புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மதம் மாறிய இந்துக்களை அவமானப்படுத்திவிட்டார்" - திமுக புகாரில் ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது Poll_c10"மதம் மாறிய இந்துக்களை அவமானப்படுத்திவிட்டார்" - திமுக புகாரில் ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது Poll_m10"மதம் மாறிய இந்துக்களை அவமானப்படுத்திவிட்டார்" - திமுக புகாரில் ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது Poll_c10 
46 Posts - 70%
heezulia

10 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 12%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மதம் மாறிய இந்துக்களை அவமானப்படுத்திவிட்டார்" - திமுக புகாரில் ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது Poll_c10"மதம் மாறிய இந்துக்களை அவமானப்படுத்திவிட்டார்" - திமுக புகாரில் ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது Poll_m10"மதம் மாறிய இந்துக்களை அவமானப்படுத்திவிட்டார்" - திமுக புகாரில் ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது Poll_c10 
211 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மதம் மாறிய இந்துக்களை அவமானப்படுத்திவிட்டார்" - திமுக புகாரில் ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 10, 2023 9:12 pm

சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்து முன்னணியின் கலை, இலக்கிய அணி மாநிலத் தலைவராகவும் இருக்கிறார் கனல் கண்ணன். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி ஒரு வீடியோவைப் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த வீடியோவில், கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் இளம்பெண்ணுடன் நடனம் ஆடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. மேலும், "வெளிநாட்டு மத கலாசாரத்தின் உண்மை நிலை இதுதான்?!... மதம் மாறிய இந்துக்களே சிந்தியுங்கள்!!!! மனம் திரும்புங்கள்!!!" என்ற வாசகத்தையும் பதிவிட்டிருந்தார். இது குறித்து தி.மு.க ஐ.டி விக் கிழக்கு மாவட்டத் துணை அமைப்பாளர் ஆஸ்டின் பெனட் என்பவர் நாகர்கோவில் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரில், ``கிறிஸ்தவ பாதிரியார்களின் மாண்பை குலைக்கும் நோக்குடன், கிறிஸ்தவ மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், மதம் மாறிய இந்துக்களை அவமானப்படுத்தும் நோக்குடனும் அனைவரும் பார்க்கும் விதமாக வீடியோ பதிவேற்றம் செய்திருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் கடந்த சில ஆண்டுகளாக, மதரீதியாக பதற்றம் நிறைந்த பகுதியாக இருக்கிறது. மாவட்டத்தில் ஒற்றுமையாக வாழும் இந்துக்கள், கிருஸ்துவர்களிடையே பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், இரு மதத்தினரிடையே பகைமையைத் தூண்டவேண்டும் என்ற உட்கருத்துடனும்... வேண்டும் என்றே அந்த வீடியோ மற்றும் கருத்துகளைப் பதிவிட்டிருக்கிறார். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இது குறித்து கடந்த மாதம் 29-ம் தேதி நாகர்கோவில் சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரித்து வந்தனர். இந்த நிலையில், இன்று கனல் கண்ணனிடம் நேரடியாக விசாரணை நடத்த அவரை நாகர்கோவில் சைபர் க்ரைம் போலீஸார் அழைத்தனர். சுமார் 8 மணி நேரம் தொடர்ந்த விசாரணைக்குப் பிறகு கனல் கண்ணனை போலீஸார் கைதுசெய்தனர். விசரணைக்கு இடையே இந்து முன்னணி அமைப்பினர் சைபர் க்ரைம் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக