புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_m10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10 
24 Posts - 53%
heezulia
கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_m10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10 
14 Posts - 31%
Barushree
கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_m10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10 
1 Post - 2%
nahoor
கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_m10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_m10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10 
1 Post - 2%
prajai
கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_m10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_m10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_m10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_m10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_m10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10 
78 Posts - 73%
heezulia
கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_m10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_m10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10 
4 Posts - 4%
prajai
கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_m10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_m10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_m10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10 
2 Posts - 2%
Shivanya
கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_m10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_m10கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 17, 2023 7:04 pm

கன்னக்குழி - செயற்கையாக உருவாக்குவது சரியா? Dimple

``கன்னக்குழி நடுவே சிக்கிக்கொண்டேன் அழகே... நெற்றி முடி வழியே தப்பி வந்தேன் வெளியே...'' என்ற `ரன்' திரைப்படப் பாடலைப் போல், கன்னக்குழி உள்ள பெண்களை வர்ணித்துப் பல பாடல்கள், கவிதைகள் உள்ளன. `அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள், அவள் கன்னத்தில் குழி விழுந்தது... நான் அவளைப் பார்த்துச் சிரித்தேன்... என் வாழ்க்கையே குழியில் விழுந்தது’ போன்ற மீம்ஸ்களும் உண்டு.

கன்னத்தில் குழி என்றாலே பெண்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால், ஆண்களுக்கும் கன்னக்குழி விழுவதுண்டு என்றாலும், பெண்களுக்கு விழும் கன்னக்குழி அவர்களின் அழகை அதிகரித்துக் காட்டுகிறது. சமீபத்தில் வெளியான `போர்த்தொழில்' திரைப்படத்தில்கூட, கன்னக்குழி முக்கிய இடம்பெற்றிருக்கும்.

கன்னக்குழியில் இத்தனை விஷயங்களா? கன்னத்தில் குழி விழுவதற்கு என்ன காரணம்?

``கன்னத்தில் குழிவிழுவது முழுக்க முழுக்க மரபணு சார்ந்தது. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என உங்கள் பரம்பரையில் யாருக்கேனும் கன்னக்குழி இருந்தால், உங்களுக்கும் கன்னக்குழி விழுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. நம் முகத்தில் நாம் சிரிப்பதற்காக பல தசைநார்கள் உள்ளன. அதாவது ஸைகோமேட்டிக்கஸ் மேஜர், ஸைகோமேட்டிக்கஸ் மைனர் போன்ற தசைநார்கள் உள்ளன. அதில் ஸைகோமேட்டிக்கஸ் மேஜரில் உள்ள சிறிய குறைபாட்டின் காரணமாகத்தான் கன்னக்குழி விழுகிறது. சில நேரங்களில் குழந்தைகளுக்கு முகத்தில் அதிகமாக ஏற்படும் கொழுப்பினாலும் கன்னக்குழி இருப்பதுபோல் தோன்றும். ஆனால், குழந்தை வளரவளர கன்னத்தில் உள்ள கொழுப்பு குறைந்து கன்னக்குழியும் மறைந்துவிடும். பெற்றோர்களுக்குக் கன்னக்குழி இருந்தால் குழந்தைகளுக்கும் கன்னக்குழி இருப்பதற்கு வாய்ப்புள்ளதே தவிர, எல்லாக் குழந்தைகளுக்கும் அப்படி வரும் என்று சொல்லிவிட முடியாது.

சிலர் தங்களை அழகாகக் காட்டிக் கொள்ள நினைத்து `டிம்பிள் பிளாஸ்டி’ அறுவை சிகிச்சை செய்துகொண்டு செயற்கையாகக் கன்னக் குழியை வரவழைத்துக் கொள்கின்றனர். இது பாதுகாப்பான அறுவை சிகிச்சைதான். ஆனால், எந்த அறுவை சிகிச்சையிலும் சிக்கல் வர வாய்ப்புகள் உண்டு. நிபுணத்துவம் பெற்ற மருத்துவரிடம் பாதுகாப்பாகச் செய்யப்படும் பட்சத்தில் சிக்கல்கள் இருக்காது. சிலருக்கு இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்பு, ரத்தக் கட்டிகள், கன்னத்தில் வீக்கம், தொற்றுகள் ஏற்படலாம். அறுவை சிகிச்சைக்குத் தயாராகிறவர்கள், இவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும்.

கன்னக்குழி என்பது வசீகரத் தோற்றத்தைக் கொடுப்பதால் பலரும் செயற்கையாகக் கன்னக்குழி ஏற்படுத்தும் அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். அமெரிக்கா, வடகொரியா போன்ற நாடுகளில் இந்தச் சிகிச்சையைச் செய்துகொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்''.

குறிச்சொற்கள் #கன்னக்குழி
#டிம்பிள்
#dimple
அவள் விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக