலப் பிரதேசத்திற்கான மூன்றாவது பெயர்களை சீன, திபெத்திய மற்றும் பின்யின் எழுத்துக்களில் வெளியிட்டது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும்” என்றார்.

‘இராஜதந்திர வழிகளில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளேன்’

மேலும், சீனாவின் “நிலையான வரைபடம்” குறித்த ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “சீன தரப்பிற்கு இராஜதந்திர வழிகள் மூலம் நாங்கள் வலுவான எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்” என்றார்.

தொடர்ந்து, “இந்த கூற்றுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதால் நாங்கள் நிராகரிக்கிறோம். சீனத் தரப்பின் இத்தகைய நடவடிக்கைகள் எல்லைப் பிரச்சினையின் தீர்வை சிக்கலாக்குகின்றன” என்றார்.



‘அபத்தமான உரிமைக் கோரல்களால் பிராந்தியங்கள் சொந்தமாகாது’: சீனாவுக்கு ஜெய்சங்கர் பதில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக