புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிக்க தண்ணீர், கரன்ட் கூட இல்ல.. ஆனா அப்போ 74,000 கோடிக்கு சொந்தக்காரர்.. யார் இவர்..?   Poll_c10குடிக்க தண்ணீர், கரன்ட் கூட இல்ல.. ஆனா அப்போ 74,000 கோடிக்கு சொந்தக்காரர்.. யார் இவர்..?   Poll_m10குடிக்க தண்ணீர், கரன்ட் கூட இல்ல.. ஆனா அப்போ 74,000 கோடிக்கு சொந்தக்காரர்.. யார் இவர்..?   Poll_c10 
87 Posts - 53%
heezulia

64 Posts - 39%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

27 Posts - 71%

8 Posts - 21%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிக்க தண்ணீர், கரன்ட் கூட இல்ல.. ஆனா அப்போ 74,000 கோடிக்கு சொந்தக்காரர்.. யார் இவர்..?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 16, 2023 12:37 pm

பெரும்பாலான நடுத்தர மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களால் ஒரு கட்டத்திற்கு மட்டுமே உயர முடியும் என்ற முடிவுக்கு வந்துவிடுவதால் அவர்களால் பெரிய அளவில் முன்னேற முடியவில்லை. 10 அடி நடந்தவர், 11 வது அடி நடந்தால் வாழ்க்கையே மாறிவிடும் என்பதற்கு ஜெய் சௌத்ரி முக்கியமான உதாரணம்.   யார் இந்த ஜெய் சௌத்ரி..? எப்படி 74000 கோடி ரூபாய் சம்பாதித்தார்..? பசி நமக்கு நிதர்சனத்தை கற்றுக்கொடுக்கும், ஏழ்மை பார்க்கும் அனைத்தையும் வாய்ப்பாக மாற்றும் திறன் கொடுக்கும், இவை  இரண்டையும் கல்வி உடன் இணைத்தால் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்.
இதற்கு சரியான உதாரணம் தான் ஜெய் சௌத்ரி. இந்திய அமெரிக்கராக இருக்கும் ஜெய் சௌத்ரி Zscaler என்ற கிளவுட் செக்யூரிட்டி நிறுவனத்தை உருவாக்கி சுமார் 74000 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனத்திற்கு சிஇஓ-வாக உள்ளார்.  இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயிகளின் குடும்பத்தில் பிறந்தவர் ஜெய் சௌத்ரி. இவருடைய வீட்டில் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வளர்ந்தவர். வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில் மரத்தடியில் படித்து வந்தார். எழ்மையில் தவிப்பவருக்கு படிப்பு கைகொடுக்கும் என்பதற்கு ஏற்ப ஜெய் சௌத்ரி வாரனாசி ஐஐடி கல்லூரியில் கம்பியூட்டர் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றார். பின்பு அமெரிக்காவின் சின்சினாட்டி பல்கலைகழகத்தில் இன்டர்ஸ்ட்ரியல்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றார்.
படிப்பை முடித்த கையோடு ஜெய் சௌத்ரி அடுத்தடுத்து நிறுவனங்களை துவங்கி பெரிய விலைக்கு முன்னணி நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வெளியேறினார். இதனால் குறுகிய காலத்திலேயே அதிகப்படியான அனுபவம், கனெக்ஷன், பணத்தை சம்பாதித்தார்.   1996ல் படிப்பை முடித்த உடன் SecureIT நிறுவனத்தை உருவாக்கினார், பின்னர் அதை Verisign விற்பனை செய்தார். இதை தொடர்ந்து CipherTrust நிறுவனத்தை உருவாக்கினார், பின்னர் அதை Secure Computing Corporation-க்கு விற்பனை செய்தார். பின்னர் AirDefense நிறுவனத்தை உருவாக்கினார், பின்னர் அதை Motorola-வுக்கு விற்பனை செய்தார். இதன் பின் CoreHarbor என்னும் நிறுவனத்தை உருவாக்கினார், பின்னர் அதை AT&T-க்கு விற்பனை செய்தார். இப்படி தொடர்ந்து சென்றுக் கொண்டு இருக்க அடுத்து 2007ல் Zscaler என்ற கிளவுட் செக்யூரிட்டி நிறுவனத்தை உருவாக்கி 2018ல் அமெரிக்காவில் ஐபிஓ வெளியிட்டு இன்று சுமார் 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அசத்துகிறார். அக்டோபர் 2021ல் இவருடைய சொத்து மதிப்பு 16.3 பில்லியன் டாலராக இருந்து குறிப்பிடத்தக்கது. ஜெய் சௌத்ரி, ஜோதி என்பவரை திருமணம் செய்துக்கொண்டு அமெரிக்காவின் நவாடா பகுதியின் Reno பகுதியில் 3 பிள்ளைகள் உடன் வசித்து வருகிறார். த

நன்றி குட் ரிடர்ன்ஸ் :

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 16, 2023 1:25 pm

இளைய சமுதாயத்திற்கு உருப்படியான செய்தி! குடிக்க தண்ணீர், கரன்ட் கூட இல்ல.. ஆனா அப்போ 74,000 கோடிக்கு சொந்தக்காரர்.. யார் இவர்..?   1571444738 அருமையிருக்கு

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 16, 2023 7:02 pm

Code:
திட்டமிட்டு செயலாற்றுவது என்று இதற்கு பெயர்.
இளைஞர் சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக