புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சயனைட் -ருசி தெரியுமா? Poll_c10சயனைட் -ருசி தெரியுமா? Poll_m10சயனைட் -ருசி தெரியுமா? Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
சயனைட் -ருசி தெரியுமா? Poll_c10சயனைட் -ருசி தெரியுமா? Poll_m10சயனைட் -ருசி தெரியுமா? Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
சயனைட் -ருசி தெரியுமா? Poll_c10சயனைட் -ருசி தெரியுமா? Poll_m10சயனைட் -ருசி தெரியுமா? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
சயனைட் -ருசி தெரியுமா? Poll_c10சயனைட் -ருசி தெரியுமா? Poll_m10சயனைட் -ருசி தெரியுமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சயனைட் -ருசி தெரியுமா? Poll_c10சயனைட் -ருசி தெரியுமா? Poll_m10சயனைட் -ருசி தெரியுமா? Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
சயனைட் -ருசி தெரியுமா? Poll_c10சயனைட் -ருசி தெரியுமா? Poll_m10சயனைட் -ருசி தெரியுமா? Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
சயனைட் -ருசி தெரியுமா? Poll_c10சயனைட் -ருசி தெரியுமா? Poll_m10சயனைட் -ருசி தெரியுமா? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
சயனைட் -ருசி தெரியுமா? Poll_c10சயனைட் -ருசி தெரியுமா? Poll_m10சயனைட் -ருசி தெரியுமா? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சயனைட் -ருசி தெரியுமா?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 24, 2023 9:00 pm


சயனைடு (cyanide) சாப்பிட்டால் வலியோடு இறப்பார்களா அல்லது வலியில்லாமல் இறப்பார்களா?
முதலில் பதிலளிக்கப்பட்டது: சயனைடு (cyanide) சாப்பிட்டால் வலியோடு இறப்பர்களா அல்லது வலியில்லாமல் இரப்பர்களா?
சையனைட்டுடைய கதை மிகவும் சுவாரசியமாக இருக்கும். நிறைய சயின்டிஸ்டிற்கு சையனைடின் சுவை எப்படி இருக்கும் என்று தெரியாது.


அதை கண்டுப்பிடிப்பதற்காகவே சையனைடை உட்கொண்டு அதன் சுவையை பதிவு செய்ய வேண்டுமென்ற உயிர் விட்டவர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால் "S" வரைக்கும் தான் எழுதி வைத்தார்கள் பின் இறந்து விட்டார்கள்.

அதனால் அதன் சுவை இனிப்பா அல்லது துவர்ப்பாக இருக்குமா என்று தெரியாமல் மண்டையை போட்டு பிய்த்து கொண்டிருந்தனர்.

ஆர்வக்கோளாரில் சையனைடை எடுத்து வாயில் வைக்கவா முடியும்? அது என்ன சாம்பாரா டேஸ்ட் பார்த்து சொல்வதற்கு. வாயில் வைத்த உடனே பரலோகம் தான்.

ஆனால் சையனைடின் சுவையை கண்டுப்பிடித்து சொன்னவர் ஒரு இந்தியர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

எம்.பி. பிரசாத் என்னும் கேரளாவை சேர்ந்த பொற்க்கொல்லர் தான் அது. அவர் ஒரு பொற்கொல்லர் என்பதால் அவரால் சையனைடை எளிதாக வாங்க முடியும். அவர் இறக்கும் முடிவை எடுத்து விட்டு சூசைட் நோட் எழுதிக்கொண்டிருந்தார். அப்படி எழுதி கொண்டிருக்கும் போதே தவறுதலாக பேனாவின் பின்புறத்தினை கடித்துக்கொண்டே எழுதியிருக்கிறார்.

ஆனால் அதே பேனாவின் பின்புறத்தால் தான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு சைனைடை கலக்கி வைத்திருந்திருப்பார். இதனால் சையனைட் அவர் உடலில் பரவ ஆரம்பித்து விட்டது. அந்த சூசைட் நோட்டில் அவர் சையனைடின் சுவையையும் எப்படி இருக்கும் என்று எழுதியிருப்பார். மிகவும் காரமாக நாக்கை எரிக்க கூடியதாக இருந்தது சையனைடின் சுவை என்று குறிப்பிட்டிருப்பார்.

சையனைடை சாப்பிட உடனே இறந்து விடுவார்கள் என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை. இறப்பதற்கு கிட்டத்தட்ட 10 முதல் 15 நிமிடங்கள் ஆகலாம். ஆனால் அந்த சையனைட் உடலில் சென்று ஆக்சிஜன் செல்களுக்கு கிடைப்பதை தடுத்து நிறுத்துவதால் மயக்க நிலைக்கு சென்று இறந்து விடுவார்கள்.

சயனைட் சாப்பிட்டால் மிகுந்த வலியுடனே இறப்பார்கள் அதில் கண்டிப்பாக எந்த சந்தேகமும் இல்லை.

நன்றி நான்சிமலர் கோரா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக