புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_m10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_m10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10 
251 Posts - 52%
heezulia
யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_m10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_m10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_m10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_m10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10 
18 Posts - 4%
prajai
யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_m10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_m10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_m10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_m10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10 
2 Posts - 0%
Barushree
யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_m10யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 10:06 pm

யூடியூப் வீடியோக்களை இலவசமாக மற்ற மொழிகளில் டப் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

யூடியூப் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். உலக நாடுகளில் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். யூடியூப் சேனல்கள் மூலம் கிரியேட்டர்கள் பணம் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் அவர்களுக்கு இந்த அம்சம் பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது புதிய அம்சத்தில் யூடியூப் வீடியோக்களை இலவசமாக மற்ற மொழிகளில் டப் செய்து கொள்ளலாம். கூகுளின் இன்-ஹவுஸ் ஏரியா 120 இன்குபேட்டரின் தயாரிப்பான Aloud ஏ.ஐ பயன்படுத்துவதாக அறிவித்தது

கடந்த ஆண்டு, கூகுள், AI-இயங்கும் டப்பிங் தயாரிப்பான Aloud ஐ அறிமுகப்படுத்தியது, இது ஒரு வீடியோவை தானாக டிரான்ஸ்கிரிப்ட் செய்து அதன் டப்பிங் பதிப்பை உருவாக்க முடியும். டப்பை உருவாக்கும் முன் டிரான்ஸ்கிரிப்ஷனை மதிப்பாய்வு செய்து திருத்துவதற்கான விருப்பத்தையும் இது வழங்குகிறது. இப்போது வரை, வெவ்வேறு மொழிகளில் வீடியோக்களை உருவாக்க விரும்பினால், உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் அல்லது வழங்குநர்களை நம்பியிருக்க வேண்டும்.

ஆனால் இனி ஏ.ஐ Aloud மூலம் யூடியூப்பிலேயே மற்ற மொழிகளில் இலவமாக வீடியோ டப் செய்து பதிவிடலாம். Aloud தற்போது ஆங்கிலம், போர்த்துகீசியம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் கிடைக்கிறது. விரைவில் இந்தி உள்பட பல மொழிகளை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

Dr.S.Soundarapandian and vraman இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 10:07 pm

இனி யூடியூப்லயே கேம் விளையாடலாம்

யூடியூப் நிறுவனம் ஆன்லைன் கேம்களை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் கேம்களை விளையாடுவதற்கான தளத்தை யூடியூப் உள்நாட்டில் சோதித்து வருகிறது என்று வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

யூடியூப் மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். அனைத்து துறை தகவல்களையும் அதில் பெற முடியும். பொழுதுபோக்கு, கல்வி, செய்தி என பல்வேறு தகவல்களை பெறலாம். வீடியோ வடிவில் மிகவும் எளிதாக பெறலாம். யூடியூப் பல்வேறு உலக மொழிகளில் செயல்படுகிறது.

இந்நிலையில் யூடியூப் தனது அடுத்த கட்ட முயற்சியாக சொந்தமாக கேமிங் தளத்தை உருவாக்கி வருகிறது. ‘பிளேஎபிள்ஸ்’ எனப்படும் புதிய யூடியூப் தயாரிப்பை சோதித்து வருகிறது. தனது தாய் நிறுவனமாக கூகுள் ஊழியர்களிடம் இதை சோதனை செய்ய அழைப்பு விடுத்துள்ளது.

இந்த கேம்களை யூடியூப் வெப் அதாவது கம்ப்யூட்டர், லேப்டாப்களில் பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களிலும் பயன்படுத்தலாம் என அறிக்கை கூறியுள்ளது.

யூடியூப்பின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “நிறுவனம் கேமிங்கில் நீண்ட காலமாக கவனம் செலுத்தி வருகிறது. புதிய அம்சங்களைப் பரிசோதித்து வருகிறது. அதனால் இப்போது அறிவிக்க எதுவும் இல்லை” என்று கூறினார். எனினும் யூடியூப் கேம்மிங் தளத்தை உருவாக்கி வருகிறது என்பது தெரியவந்துள்ளது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 30, 2023 10:32 am

யூடியூப் புதிய வசதி அறிமுகம் - Aloud AI 1571444738 மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
vraman
vraman
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 08/11/2013

Postvraman Tue Oct 10, 2023 8:45 pm

அருமையான தகவல்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக