புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம்-பெண்களுக்கு-ஓர்-எச்சரிக்கை
Page 1 of 1 •
தற்போது படிக்கும் மாணவர்கள் முதல், வயதான தாத்தா பாட்டிகள் வரை அனைவரது கையிலும் இருப்பது செல்போன்தான். மக்கள் எண்ணிக்கையை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போல. ஏனெனில் ஒருவரே பல செல்போன்களை வைத்திருப்பதுதான் காரணம்.
இந்த செல்போன்கள் பல வகைகளில் பயனுள்ளதாக இருந்தாலும், சில வகைகளில் இடையூறாகவும் உள்ளன.
அதிலும் குறிப்பாக பெண்களுக்கு செல்போன் மூலமாக பல வகைகளில் பிரச்சினை ஏற்படுகிறது.
சில பெண்களின் எண்களுக்கு முன்பின் தெரியாத நபரின் செல்பேசியில் இருந்து எஸ்.எம்.எஸ். வருவது, சிலர் தொலைபேசியில் அழைத்து தேவையில்லாத வார்த்தைகளைப் பேசுவது என பல்வேறு சிக்கல்கள் நேரிடுகின்றன.
கேமரா உள்ள செல்பேசிகளை வைத்துக் கொண்டு, சிலர் பெண்களை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவது போன்றவையும் அரங்கேறுகின்றன.
இதுபோல வரும் அழைப்புகளை பெண்கள் ஒரேயடியாய் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயமாகும்.
[You must be registered and logged in to see this image.]
webdunia photo
WD
சிலர் இதுபோன்ற தெரியாத நபர்களின் அழைப்பைக் கூட நல்ல முறையில் பேசி வைப்பார்கள். இதனால் அவர்களுக்குள் ஏற்படும் உறவு காதலாகவோ, நட்பாகவோ மாறி, வாழ்க்கையேக் கேள்விக்குறியாகும் நிலைக்குக் கூட போய் இருக்கிறது.
இதுபோன்ற முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் அழைப்புகளைப் பற்றி நீங்கள் ஒரு பரிசோதனை செய்ய வேண்டும்.
அதாவது, எதிர்முனையில் பேசுபவர் திருமணம் ஆனவரா? அல்லது ஆகாதவரா என்பதை உங்களால் உறுதி செய்ய முடியாது. அவர் கூறும் தகவல் பொய்யாகவும் இருக்கலாம் அல்லவா?
உங்களை செல்பேசியில் அழைத்துப் பேசும் நபர், நல்ல குணவானாக, நல்ல நடத்தையுள்ளவராக உங்களிடம் அறிமுகம் செய்து கொள்ள இயலும். ஆனால் அதுபோலவே அவர உண்மையில் இருப்பார் என்பதற்கு சான்று உள்ளதா?
நீங்கள் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல பொறுப்பில் இருப்பீர்கள். ஆனால் உங்களிடம் பேசுபவரும் அதுபோன்ற பின்னணியைக் கொண்டவராக இருப்பாரா? அப்படி இருந்தால் இதுபோன்ற அழைப்புகளை அவர் செய்ய வாய்ப்புள்ளதா?
சில நேரங்களில் நமக்கு நன்கு அறிமுகமானவர் மூலமாக நம்மைப் பற்றி அறிந்து கொண்டு, ஏதோ ஒரு வழியில் நமது செல்பேசி எண்ணை வாங்கி நமக்கு அவர் அழைப்பு விடுக்கலாம். ஆனால் தனது முகத்தைக் காட்டத் துணியாத ஒரு நபரின் நட்பு உங்களுக்கு அவசியமா?
உங்களைச் சுற்றி எத்தனையோ உறவுகளும், கைத் தொடும் தூரத்தில் எத்தனையோ நட்புகளும் வலம் வரும் போது இதுபோன்ற முன்பின் தெரியாத ஒருவரது நட்பு உங்களுக்கு எந்த விதத்தில் அவசியமாகிறது?
ராங் கால் போட்டு பேசி ஒருவருடன் நட்பு கொள்ள விரும்பும் ஒருவரது நடத்தை எந்த விதத்தில் நல்லவிதமாக இருக்கும்?
நம்முடன் ஒன்றாகப் படித்து/வேலை பார்த்து ஒன்றாக இருக்கும் நண்பர்களையே சில நேரங்களில் சரியாக புரிந்து கொள்ளாமல் போகும் போது, இவர்களை எப்படி உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறீர்கள்?
ராங் காலில் வரும் அழைப்புகளுடன் நட்பு கொண்டாடுவதற்கு முன்பு இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். இதில் ஒரு கேள்விக்காவது உங்களிடம் நேர்மறையான பதில் வருமா? நிச்சயம் வராது.
முக்கியமாக பெண்கள் தங்களுக்கு வரும் இதுபோன்ற அழைப்புகளுக்கு கண்டிப்பான பதிலைத் தர வேண்டும். இந்த நடவடிக்கை மேலும் தொடர்ந்தால் காவல்நிலையத்தில் புகார் அளிப்பது நல்லது. வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்ளத்தான் செல்பேசியேத் தவிர, அதனை படுகுழியில் தள்ளிக் கொள்ள பயன்படுத்திவிடக் கூடாது. நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
---வெப்டுனியா.

[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இந்த மாதிரில்லாம் பாலாஜி அண்ணா உங்களை டிஸ்டர்ப் பண்ணா அவங்களை என்ன பன்னனும்னு அண்ணனே சொல்லிருக்காங்க அதுபோல செஞ்சிருங்க
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- riknizதளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
இதுல நாங்க சொல்றதுக்கு என்ன் உள்ளது!!! இப்பொழுது உள்ள பெண்கள் மிகவும் அறிவாளிகள். அவர்களுக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியது என்று எதுவுமில்லை!!!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- riknizதளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
சிவா wrote:இதுல நாங்க சொல்றதுக்கு என்ன் உள்ளது!!! இப்பொழுது உள்ள பெண்கள் மிகவும் அறிவாளிகள். அவர்களுக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியது என்று எதுவுமில்லை!!!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...............
- Sponsored content
Similar topics
» இளம் பெண்களுக்கு ஏற்ற சிறப்பான 10 பொழுதுபோக்குகள்!
» சிறிய நகரங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.,களால் அதிகம் பாதிப்பு
» சேலைகட்டும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை
» தனியாக உள்ள பெண்களுக்கு செக்ஸ் தொல்லை தருவோருக்கு போலீஸ் எச்சரிக்கை
» அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1