புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலிதீர்த்த ஐயனார் கோயில்
Page 1 of 1 •
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு குடிகொண்ட கலிதீர்த்த ஐயனார், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்புதான் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் என்கிறது தலவரலாறு. |
"மாமரத்துப் பச்சியெல்லாம் என்னெப்பெத்த அப்பா, மைந்தன்னு கொஞ்சையிலே, மாவாலே பொம்மை செஞ்சு, பாவிக்கு மைந்தன்னு தந்தீங்க, மாவுந்தான் பேசலியே என்னெப்பெத்த அப்பா, மைந்தன் கலி தீரலியே பூமரத்துப் பச்சியெல்லாம் என்னெப்பெத்த அப்பா பிள்ளை வெச்சு கொஞ்சையிலே, பொம்மை செஞ்சு பாவிக்கு பிள்ளைனு தந்தீங்க, பொம்மையுந்தான் பேசலியே என்னெப்பெத்த அப்பா, எனக்குப் பிள்ளைக்கலி தீரல்லியே!" |
பிள்ளை வரம் கிடைக்காதவர்களின் வாழ்க்கை மிகவும் துயரமானது என்று அறிந்திருக்கலாம். `வாழையடி வாழையாகத் தொடர்ந்து வரும் வாரிசு எனும் வரம் தங்களோடு முடிந்துவிடுமோ' என்று அவர்கள் படும் துயரம் சொல்லி மாளாது.
அரசமரம் சுற்றுவது, மண் சோறு உண்பது, மடிப்பிச்சை எடுப்பது, தொட்டில் கட்டுவது என நூற்றுக்கணக்கான வேண்டுதல்களைச் செய்து முடித்தும் பிள்ளை வரம் கிட்டவில்லையே என்று ஏகப்பட்ட தெய்வங்களை வழிபட்டும் ஏக்கம் தீராத தம்பதியர் கடைசியாக ஓர் ஆலயத்துக்குச் செல்கிறார்கள். அங்கே `இந்த மாதத்தில், இந்தக் கிழமையில், இந்தக் குழந்தை பிறக்கும், அதற்கு இந்தப் பெயரை வையுங்கள்!' என்று அருள் வாக்கு கிடைக்கும். அந்த அருள் வாக்கின்படியே குழந்தையும் பிறக்கும் என்றால் அது பேரதிசயம்தானே!
எங்கிருக்கிறது அந்தக் கோயில்?
வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் நெடுஞ்சாலையில், ஆயக்காரன்புலம் கிராமம் வரும். அங்கு கலிதீர்த்த ஐயனார் உண்டியலடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதுமே ஒரு வளைவு இருக்கும். அந்த வளைவிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ளே நுழைந்ததும் ஏகப்பட்ட சிலைகள் கூடி நம்மை வரவேற்கும். அதுவே கலிதீர்த்த ஐயனார் கோயில்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு குடிகொண்ட கலிதீர்த்த ஐயனார், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்புதான் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் என்கிறது தலவரலாறு. கடற்கரைப் பகுதியான இந்த வட்டாரத்தில் எங்கு தோண்டினாலும் உப்புத் தண்ணீரே கிடைக்கும். ஆனால், ஐயனார் அருளால் இந்த கிராமத்தில் மட்டும் நல்ல தண்ணீர் கிடைத்தது. எனவே இங்கு பலரும் கூடி வாழ்ந்தனர். இதில் 20 அந்தணர் குடும்பமும் அடங்கும்.
ஒரு பௌர்ணமி நள்ளிரவில் பெரிய ஆலமரத்தின் மேலே பெரும் வெளிச்சம் ஒன்று தோன்றி, கீழே இறங்கி மீண்டும் மேலேறிச் சென்றது. இதைக் கண்ட அந்தணர் ஒருவர் ஊரில் சொல்ல, அடுத்த நாளே மர்மமாக இறந்துபோனார். அதேபோல அடுத்த பௌர்ணமியிலும் நடைபெற, வேறொரு அந்தணரும் இறந்துபோனார். இதுகுறித்து பயந்துபோன ஊர் மக்கள், ஒரு செங்கல்லை நட்டு வழிபட்டு வந்தனர். அடுத்த பௌர்ணமியில் வேறொரு அதிசயம் நடந்தது. அந்தச் செங்கல் வெடித்துக் கருங்கல்லாக மாறியது. அதிலிருந்து கண்ணைக் கூசும் வெளிச்சம் உண்டாகி, `நான் உங்கள் கலி தீர்க்க வந்திருக்கும் ஐயனார். என்னை இங்கு வணங்கி பூசை போட்டு வேண்டினால் வேண்டியதை அருளுவேன்' என்று உறுதி கூறினார். இது கேட்டு மகிழ்ந்த ஊர் மக்கள், தங்களைக் காக்க வந்திருக்கும் ஐயனாரை பிரமாண்டமாக விழா எடுத்துக் கொண்டாடினார்களாம். அன்று முதல் இன்று வரை நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களின் குறைகளைத் தீர்க்கும் தெய்வமாக ஐயனார் இருந்துவருகிறார்.
ஆலயம் எங்கும் குதிரை, யானை, புலி, நாய் மற்றும் பல்வேறு மனிதர்களின் சிலைகள் நிரம்பி உள்ளன. யார் இங்கு வேண்டிக் கொண்டாலும் அந்த வேண்டுதல் நிறைவேறியதும் அவர்களின் சிலையை இங்கு வைத்துவிடுகிறார்கள். டாக்டராக, போலீசாக விரும்பிய பலரும் அது நிறைவேறியதும், அந்த உடையோடு சிலையாக நிற்பதையும் இங்கு காணலாம். திருமண வரம் வேண்டுவோர், திருமணம் ஆனதும் தம்பதியாக சிலைகளை இங்கு வைக்கிறார்கள். நோய் குணமானவர்களும் அவர்களுடைய சிலையை இங்கு வைக்கிறார்கள். ஆலயம் எங்கும் குழந்தை, மணமக்கள், புரவிகள் சிலைகளும் ஆயிரம் கண் பானைகளும் நிரம்பி இந்தக் கோயிலின் மகத்துவத்தைச் சொல்லியபடியே உள்ளது.
பிள்ளை வரம் வேண்டுவோர், இங்கு வந்து வேண்ட, பூசாரியின் அருள்வாக்கால் நல்ல சேதி கேட்கிறார்கள். இந்த மாதத்தில் இந்தப் பிள்ளை பிறக்கும் என்று சந்தோஷமான சேதியைக் கேட்டு அந்த ஐயனாரே உத்தரவு கொடுத்ததாக நம்பி உற்சாகம் கொள்கிறார்கள். அதேபோல பிள்ளை வரமும் கிடைக்க, மகிழ்கிறார்கள். இது கண்கூடாக இன்றும் நடந்துவரும் அதிசயம் என்கிறார்கள். ஏகாந்தமாக அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் தூண்டில்காரன், வீரன், பெத்தாள், பெரியாச்சி, சம்பவராயன் சந்நிதிகளும் உள்ளன.
பிள்ளை வரம் வேண்டி வருபவர்களிடம் கோயில் பூசாரி ஒரு தேங்காயைக் கொடுத்து, வீட்டில் அதை பூரண கும்பம் போல் சொம்பில் வைத்து வணங்கி வரச் சொல்கிறார். குழந்தை பிறந்ததும் அந்தச் சொம்பும் தேங்காயும் கோயிலில் மீண்டும் சமர்ப்பிக்கப்படுகிறது. அதேபோல், திருமணம் தள்ளிப்போனவர்களுக்கும், திருமண நாளை சரியாகச் சொல்லி அனுப்புகிறார் இந்தக் கோயில் பூசாரி என்பதும் சிறப்பு.
மேலும் சுவாரஸ்யமான ஒரு சம்பவமும் இந்தக் கோயிலில் நடக்கிறது. இங்குள்ள கலிதீர்த்த ஐயனார் கூத்து பார்ப்பதில் பெருவிருப்பம் கொண்டவராம். அதனால் தன்னிடம் வேண்டுபவர்கள், வேண்டுதல் நிறைவேறியதும் இங்கு கூத்து நடத்துவதாக வேண்டிக்கொண்டால் அந்த வேண்டுதலை உடனே நிறைவேற்றிவிடுவாராம். அதனால் இங்கு கூத்து நடத்தவென்றே பெரும் கூத்து மண்டபம் உள்ளது. கூத்தை நடத்தவென்றே இங்கேயே தங்கி இருக்கும் கூத்துக் கலைஞர்களும் இருக்கிறார்கள். வாரத்துக்கு ஒரு கூத்தாவது இன்றும் நடந்துவருகிறது என்கிறார்கள் ஊரார்.
குலதெய்வமாகவும் கிராம தெய்வமாகவும் தென்னகமெங்கும் வழிபடப்பட்டுவரும் ஐயனார், ஆயக்காரன்புலம் கிராமத்தில் கலி எனும் குறை தீர்க்கும் தெய்வமாக விளங்கிவருகிறார். குறைகள் தீரவேண்டும் என்று தவிப்பவர்கள் நிச்சயம் இந்த ஊருக்குச் சென்று ஐயனாரை தரிசித்து பலன்களைப் பெறலாம் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் இந்த ஊரார்!
தினமும் காலை 6 முதல் மாலை 6 மணி வரை ஆலயம் திறந்து இருக்கும். அருள் வாக்கு கேட்க விரும்புபவர்கள், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாள்களில் காலை 6 முதல் 3 மணி வரை ஐயனாரின் சந்நிதிக்கு வரலாம்.
Similar topics
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» தடி கொண்ட ஐயனார்
» இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» தடி கொண்ட ஐயனார்
» இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1