புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
3 Posts - 3%
Manimegala
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
2 Posts - 2%
prajai
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
401 Posts - 48%
heezulia
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
28 Posts - 3%
prajai
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_m10தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 31, 2023 3:46 am

தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் Kumuda11.jpg?auto=format%2Ccompress&format=webp&w=768&dpr=1

தர்மபுரி மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட நெல் அரவை முகவர்களின கோரிக்கையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் மாளிகையின் பின்புறம் திறந்தவெளி நெல் குடோன் அமைக்கப்பட்டது.

தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து சரக்கு ரயில் மூலம் தர்மபுரி ரயில்வே நிலையத்திற்கு நெல் கொண்டு வரப்பட்டு, லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு மாவட்ட ஆட்சியர் இல்லம் பின்புறம் உள்ள திறந்தவெளி நெல் குடோனில் இருப்பு வைக்கப்படுகிறது.

இந்நிலையில், குடோனில் இருப்பு வைக்கப்பட்ட மொத்த நெல் மூட்டைகளில் பல டன் நெல் மூட்டைகள் மாயமானதாக நுகர் பொருள் வாணிபக் கழக விஜிலென்ஸ் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து விஜிலென்ஸ் பிரிவினர் தர்மபுரி திறந்தவெளி நெல் குடோனில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 7,000 டன் நெல் மூட்டைகள் குறைவாக உள்ளதைக் கண்டுபிடித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து தர்மபுரி நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் கூறுகையில், ‘திறந்தவெளி குடோனுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து 22 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வந்துள்ளது.

போதிய பணியாளர்கள் இல்லாததால் லோடுமேன்களால் நெல் மூட்டைகளை முறையாக அடுக்க முடியவில்லை. நெல் மூட்டைகள் குறைய வாய்ப்பில்லை. அதிகாரிகள் அறிவுறுத்தல் படியே 7000 டன் நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மீதமுள்ள 15 டன் நெல் மூட்டைகளும் ஒரு மாதத்துக்குள் அரவைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முடிவில் நெல் மூட்டை அளவு குறைந்தது தெரிய வந்தால் இது தொடர்பாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 31, 2023 3:47 am

7 ஆயிரம் நெல் மூட்டைகள் உண்மையிலேயே காணாமல் போனதா? -டிடிவி. தினகரன் டுவீட்

‘’7 ஆயிரம் நெல் மூட்டைகள் உண்மையிலேயே காணாமல் போனதா அல்லது கொள்ளையடிக்கப்பட்டதா என்பதை கண்டறிய முதலமைச்சர் உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமென்று’’ அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’தருமபுரியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சேமித்து வைக்கப்பட்ட 7,000 நெல்மூட்டைகள் மாயமானதாக வந்த ரகசிய தகவல் அடிப்படையில் சோதனை செய்த விஜிலென்ஸ் அதிகாரிகள் நெல்மூட்டைகள் மாயமானதை உறுதி செய்துள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது.

இந்த தகவலை மறுக்கும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், 7 ஆயிரம் நெல் மூட்டைகள் இருக்கின்றன என்பதையும் உறுதி செய்ய இயலவில்லை என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை மிகவும் அலட்சியமாக திறந்தவெளி குடோனில் சேமித்து வைத்தது மட்டுமின்றி அவற்றை பாதுகாக்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது இதன் மூலம் வெட்டவெளிச்சமாகிறது.

7 ஆயிரம் நெல் மூட்டைகள் உண்மையிலேயே காணாமல் போனதா அல்லது கொள்ளையடிக்கப்பட்டதா என்பதை கண்டறிய முதலமைச்சர் உரிய விசாரணை நடத்த உத்தரவிடவும் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 31, 2023 3:48 am

மாயமான 7000 டன் நெல் மூட்டைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் மாயமாகி உள்ள சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளாருமான எடப்பாடி பழனிசாமி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்கு பரிசளித்து வரும் இந்த விடியா திமுக ஆட்சியில், தற்போது தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் மாயமாகி உள்ளதாக செய்திதாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

மக்கள் வரிப்பணத்தில் உல்லாசப் பயணம் சென்றிருக்கும் இந்த சர்க்கஸ் அரசின் முதல்வர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நெல் மூட்டைகள் மாயமாவதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாயமான 7000 டன்

நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக