புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 10:00 pm
» நடிகை வாணி போஜன்
by ayyasamy ram Today at 8:51 pm
» கோடையுனுப்பு விழா
by ayyasamy ram Today at 6:53 pm
» புது யுகத்தின் ஆரம்பம்
by ayyasamy ram Today at 6:52 pm
» கவிதை: போதி மரமில்லா புத்தர்கள்!
by ayyasamy ram Today at 6:51 pm
» உன் பார்வை ஒரு வரம்
by ayyasamy ram Today at 6:51 pm
» இன்றைய செய்திகள்- டிசம்பர் 3
by ayyasamy ram Today at 10:57 am
» செல்வம் பெருக வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இந்த உலகம் ஒரு விதமான முட்செடி போன்றது…
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» ஸ்ரீராமருக்கு, அகத்தியர் விளக்கிய #ஆஞ்சநேயரின் வரலாறு
by ayyasamy ram Yesterday at 3:11 pm
» நோய் தீர்க்கும் திருச்செந்தூர்
by ayyasamy ram Yesterday at 3:08 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» முழுமையாக நம்ப வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 3:05 pm
» மன சஞ்சலம் தீர…
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» ஏன் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டீர்கள்?
by ayyasamy ram Yesterday at 3:02 pm
» கோவர்த்தன பூஜை
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» இன்றைய செய்திகள் - டிசம்பர்’24
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்!
by ayyasamy ram Yesterday at 10:54 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 am
» தீபம் ஏற்றும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
by ayyasamy ram Yesterday at 9:22 am
» அவருக்குபாடி-வீக்கு.
by ayyasamy ram Yesterday at 9:08 am
» சொர்னாக்கா! ஏன் பையனை போட்டு இந்த அடி அடிக்கிறீங்க!
by ayyasamy ram Yesterday at 9:05 am
» படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:01 am
» ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா…??
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியரா?!. இந்த பாட்டெல்லாம் எழுதியது அவரா?
by ayyasamy ram Yesterday at 8:35 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 6:32 am
» டிசம்பர் 2 - தேசிய மாசு கட்டுப்பாடு தினம்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» கருத்துப்படம் 01/12/2024
by mohamed nizamudeen Sun Dec 01, 2024 9:50 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Sun Dec 01, 2024 8:50 pm
» கவிதைச்சோலை - வானவில் வாழ்க்கை!
by ayyasamy ram Sun Dec 01, 2024 2:50 pm
» இன்றைய செய்திகள்- டிசம்பர் 1
by ayyasamy ram Sun Dec 01, 2024 2:48 pm
» சாம்பலிலும் உயிர்த்தெழுவேன்!
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:37 am
» மூலம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:36 am
» அழகு கூட்டும் உடை!
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:35 am
» கால மாற்றம்
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:34 am
» வளர துடிக்கும் வறுமையின் மொட்டு
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:33 am
» பெண்ணை நீ ஒரு தசாவதாரம்!
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:32 am
» இரவுகள் பலவிதம்
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:31 am
» வனவாசம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:29 am
» சென்னையில் மழைக் காட்சிகள்
by ayyasamy ram Sat Nov 30, 2024 5:45 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Sat Nov 30, 2024 9:16 am
» கந்த சஷ்டி கவசத்தின் மகிமை
by ayyasamy ram Sat Nov 30, 2024 8:57 am
» திருக்கடையூர் கோவில் பற்றி சிறப்பு தகவல்கள்.!
by ayyasamy ram Sat Nov 30, 2024 8:49 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:12 pm
» கண்ணாமூச்சி…ரே…ரே..
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:10 pm
» அழகான பூச்செடிகள்!
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:09 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:09 pm
» கதைப் பாடல்
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:08 pm
» புதுச்சேரியில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - உஷார் நிலை தீவிரம்
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:06 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
gayathrichokkalingam | ||||
mini | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Guna.D | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
திருவண்ணாமலையைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், `என்னுடைய மனைவி அறநிலையத்துறைக்குச் சொந்தமான கடை ஒன்றை நடத்திவருகிறார். அந்தக் கடையை காலிசெய்யச் சொல்லி, என்னுடைய மனைவியை அரை நிர்வாணமாக்கி பலர் தாக்கினர். உடனடியாக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று டி.ஜி.பி-க்கு கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர்மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்' என்று தி.மு.க அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா படவேடு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், தன்னுடைய மனைவி, குடும்பத்தினர்மீது, 120-க்கும் மேற்பட்டோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியிட்டிருக்கும் காணொளியைக் கண்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தும், தீர விசாரிக்காமல், பூசி மெழுகப் பார்க்கிறது காவல்துறையின் விளக்கம். இந்தத் திறனற்ற தி.மு.க அரசு, பிரிவினைவாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் மட்டுமேயான அரசாக இருக்கிறது, சாதாரண பொதுமக்களுக்கான அரசாக இல்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ராணுவ வீரரை அடித்துக்கொல்வதும், அவர்கள் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுப்பதும், கடுமையான நடவடிக்கை இன்றி, மிகச் சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்கிறது.
தங்கள் சுக துக்கங்களைத் தொலைத்து, தேசத்தைப் பாதுகாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு, நன்றி கொன்ற அரசாக இருக்கிறது தி.மு.க அரசு. காஷ்மீர் எல்லையில் பணியிலுள்ள ராணுவ வீரர் பிரபாகரன் அவர்களின் மனைவிமீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அனைவர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில், ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர்மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை, இந்தக் கையாலாகாத தி.மு.க அரசு உணர வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.
"திமுக ஆட்சியில் ராணுவ வீரரைக் கொல்வதும், கொலை மிரட்டல் விடுப்பதும் சாதாரணமாக நடக்கிறது!"

சின்ன சின்ன விஷயங்களை கூட பார்த்து பார்த்து செய்வதில் பாஜக தலைவர் அண்ணாமலையை மிஞ்ச ஆளே இல்லை.
பொதுவாக தொண்டர்கள் தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லி தலைவரிடம் வேண்டினால் ஜெயகடா பிள்ளை எருமைகடா என்று சிம்பிளாக முடித்து கொண்டு போயிட்டே இருப்பாங்க.
ஆனால் பாஜக தொண்டர் ஒருவருக்கு தன் குழந்தைக்கு தலைவர் அண்ணாமலை பெயர் சூட்ட வேண்டும் என்ற ஆசை.
கட்சி பிரமுகர் ஒருவர் மூலம் கஷ்டபட்டு கோரிக்கையை அவரிடம் சேர்த்து விட அவருக்கு கடந்த ஞாயிற்றுகிழமை வீட்டில் சந்திக்க அப்பாயின்மெண்ட் வழங்கப்படுகிறது. அவரும் போன பத்து நிமிடத்தில் திரும்பி விட போகிறோம் என்ற எண்ணத்தில் அவர் தன் மனைவி குழந்தையுடன் அண்ணாமலை அவர்கள் வீட்டிற்கு செல்கிறார்.
இன்ப அதிர்ச்சியாக அவரே வாசலில் நின்று வரவேற்று வீட்டினுள் அழைத்து சென்று அமர வைக்கிறார். குழந்தையின் பெயர் ராசி, நட்சத்திரம் அனைத்தையும் கவனமாக கேட்டு அதற்கேற்றவாறு "வே " என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் சூட்ட, அந்த எழுத்தில் தொடங்கும் பல பெயர்களை குழந்தையின் பெற்றோருடன் பரிசீலனை செய்து, அவர்கள் சம்மதத்துடன் வேதாந்த் என்ற பெயரை சூட்டுவது என முடிவு செய்யப்படுகிறது.
நல்ல நேரம் தொடங்க ஒரு மணி நேரம் இருக்க அது வரை வீட்டில் அவர்களை அமர வைத்து உபசரித்து நல்ல நேரம் தொடங்கியதும் இந்து முறைப்படி காதில் மூன்று முறை கூறி பெயரிட்டு, பிரார்த்தனை செய்து,ஆசிகள் வழங்கி பரிசு பொருட்களுடன் வழியனுப்பி வைக்கிறார்.
பல நாள் கனவோடு பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த ஒரு குழந்தை பெயர் சூட்டுவதில் அந்த குழந்தையின் பெற்றோருக்கு நிறையவே எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் அதையும் தாண்டி தான் விரும்பும் தலைவர் தன் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று ஆசைப்படுவாயாயின் அவர் மீது எவ்வளவு பற்றும் நம்பிக்கையும் கொண்டிப்பார்கள் அந்த பெற்றோர்.
அந்த நம்பிக்கையை, எதிர்பார்ப்பு மற்றும் ஆசையை நிறைவேற்றும் மிகப்பெரிய பொறுப்பை உணர்ந்து செயல்படுவதுதானே நல்ல தலைவருக்கு அழகு
தன் பொறுப்பை உணர்ந்து அன்பும் அக்கறையுமாக பெற்றவர்கள் சம்மதத்துடன் பெயர் தேர்வு செய்து, சரியான நேரத்தில் பெயர் சூட்டி, ஏறதாள ஒரு வைபவமாகவே நடத்தி விட்ட அண்ணாமலை நிஜமாகவே பாராட்டிற்கு உரியவர்.
வேறு தலைவர்கள் இரண்டு நிமிடத்தில் ஆட்டு கடா மாட்டுகடான்னு, ஏதோ வாயில் வந்ததை சூட்டி பெற்றவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் தலைவர்களிடையே ஒரு சாதாரண பெயரிடும் விஷயத்தை கூட நிதானமும் அக்கறையுமாக பக்குவமாக செய்கிறார் என்றால் ஆட்சியில் அமர வைத்தால் நிச்சயம் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்துதான் செய்வார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அவரின் சரியான அணுகுமுறைக்கு இந்த நிகழ்வு ஒன்றே போதுமானது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இதை பார்த்து, எல்லோரும் தங்கள் குழந்தைகளுக்கு , அண்ணாமலை அவர்கள்தான் ,பெயர் சூட்டவேண்டுமென எதிர்பார்த்தால்,
அண்ணாமலை பாடு திண்டாட்டம்தான்.
அண்ணாமலை பாடு திண்டாட்டம்தான்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
T.N.Balasubramanian wrote:இதை பார்த்து, எல்லோரும் தங்கள் குழந்தைகளுக்கு , அண்ணாமலை அவர்கள்தான் ,பெயர் சூட்டவேண்டுமென எதிர்பார்த்தால்,
அண்ணாமலை பாடு திண்டாட்டம்தான்.
இவ்வாறு நிகழ்ந்தால் நிலைமை மோசமாகத்தான் இருக்கும்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
"திமுக உட்கட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற்றால், கனிமொழிதான் தலைவர்..!" - அண்ணாமலை
"தமிழை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் தி.மு.க, பேனா சிலை வைக்கிறது. ஆனால், தமிழை வளர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை." - அண்ணாமலை |
`என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
மதுரை நகருக்குள் தனது பாதயாத்திரையின்போது செய்தியாளர்களிடம் பேசியவர், ``அமித் ஷா சொன்னது என்னவென புரிந்து கொள்வதற்கு முதலமைச்சருக்கு ஆங்கிலமும், இந்தியும் தெரியாது. நம்முடைய தாய் மொழியில் எல்லா கல்வியும் மாற வேண்டும் என்பதில் அமித் ஷா உறுதியாக உள்ளார்.
ஐந்தாவது தமிழ்ச்சங்கத்தை உருவாக்கியவர் மோடி என்றால் பொருத்தமாக இருக்கும். தமிழ் மொழிக்கு பிரதமர் தொடர்ந்து உறுதுணையாக இருப்பார். ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் ஆக்கபூர்வமாக பேசத் தெரியாது. அவர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை.
பிரதமர் மோடி இந்தி தொன்மையான மொழி எனப் பேசியிருக்கிறார் என்றால் அதற்கான ஆதாரத்தை காட்டவும். திருக்குறளையும், ஆத்திச்சூடியையும், மேற்கோள்காட்டியும் உலகத்தின் தொன்மையான மொழி தமிழ் எனவும், பிரதமர் போகிற இடங்களில் எல்லாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.
தமிழை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் தி.மு.க, பேனா சிலை வைக்கிறது. ஆனால், தமிழை வளர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை. எந்த நிதியும் ஒதுக்கவில்லை, கடந்த கல்வி ஆண்டில் 54 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். 1967-லிருந்து 5 முறை ஆட்சி செய்தவர்களின் தமிழ் வளர்க்கும் லட்சணம் இதுதான்!
இரண்டு ஆண்டுகளில் தி.மு.க அரசு ரூ.1.45 லட்சம் கோடி கூடுதலாக கடன் வாங்கி கொள்ளையடித்திருக்கிறது. நெஞ்சுவலி வந்து ஓர் அமைச்சர் புழல் சிறையில் தூங்குகிறார், எந்த வேலையும் செய்யாமல் அமைச்சருக்கான சம்பளம் வாங்குகிறார். ஊழல் செய்த அமைச்சருக்கு ஊதியம் கொடுக்கிறார் என்றால் முதலமைச்சரும் குற்றவாளிதான், அமைச்சரின் ஊழல் உறுதி செய்யப்படும்,. தி.மு.க அமைச்சர்களிடம் உள்ள ஊழல் பணத்தை வைத்து ஒரு நாளில் தமிழகத்தின் கடனைக் கட்டிவிடலாம்.
30 சதவிகித கமிஷன் கொடுத்தால்தான் தமிழகத்தில் புதிய தொழிற்சாலை தொடங்க முடியும் என்ற நிலை உள்ளது. அதனை சபரீசன், உதயநிதி, சண்முகராஜ் ஆகியோரிடம் கொடுக்க வேண்டும். அதனால், தொழில் நிறுவனங்கள் பக்கத்து மாநிலங்களுக்குச் சென்று விடுகின்றன.
நாம் டி.எம்.கே ஃபைல்ஸ் வெளியிட்டதால், சபரீசன் இங்கு இருப்பதில்லை, வந்துவிட்டு உடனே லண்டன் சென்று விடுகிறார். ஃபாக்ஸ்கான் தமிழகத்திற்கு வந்துவிட்டதாக முதலமைச்சர் ட்வீட் போட்டார். ஆனால், சில நாள்களிலயே ஃபாக்ஸான் கம்பெனி கர்நாடகாவிற்கு சென்றுவிட்டதால், ட்விட்டர் பதிவை டெலிட் செய்துவிட்டார். தமிழகத்தில் 52 லட்சம் கேஸ் மதுபானம் விற்பனையகிறது, இதில் 40 சதவிதம் கேஸ் விற்பனை ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலுவுடையதுதான்.
டாஸ்மாக்கில் வருவது இந்தியன் மேட் பாரின் எரி சாராயம்தான். அதனை குடித்தால் குடல் வெந்துவிடும். லாபத்திற்காக தி.மு.க-வினர் ஏதையோ செய்து விற்கிறார்கள். எரிசாராயம் குடித்தால் மரணம் நிச்சயம். குவாலிட்டி செக் இல்லாததால் தரமற்ற சாராயம் விற்கப்படுகிறது.
ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றம் வருவது நல்லதுதான். அப்போதுதான் அவர் ஏதாவது சேட்டை செய்து பா.ஜ.க-வுக்கு மேலும் இடங்கள் அதிகரிக்க உதவி செய்வார். தேர்தலில் வாழ்வா சாவா பா.ஜ.க-வுக்கு அல்ல, தி.மு.க-வுக்குத்தான்.
இந்த தேர்தலில் தி.மு.க தோற்றால் தலைமையில் மாற்றம் வரும். நேர்மையாக உட்கட்சித் தேர்தலை நடத்தினால், கனிமொழிதான் தி.மு.க-வின் தலைவராவார். காரணம், குடும்ப ஆட்சி வேண்டாம் என்று தி.மு.க-வினரே சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
செல்லூர் ராஜூவைப் பொறுத்தவரை, அவர் குறித்து நான் சொன்ன கருத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ளப்போவதில்லை. பத்தாயிரம் முறை கேட்டாலும் ஒரே பதில்தான். செல்லூர் ராஜூ குறித்துப் பேசி என்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ளப்போவதில்லை" என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
11 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள்: அண்ணாமலை தகவல்
சென்னை: பா.ஜ., வின் ஊழல்களைப் பற்றித்தான் நாம் அதிகம் பேச வேண்டும் எனக் கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு, 11 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன என பாஜ தமிழக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
பாஜ., ஆட்சியில் 7.50 லட்சம் கோடிக்கு ஊழல்கள் நடந்துள்ளது. பாஜ., வின் திசைதிருப்பும் தந்திரத்தை திமுகவினர் முறியடிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு, 11 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: டிரான்ஸ்பார்மர் சப்ளை மோசடி, பிஜிஆர் எரிசக்தி மோசடி, போக்குவரத்து துறையில் மோசடி உள்ளிட்ட 9 ஊழல்கள் சம்பவங்கள் நடந்துள்ளன. அதன் படி, 11 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன
வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகாரில் அமைச்சர் ஒருவர் சிறையில் உள்ளனர். ஊழல்களை திசை திருப்பவே சனாதன தர்மத்திற்கு எதிராக உதயநிதி பேசி வருகிறார். சிஏஜி அறிக்கையை தவறாக மேற்கோள் காட்டி பேசுவதை நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
விண்வெளிக்கு சென்ற முதல் மட்டும் ஒரே இந்தியரான ராகேஷ் சர்மாவினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார்.
ராகேஷ் சர்மா இந்திய தமிழகம் ஊட்டியில் வசித்து வருபவர், மிகப்பெரிய சாதனை செய்த அவர் அங்கிருக்கின்றார் என்பதே பலருக்கு தெரியாது.
தமிழக அரசியல்வாதிகள் யாரும் அவரை சந்தித்த்தில்லை, தேசிய கட்சியான காங்கிரஸ் கூட அவரை எட்டிப் பார்த்ததில்லை.
அண்ணாமலைதான் முதன் முதலாக அந்த தேசிய சாதனையாளரை சந்திக்கின்றார், இது வாழ்த்துக்குரியது.
ராகேஷ் ஷர்மா அடிப்படையில் ராணுவ விமான பைலட், அதனால் ராணுவ வீரர், ஒரு தேசிய படைவீரனை இன்னொரு வீரனாலே அறியமுடியும் கொண்டாடமுடியும். |
அது சரியாக நடந்திருகின்றது.
வங்கப்போரில் பெரு வெற்றி தேடி தந்த உலகப் புகழ்பெற்ற இந்திய தளபதி மானெக்சா, ஊட்டியில்தான் வசித்தார், ஆனால் யாரும் கண்டுகொண்டதே இல்லை.
திராவிடம் செய்த மாபெரும் அழிச்சாட்டியங்களில் இது மறக்கமுடியாத கொடுமை.
மானெக்சாவினை தமிழக முதல்வர்களோ பிரபல அரசியல்வாதிகளோ கண்டதே இல்லை, தேசியவாதிகள் நாட்டுக்காக உழைத்தவர்களை ஒதுக்கிவைக்க வேண்டும் என்பது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சி.
முதல் முறையாக தமிழகத்தில் தேசியத்தை தட்டி எழுப்புகின்றார் அண்ணாமலை, இது பெரும் எழுச்சியாக வருதல் அவசியம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நாம் அண்ணாமலை குரலை அவரின் குரலாக பார்க்கவில்லை அக்குரல் பாஜகவின் மேலிடத்தின் குரலாகத்தான் இங்கே ஒலிக்கின்றது.
ஆக எத்தனையோ தேர்தல்களை எத்தனையோ மாகாணங்களில் நடத்தியவர்கள், அவர்கள் அனுபவமும் வியூகமும் அதிகம் அவ்வகையில் பூத் கமிட்டியெல்லாம் அவர்கள் அறியாததல்ல.
அதனால் அவர்களுக்கு எதை செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்பது தெரியும், மிக சரியாக தெரியும்
அண்ணாமலை என்பவர்.
அவர்களின் அதாவது அகில இந்திய பாஜகவின் பிம்பமாக அவர்கள் பிரதிநியாகத்தான் இங்கே செயல்பட்டுகொண்டிருக்கின்றார்.
அதனால் பூத் கமிட்டி முதல் எல்லா கமிட்டியும் அவர்கள் அறிந்திருப்பார்கள், அவர்களுக்கு பூத் கமிட்டி ஆலோசனை, கூட்டணி ஆலோசனையெலலம் சொல்லிகொடுப்பது அமெரிக்க ராணுவத்துக்கு துப்பாக்கி பிடிக்க சொல்லி கொடுப்பதற்கு சமம்.
அப்படி செய்தால் அறியாமை, நிச்சயம் அவர்களுக்கு எல்லா வியூகமும் தெரியும் நாம் நம் கடமையினை செய்வோம் என்பதே அறிவுடமை.
ஆக எத்தனையோ தேர்தல்களை எத்தனையோ மாகாணங்களில் நடத்தியவர்கள், அவர்கள் அனுபவமும் வியூகமும் அதிகம் அவ்வகையில் பூத் கமிட்டியெல்லாம் அவர்கள் அறியாததல்ல.
அதனால் அவர்களுக்கு எதை செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்பது தெரியும், மிக சரியாக தெரியும்
அண்ணாமலை என்பவர்.
அவர்களின் அதாவது அகில இந்திய பாஜகவின் பிம்பமாக அவர்கள் பிரதிநியாகத்தான் இங்கே செயல்பட்டுகொண்டிருக்கின்றார்.
அதனால் பூத் கமிட்டி முதல் எல்லா கமிட்டியும் அவர்கள் அறிந்திருப்பார்கள், அவர்களுக்கு பூத் கமிட்டி ஆலோசனை, கூட்டணி ஆலோசனையெலலம் சொல்லிகொடுப்பது அமெரிக்க ராணுவத்துக்கு துப்பாக்கி பிடிக்க சொல்லி கொடுப்பதற்கு சமம்.
அப்படி செய்தால் அறியாமை, நிச்சயம் அவர்களுக்கு எல்லா வியூகமும் தெரியும் நாம் நம் கடமையினை செய்வோம் என்பதே அறிவுடமை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முன்பெல்லாம் தேசியவாதிகளை இந்திய தமிழகத்தில் பகிரங்கமக தாக்குவார்கள், அவர்கள் மேல் ஆசிட் ஊற்றப்படும், கார் உடைக்கப்படும் , மிக கடுமையான அச்சுறுத்தல் மேற்கொள்ளப்படும்.
இந்தியாவிலே தேசியவாதிகள் அதிகம் பாதிக்கப்பட்ட இடமாக தமிழகமே இருந்தது, வரலாற்றை புரட்டினால் தெரியும், இந்திரா முதல் மூப்பனார் வரை அதற்கு தப்பவில்லை , பாஜகவினர் பலரும் அதில் பாதிக்கப்பட்டார்கள், சிலர் உயிரையே விட்டார்கள்.
இப்படி தேசாபிமானிகளை முடக்கி வைத்தார்கள்.
ஆனால் இப்போது எதிர்தரப்பின் தாக்குதல் வியூகம் மாறிவிட்டது, நல்லவேளையாக மாகாணத்தை ஆளும் கட்சியாக திமுக இருப்பதால் அடிதடிகள் இல்லை
மாறாக பொறுப்பு ஊடகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
முன்பு ரௌடிகள், அடியாட்கள் என யாரிடம் தேசியவாதிகளை முடக்க பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதோ அது இப்போது ஊடக கும்பல்களிடம் கொடுக்கப்பட்டுவிட்டது.
ஊர் பார்க்க உலகம் பார்க்க இவர்களை அசிங்கப்படுதிவிட்டால் ஒதுங்கிவிடுவார்கள் எனும் ஒரு நுணுக்கமான திட்டம் இது.
மாறிவிட்ட தொலைதொடர்பு காலத்தில் சமூக ஊடக காலத்தில் இந்த வியூகமும் வந்துவிட்டது.
யாருக்கும் தெரியாமல் முன்பு அடிப்பதை விட எல்லோரும் பார்க்க பொதுவெளியில் ஏதேனும் சொல்லி தேசியவாதிகளை முடக்கி சிக்கவைக்கும் வியூகம் இது.
நேற்று அப்படித்தான் நிர்மலா சீதாராமனிடம் முயற்சித்திருக்கின்றார்கள், ஆனால் அவசரபட்டு நமத்து போன தோட்டாவினை போட்டு சுட்டுவிட்டார்கள் இப்போது பல்லிலிளிக்கின்றார்கள்.
உண்மையில் இது பத்திரிகைகளை ஊடகங்களை ஏவிவிட்டு பொதுவெளியில் தேசாபிமானிகளை முடக்கும் வியூக காலம்.
இங்கே எல்லோரும் திணறுகின்றார்கள், நிர்மலா கூட நேற்று தெய்வாதீனாமக தப்பினார், இந்த வியூகத்தில் இருந்து விடுபட எல்லோராலும் முடியவில்லை.
ஒரே ஒருவர் மட்டும் மிக எளிதாக அதனை எதிர்கொள்கின்றார் அவர் அண்ணாமலை,
இந்த மனிதரை எந்த கொம்பனாலும் மடக்க முடியவில்லை.
முன்பு அடிதடி காலங்களில் சுருட்டு குடித்து கொண்டு வரும் அடியாள் போல இப்போது மைக்கை தூக்கிவரும் கும்பலாலும் அவரை மடக்க முடியவில்லை.
அவரிடம் அடிவாங்கி ஓடுகின்றார்களே தவிர யாராலும் அவரின் விரல் நுனியினை கூட தொடமுடியவில்லை.
எதிர்தரப்பின் இந்த வியூகத்தை சமாளிக்க தெரிந்த ஒரே நபர் அவர்தான், இந்த தைரியமும் நுட்பமும் ஆற்றலும் வேறு யாருக்குமில்லை.

டெல்லி தலமை அவருக்கு இசட்பிளஸ் பாதுகாப்பும் கொடுத்து பக்கபலமாக நிற்கின்றார்கள் என்றால் காரணம் இல்லாமல் இல்லை, அவரை தவிர இந்த வியூகத்தை முறியடித்து கட்சி நடத்த இங்கு யாருமில்லை. |
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழக அரசின் பிடியில் இருந்து கோவில்கள் மீட்கப்படும் வரை ஓய மாட்டோம்: அண்ணாமலை
தமிழக அரசின் பிடியில் இருந்து கோவில்கள் மீட்கப்படும் வரை ஓய மாட்டோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.
மேலும் கோயில்களை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநீதியானது என்றும் கோயில்களில் வரும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக அரசின் பிடியில் இருந்து கோவில்கள் மீட்கப்படும் வரை ஓய மாட்டோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, தமிழக அரசின் பிடியில் கோவில்கள் சுரண்டப்படுவது குறித்துக் கூறியிருப்பது மிகச் சரியே. கோவில்கள் நமது வழிபாட்டுக்கான இடம், சுரண்டலுக்கான இடம் அல்ல. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5