புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன Poll_c10ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன Poll_m10ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன Poll_c10ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன Poll_m10ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 30, 2023 11:54 am

ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன Lk2T1cj

சர்வதேச புலிகள் தினம் சனிக்கிழமை (ஜூலை 29) கடைப்பிடிக்கப்பட்டது.

சூழலியலில் சமநிலையைப் பாதுகாக்க உதவும் புலிகளின் எண்ணிக்கை அழிவு நிலையில் இருந்து காப்பாற்ற இந்திய அரசு 1973-ஆம் ஆண்டில் புலிகள் பாதுகாப்பு திட்டத்தை தொடங்கியது.

இந்தத் திட்டத்தின் 50 ஆண்டு பலன்களை கொண்ட விரிவான அறிக்கையை உத்தரகண்டில் உள்ள காா்பெட் புலிகள் காப்பகத்தில் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே சனிக்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்:

இந்தியாவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுக்கப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 3,682 புலிகள் உள்ளன. மபி, கர்நாடகா, உத்தரகாண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் கடந்த 4 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து உள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 785 புலிகள், கர்நாடகாவில் 563, உத்தரகாண்ட் 560, மகாராஷ்டிராவில் 444 புலிகள் உள்ளன. புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு இந்தியாவின் முன்மாதிரியான முயற்சிகள் வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல, தேசத்தின் உறுதிக்கும் அர்ப்பணிப்புக்கும் சான்றாகும். புலிகள் பாதுகாப்பின் கீழ், இந்தியா தனது புலிகளின் எண்ணிக்கையை வெற்றிகரமாகப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், அனைத்து உயிரினங்களின் எதிர்காலத்தையும் பாதுகாத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சாதனைக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த விழாவில் நமது நாட்டில் உள்ள காளி, மேல்காட், பிலிபிட், தடோபா அந்தாரி, நவேகான் மற்றும் பெரியார் ஆகிய ஆறு புலிகள் காப்பகங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்தியாவில் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கார்பெட்டில் 260புலிகள், பந்திப்பூரில் 150, நாகர்ஹோலே 141, பாந்தவ்கர் 135, துத்வா 135, முதுமலையில் 114 , கன்ஹா 105, காசிரங்கா 104, சுந்தர்பன்ஸ் 100 , தடோபா 97 , சத்தியமங்கலத்தில் 85, மற்றும் பென்ச் காப்பகத்தில் 77 புலிகள் உள்ளன. 18 புலிகள் காப்பகங்களில் 10க்கும் குறைவான புலிகள் தான் உள்ளன.

அவை உத்தரபிரதேசத்தில் உள்ள ராணிப்பூர், சட்டீஸ்கரில் அச்சனக்மர், இந்திராவதி, உடந்தி சிதநதி, ஜார்க்கண்டில் பலமாவ், மகாராஷ்டிராவில் போர் மற்றும் சஹ்யாத்ரி, ஒடிசாவில் சட்கோசியா, ராஜஸ்தானில் முகுந்தரா மற்றும் ராம்கர் விஷ்தாரி, தெலுங்கானாவில் கவால், தமிழ்நாட்டில் களக்காடு முண்டந்துறை, அசாமில் நமேரி, மிசோரமில் தம்பா ஆகும்.

* ஆந்திர வனத்துக்கு இனி பாதுகாப்பு

திருப்பதி வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் நடந்த உலக புலிகள் தின விழா வில் அமைச்சர் ராமச்சந்திராபேசுகையில், ‘ஆந்திர மாநிலத்தில் கடந்த 2010ம் ஆண்டு 45 புலிகள் இருந்தது. தற்போது 80க்கும் மேல் இருமடங்காக அதிகரித்துள்ளது. புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வனத்தை கொள்ளையடிப்பவர்களுக்கு அச்சம் ஏற்படும்’ என்றார்.

* நல்லமலை-சேஷாசல சரணாலயங்கள் இணைக்க வழித்தடம் அமைக்கப்படும்

புலிகள் பாதுகாப்பில் ஆந்திர மாநிலம் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. எனவே, நல்லமலை மற்றும் சேஷாசல சரணாலயங்களை இணைக்கும் வழித்தடத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், நல்லமலையில் உள்ள பெரிய புலிகள் இங்கு வரலாம். ஸ்ரீசைலம் நாகார்ஜூனாசாகர் புலிகள் மண்டலம் தற்போது 8 லட்சம் ஏக்கராக உள்ளது. அந்த மண்டலத்தை மேலும் 5 லட்சம் ஏக்கராக அதிகரிக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார் என ஆந்திர அமைச்சர் ராமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

* மேற்குதொடர்ச்சி மலைகளில் குறைந்தது

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புலிகள் நடமாட்டம் குறைந்துள்ளது. காளி (அன்ஷி தண்டேலி) போன்ற சில பகுதிகளைத் தவிர மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு அங்கு மனிதர்கள் அதிக அளவு செல்வது தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வடகிழக்கு மலைகள் மற்றும் பிரம்மபுத்திரா சமவெளி நிலப்பரப்புளில் 2018ல் 219 புலிகள் இருந்தன. தற்போது 194 ஆகக் குறைந்துள்ளது. சுந்தரவனக் காடுகளில் 2022ல் 100 புலிகள் உள்ளன. 2018ல் 88 புலிகள் இருந்தன.

* புலிகள் எண்ணிக்கை குறைந்த மாநிலங்கள்

இந்திய வனவிலங்கு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, புலிகளின் எண்ணிக்கை உயர்வு ஆண்டுக்கு 6.1 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அருணாச்சல பிரதேசம் 70 சதவீத புலிகளை இழந்துள்ளது. 2018ல் 29 புலிகள் அங்கு இருந்தன. 2022ல் வெறும் 9 புலிகள் மட்டுமே உள்ளன. ஒடிசாவில் 28ல் இருந்து 20 ஆகவும், ஜார்கண்டில் 5ல் இருந்து 1 ஆகவும், சட்டீஸ்கரில் 19ல் இருந்து 17 ஆகவும், தெலுங்கானாவில் 26ல் இருந்து 21 ஆகவும் புலிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

* மிசோரம், நாகாலாந்தில் தற்போது புலிகள் இல்லை

மிசோரமில் 2006ல் 6 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை 2022ல் பூஜ்யமாகவும், 2006ல் 10 ஆக இருந்த வடக்கு மேற்கு வங்கத்தில் 2022ல் 2 ஆகவும் குறைந்துள்ளது. நாகாலாந்திலும் தற்போது புலிகள் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிக புலிகளின் உள்ள மாநிலங்கள்:

மத்திய பிரதேசம் - 785

கா்நாடகம் - 563

உத்தரகண்ட் - 560

மகாராஷ்டிம் - 444

காப்பக புலிகள் எண்ணிக்கை:

காா்பெட் - 260

பந்திப்பூா் - 150

நாகா்ஹோளே - 141

பந்தவ்கா் - 135

துத்வா - 135

முதுமலை - 114

கன்ஹா - 105

காசிரங்கா - 104

சுந்தரவனம் - 100

தடோபா - 97

சத்தியமங்கலம் - 7

ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 31, 2023 2:57 pm

புலிகளுக்குள் புகுந்து எந்த அரசியல் வாதியும் மத வேற்றுமையை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 31, 2023 4:21 pm

Dr.S.Soundarapandian wrote:புலிகளுக்குள் புகுந்து எந்த அரசியல் வாதியும் மத வேற்றுமையை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: undefined

புலிகளை மதம் மாற்ற முடியாதல்லவா? எனவே இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை....

தற்பொழுது இந்தியாவில் மதம் மாற்ற முடியாததால் மதம் பிடித்துத் திரியும் அந்நிய கைக்கூலிகளால் தானே இவ்வளவு பிரச்சனையும் ஏற்படுகிறது...

ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 31, 2023 5:06 pm

புலிகள் என்றால் நினைவுக்கு வருவது பிரபாகரன்தான்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 31, 2023 8:02 pm

T.N.Balasubramanian wrote:புலிகள் என்றால் நினைவுக்கு வருவது பிரபாகரன்தான்

என் தந்தை கொழும்பில் இருந்தவர், அவர் கூறிய பிரபாகரன் கதையைக் கேட்டு வளர்ந்ததால் பிரபாகரன் என்ற பெயரைக் கேட்டாலே எரிச்சல் வரும்.

மாத்தையா என்னும் மகத்தான வீரன் தனக்கு இணையாக உருவாகிவிட்டான் என்பதற்காக அவரைக் கொன்ற துரோகி,

கருணா படைப்பிரிவு வருகிறது என்றாலே சிங்கள இராணுவம் காத தூரம் தலை தெறிக்க ஓடிவிடுவார்களாம். அந்த வீரனையும் கொல்லத் திட்டமிட்டதால் கருணா சிங்களவனிடம் சரணடைந்து பிரபாகரனைக் கொன்றார் என்பதுதான் உண்மை வரலாறு.

ஆனால் இன்று பிரபாகரன் மாவீரன், கருணா துரோகி.

இந்தியாவில் காந்தி மற்றும் நேதாஜி கதைதான்.

ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக