புதிய பதிவுகள்
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_lcapசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_voting_barசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_rcap 
126 Posts - 77%
heezulia
சிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_lcapசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_voting_barசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_rcap 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
சிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_lcapசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_voting_barசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
சிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_lcapசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_voting_barசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
சிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_lcapசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_voting_barசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_lcapசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_voting_barசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
சிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_lcapசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_voting_barசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_rcap 
1 Post - 1%
Pampu
சிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_lcapசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_voting_barசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_lcapசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_voting_barசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_rcap 
291 Posts - 77%
heezulia
சிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_lcapசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_voting_barசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
சிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_lcapசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_voting_barசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_lcapசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_voting_barசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_lcapசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_voting_barசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
சிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_lcapசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_voting_barசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
சிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_lcapசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_voting_barசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_lcapசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_voting_barசிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 10 May 2023 - 20:25

சிரிக்கும் போது இயல்பாக சுவாசிப்பதைவிட ஆழ்ந்த சுவாசம் நடைபெறும். இதனால் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். மூளை மற்றும் உள் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு இது உதவும்
.

மனிதர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளில் அனைவரையும் ஈர்க்கக்கூடியது சிரிப்பு. மகிழ்ச்சியின் வெளிப்பாடாக திகழும் சிரிப்பினால், நம்மைச் சுற்றியுள்ளவர்களின் மனநிலை மற்றும் எண்ண ஓட்டங்களை மாற்ற முடியும். சிரிப்பதால், உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுகிறது. சிரிப்பின் பயன்களைப் பற்றிய மேலும் பல தகவல்கள் இங்கே…

சிரிக்கும்போது முகத்தில் உள்ள தசைகளின் இயக்கம் மேம்படும். முகம் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் நிகழ்வதுடன், தசை நார்கள் விரிவடைந்து முகத்தின் தோற்றத்தையும் மெருகேற்றும். இயற்கையான அழகு அதிகரிக்கும்.

புன்னகையுடன் இருக்கும் முகம், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நேர்மறையான எண்ணத்தை உண்டாக்கும். புன்னகைக்கும்போது உடலில் உள்ள மகிழ்ச்சி ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். இது இயற்கையாகவே ஆயுளை நீட்டிக்க வழிவகுக்கும்.

ஒருவருடைய உள் உணர்வில் ஊடுருவக்கூடிய புன்னகை, உடல் மற்றும் மனச் சோர்வை நீக்கும் தன்மை கொண்டது. சிரிக்கும்போது மூளையில் சிறிய அளவில் 'நியூரோபெப்பட்கள்' எனும் ரசாயனங்கள் வெளியாகும். இது நரம்பியல் மண்டலத்தில் டோபைமைன், எண்டோர்பின் மற்றும் செரோடோனின் ஆகிய ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும். இதனால் மன அழுத்தம், மன உளைச்சல் மற்றும் அதீத சிந்தனையில் இருந்து மீள முடியும். எண்ணங்களை தெளிவாக வகைப்படுத்தும் திறனும், நிர்வகிக்கும் திறனும் மேம்படும்.

சிரிக்கும்போது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களே, எண்ண ஓட்டங்களை மாற்ற பெரிதும் உதவுகிறது. சிரிப்பு, மூளையின் உணர்ச்சி நிலை பாதையில் அழுத்தத்தை உண்டாக்குகிறது. இதன் மூலம் இனிப்பு சுவையினால் ஏற்படும் எண்ண ஓட்டத்தை விட, அதிக அளவு நேர்மறையான எண்ண மாற்றங்கள் நிகழ்கின்றன. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

புன்னகையால் எளிதாக மற்றவரின் முக பாவனையையும், மனதையும் மாற்ற முடியும். இயல்பாகவே மூளை, புன்னகைக்கும் முக பாவனைக்கு தன்னிச்சையான கவனத்தை உண்டாக்கும். இதன் மூலம் எதிரில் இருப்பவர் மனதில் எளிதாக நேர்மறை எண்ணத்தை உண்டாக்க முடியும்.

சிரிக்கும்போது இயல்பாக சுவாசிப்பதைவிட ஆழ்ந்த சுவாசம் நடைபெறும். இதனால் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். மூளை மற்றும் உள் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு இது உதவும்.

சிரிக்கும்போது இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், ரத்த அழுத்தம் குறைந்து உடலும், மனமும் புத்துணர்வு பெறும். சிரிப்பு உடல் மற்றும் மனதில் ஏற்படும் வலிகளைக் குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

சிரிப்பு சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். மனம்விட்டு சிரிக்கும்போது வலியைக் குறைக்கும் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும்.

ஒரு நாளுக்கு 15 நிமிடங்கள் சிரிப்பது 40 கலோரிகளை எரிக்க உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக