புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
52 Posts - 40%
mohamed nizamudeen
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
2 Posts - 2%
prajai
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
418 Posts - 48%
heezulia
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
28 Posts - 3%
prajai
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மச்ச பலன்கள்  Poll_c10மச்ச பலன்கள்  Poll_m10மச்ச பலன்கள்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மச்ச பலன்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 08, 2023 8:24 pm



உள்ளங்கையில் #மச்சம் இருந்தால் விருப்பம் போல் வாழ்க்கை அமையும். இடது செவியில் மச்சம் இருந்தால் பெண்களுக்கு அதீத நற்பலன்கள் உண்டு. முகவாயில் மச்சம் இருப்பது மிக நல்ல அம்சம். இப்படி, மச்சங்கள் குறித்து இன்னும்பல அபூர்வத் தகவல்களைச் சொல்கிறது அங்கலட்சண சாஸ்திரம்!

உங்களுக்கு நெற்றியில் மச்சம் இருக்கிறதா? எனில் நீங்கள் கொடுத்துவைத்தவர்கள். உங்கள் விருப்பம் போல் வாழ்க்கை அமையும். வாழ்க்கைத் துணைவரின் அன்பு வாழ்நாள் முழுவதும் கிடைக்குமாம்.

வலது செவியில் மச்சம் அமைந்திருப்பது ஆண்களுக்கு நல்ல பலனைத் தரும்; பெண்களுக்கு சுமாரான பலனையே தரும். பலவிதமான தொழிலில் நல்ல பயிற்சி யும், தேர்ச்சியும் இருக்கும். பெற்றோரிடமும், மனைவி யிடமும் அதிக பாசமிருக்கும்.

இடது பக்க செவியில் மச்சம் இருப்பது ஆண்களுக்கு நல்ல பலனை அதிகம் தருவதில்லை; பெண்களுக்கு சிறந்த பலனைத் தரும். முயற்சியால் வெற்றி அடைவர். வாழ்வின் பிற்பகுதி விரும்பியவாறு அமையும்.

மூக்கில் மச்சம் அமையப்பெற்ற அன்பர்கள், முன்கோபிகளாக இருப்பார்கள். மனைவி-மக்களிடம் கெடுபிடியுடன் நடந்துகொள்வர். அதேநேரம், பெண் களுக்கு மூக்கு நுனியில் மச்சம் இருந்தால், சேவை மனப்பான்மை பெற்றிருப்பார்கள்.

முகவாயில் மச்சம் இருப்பது நல்ல அம்சமாகும். பெண்ணாக இருந்தால் தைரியசாலிகளாக இருப்பார். ஜோதிடம், வைத்தியம் போன்றவற்றில் கைதேர்ந்தவர்கள். எனினும் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படும். குடும்ப வாழ்வு திருப்திகரமாக இருக்கும்.

அறிஞர்கள், மேதைகள், ஆராய்ச்சி யாளர்கள், விஞ்ஞானிகள், மகான்கள் போன்றோருக்கு நாக்கில் மச்சம் இருக்கும். நாக்கில் மச்சம் உள்ள அன்பர்களுக்குத் தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். குழந்தை உள்ளம் படைத்த இவர்கள், மற்றவர்களை எளிதில் நம்பிவிடுவார்கள்.

கழுத்தில் மச்சம் உள்ள பெண்கள், திடகாத்திரமும் நல்ல ஆரோக்கியமும் பெற்றுத் திகழ்வார்கள். இவர்கள், எவருக் கும் அஞ்சாதவர். எப்போதும் மகிழ்ச்சி யாகவே இருப்பார்கள்.

உதடுகளில் மச்சம் அமையப் பெற் றிருப்பது, பெருஞ் செல்வயோகத்தைக் குறிக்கும். அந்த அன்பரிடம் தாராள பணப்புழக்கம் இருக்கும். சரஸ்வதிதேவியின் கடாட்சம் உண்டு. கட்டடக்கலை, சிற்பம், ஓவியக்கலை போன்ற துறைகளில் பெரும் புகழை அடைவார்கள். சுகபோகங்களில் கட்டுக் கடங்காத விருப்பம் இவர்களிடம் இருக்கும்.

ஒருவருக்கு முதுகின் வலப்புறம் மச்சம் இருந்தால், பெரிய லட்சியவாதியாக இருப்பார்கள். வலப்புற முதுகில் மச்சம் உடைய பெண்கள், வேலை செய்து சம்பாதிப்ப வர்களாக இருப்பார்கள். முதுகின் இடதுபுறம் மச்சம் இருந்தால் இளமை பருவத்தில் மந்தநிலை ஏற்படும். கல்வி கற்பதில் இடையூறும் முயற்சிகளில் தோல்வியும் ஏற்படும்.

பொதுவாக மார்பில் மச்சம் உடையவர்கள், மத்திம வயதுக்குப் பிறகு வாழ்வில் நல்ல சுகத்தை அடைவார்கள். எதையும் வெளிப்படையாகப் பேசும் இயல்பு உண்டு. கஷ்டங்களைச் சகித்துக்கொள்வார்கள். சிற்பம், மரவேலை, சிலை செய்தல் போன்ற பணிகளில் சிறந்து விளங்குவார்கள். ரகசியத்தைக் கட்டிக்காப்பார்கள்.

ஒருவருக்கு வலது பக்க இடுப்பில் மச்சம் இருப்பின், அவர் நேர்மையானவராகத் திகழ்வார். நெருங்கிப் பழகும் உறவினர், நண்பர்களிடம் அளவு கடந்து அன்பு செலுத்துவார்கள். இடதுபக்க இடுப்பில் மச்சம் இருப்பின் திடமான உள்ளம், கடுமையாக உழைக்கும் இயல்பை பெற்றிருப்பர். கள்ளம் கபடமற்றவர்கள். இவர்கள் பிறந்த இடத்தை விட்டு, வெளி இடத்தில் வாழ்வை அமைத்துக்கொண்டால், வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

தொப்புளில் மச்சம் உடையவர்கள் அசாதாரணமான குணம் கொண்டவர்களாக விளங்குவார்கள். இவர் களின் திருமண வாழ்வில் சிறுசிறு சங்கடங்கள் அடிக்கடி ஏற்படும்.

பொதுவாக தொடைகளில் மச்சம் ஆண்களுக்கு நல்ல பலனைத் தரும். பெண்களுக்கு சுமாரான பலனையே தரும். வலது தொடையில் மச்சம் உடைய ஆண்கள் மன உறுதி படைத்தவர்கள். சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். பிறர் எண்ணங்களை கண்டறியும் சக்தி படைத்தவர்கள். ஜன்ம விரோதியாக இருந்தாலும் இவர்களிடம் நேருக்கு நேர் உரையாடினால், சரணடைந்து விடுவார்கள்.

வலது கையில் மச்சம் இருப்பது மிகவும் உயர்ந்த அம்சம். வலது உள்ளங்கையில் மச்சம் இருக்கும் எனில், அவர்கள் சகல சாஸ்திரங்களிலும் வல்லவர்களாக இருக்கவேண்டும் என்பது விதி. குறிப்பாக கணித சாஸ்திரம். நீதி, பொறியியல் போன்ற வற்றில் ஆழ்ந்த அறிவுள்ளவர்கள். சிறுகச் சிறுக முன்னேறி உன்னதமான நிலையை அடைவார்கள்.



மச்ச பலன்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 09, 2023 8:42 pm

இடது கை (புஜம்) ஆரம்பத்தில் மச்சம் உள்ளது .பலன் சொல்லமுடியுமா?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக