புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 9:36 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:30 am

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_m10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10 
93 Posts - 74%
heezulia
கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_m10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_m10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_m10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10 
3 Posts - 2%
prajai
கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_m10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_m10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_m10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10 
2 Posts - 2%
gayathrichokkalingam
கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_m10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10 
2 Posts - 2%
mruthun
கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_m10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_m10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_m10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10 
1 Post - 50%
Balaurushya
கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_m10கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Poll_c10 
1 Post - 50%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்

Page 14 of 18 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 07, 2023 1:06 am

First topic message reminder :

வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?

வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.

எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.

அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.

மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 31, 2023 8:20 pm

கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க...

கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு இன்றியமையாதது. ஆனால் கெட்ட கொலஸ்ட்ரால் - LDL அதிகமாக இருந்தால், அது உடலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதனால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே அந்த கொழுப்பை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை HDL அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

எடை அதிகரிப்பு கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. பிபி மற்றும் சுகர் பிரச்சனைகள் ஏற்படும்.

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க தினமும் காலை உணவாக தானிய உணவு, சஜ்ஜா, ஓட்ஸ் சாப்பிட வேண்டும்.

இரத்த நாளங்களில் கொழுப்பு குறைவதற்கு சால்மன் மற்றும் டுனா போன்ற மீன்களை எண்ணெயில் சமைத்து சாப்பிட வேண்டும்.

முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் அக்ரூட் பருப்புகளில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் கொழுப்புகள் உள்ளன, அவற்றை உட்கொள்ள வேண்டும்.

அறை வெப்பநிலையில் உறைய வைக்காத சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவை கெட்ட கொழுப்பைக் குறைக்கின்றன.

இனிக்காத பால், வெண்ணெய், பாமாயில் மற்றும் இறைச்சி ஆகியவை கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும், அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

தற்போது வேலை அழுத்தம் சாதாரணமாக இருப்பதால் ரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதைத் தவிர்க்க, நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும் மற்றும் சரியான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

LDL - low-density lipoprotein
HDL - high-density lipoprotein

கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 31, 2023 8:31 pm

செம்பருத்தி பூ

செம்பருத்தி பூக்கள், பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. இது இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது. செம்பருத்தி இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாக்கவும் உதவுகிறது.செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

தேங்காய் எண்ணெயில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இதழ்களை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும்போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

காலை வெறும் வயிற்றில், 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும். வெள்ளைப்படுதல் நிற்கும். ரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும்.400 மில்லி நல்ல எண்ணெய்யில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்து பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை மாலை எண்ணெய் கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பதப்படுத்தி கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து வரவும். இது ஒருசிறந்த கூந்தல் தைலமாகும்.

செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும்.இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் ரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதயநோய் குணமாகும்.செம்பருத்திப் பூவின் கஷாயமானது நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதற்கு உதவுகிறது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 31, 2023 8:34 pm

முடி உதிர்வை தடுக்க...

முடி உதிர்தல் என்பது பலரும் சந்திக்கும் பிரச்னை. அதற்கு பல காரணங்கள் உண்டு.எதனால் முடி கொட்டுகிறது என்று தெரிந்து அதற்கான தீர்வை தேர்ந்தெடுப்பதே சரியான பலன்தரும்.

முடி உதிர்வதற்கானபொதுவான காரணங்கள்:

பொடுகு,அதிவியர்வை, அழுக்கு மண் சேர்தல், மன உளைச்சல், போஷாக்கின்மை, எண்ணெய் தேய்த்து குளிக்காது இருத்தல், புழுவெட்டு, ஹார்மோன் பிரச்னை,தோல் நோய்கள்,இவற்றில்எந்த காரணத்தால்முடி உதிர்கிறது என்பதை கவனித்து,இதை சரிசெய்ய வேண்டும். அதுபோன்று, வாழ்வியல்முறை மாறுபட்டாலும், உணவில் செய்யும்தவறுகளாலும் கூட முடி உதிர்வு ஏற்படும்.

நாம் உண்ணும் உணவில் இரும்புச் சத்து, சுண்ணாம்பு சத்து குறைந்தால் முடி உதிர ஆரம்பிக்கும். இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்துள்ள பழங்களை, தினமும் சேர்த்துக் கொள்ளவேண்டும். வாரம் 2 முறை எல்லா வகை கீரை, முளை கட்டிய பருப்புகள், சாலட், ஜூஸ், நல்ல ஆரோக்கியமான உணவை உண்டு வந்தால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு முடி கொட்டாமல் காக்க உதவும்.

முடி உதிர்வை தடுக்க, அடர்த்தியாக வளர:

தேங்காய் எண்ணெயுடன், வைட்டமின் E ஆயில் 10/3 என்ற பங்கு அளவில் கலந்து, பூசிவர முடி வளர்ச்சி அடையும்.தேங்காய்ப் பாலுடன், பச்சையான கற்பூரவல்லி இலை சேர்த்து, வெயிலில் காயவைத்து, முடியில் பூசினால், முடி அடர்த்தியாக வளரும். கரிசலாங்கண்ணி, ஆவாரம்பூ இரண்டையும் அரைத்து உலரச் செய்து பிறகு, எண்ணெயில் கலந்து காயவைத்து, தலைக்குத் தேய்த்து குளித்தால், உடல் சூட்டை தணித்து குளுமை அடையும், முடியும் உதிராது.

முட்டையின் வெள்ளைக்கரு, வால்மிளகு இரண்டையும் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்தால், முடி வேருடன் கொட்டுவதை தடுக்கும். காய்ந்த செம்பருத்தி பூ, ஆவாரம்பூ, மருதாணி பூ, எல்லாவற்றையும் வெயில் படாமல் நிழலில் உலர்த்தி, சிறு துணியில் கட்டி தேங்காய் எண்ணெய்யில் போட்டு உபயோகித்துவந்தால், கடுமையான வெயில் காலத்தில் ஏற்படும் முடி உதிர்வை தடுத்து, மூல சூடு அடங்கும்.வேப்பம் பூ, மருதாணி பூ இரண்டையும் வெயில் படாமல் காயவைத்து தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து தலைக்கு தேய்த்துவர, வெப்பத்தால் தலையில் ஏற்படும் பருக்கள், மற்றும் கட்டிகள் மறையும்.வாரம் இருமுறை எண்ணெய்குளியல் எடுத்து வர முடி உதிர்வு நிற்கும்.

கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 01, 2023 5:38 pm

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 05, 2023 8:28 pm

தலைமுடி உதிர்வதை தடுக்க சின்ன வெங்காயம்

முடி உதிர்வது என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் ஒரு சில சின்ன வெங்காயம் இருந்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கட்டிவிடலாம் என்று கூறப்படுகிறது.

சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து அதில் தண்ணீர் சேர்க்காமல் பசை போல் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள சாறை பிழிந்து அதனை தலைமுடியில் உள்ள வேர்களில் படுமாறு நன்றாக தேய்க்க வேண்டும்.

பத்து நிமிடம் மசாஜ் செய்த பின் ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு அதன் பிறகு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். கண் எரிச்சல் சிறிது இருந்தாலும் எந்த விதமான அலர்ஜியும் ஏற்படாது.

இதனுடன் எலுமிச்சை சாறு அல்லது புதினா சேர்த்தும் தலையில் தடவலாம். தொடர்ந்து ஆறு மாதத்திற்கு இதை பயன்படுத்தி வாழ்ந்தது முடி உதிர்வு குறைத்துள்ளதாக பல சமூக வலைதளங்களில் எழுதி பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 05, 2023 8:29 pm

இரவு உணவு

இரவில் சிலர் 10 மணி, 11 மணி, 12 மணி என சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் ஆரோக்கியமான உடல் நலத்திற்கு இரவு 7 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமில்லாத இருந்தாலும் அதை முடிந்தவரை கடைபிடிக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இரவு 7 மணிக்கு முன்பாக இரவு உணவை சாப்பிட்டால் ஜீரணம் ஆவதற்கு தேவையான நேரம் கிடைக்கும் என்றும் தாமதமாக சாப்பிட்டு அதிகாலை சீக்கிரம் அடைந்தால் ஜீரணம் ஆவதற்கு தாமதம் ஆகும் என்றும் புறப்படுகிறது.

மேலும் இரவில் தாமதமாக சாப்பிட்டால் உணவு ஜீரணமாக அதிகமாக நேரம் எடுத்துக் கொள்வதால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும் என்றும் ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் தூங்குவதற்கு குறைந்தது 3 மணி நேரத்துக்கு முன்பு உணவு எடுத்துக் கொண்டால் தான் சர்க்கரை அளவு சரியாக இருக்கும் என்று நீரிழிவு நோயை தவிர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. முடிந்தவரை குடும்பத்துடன் இரவு உணவை சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 05, 2023 8:30 pm

விட்டமின் கே

சருமத்தை பாதுகாக்க அவசியமான சத்துக்களில் விட்டமின் கே முக்கியமான ஒன்று. விட்டமின் கே நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்திருக்க முடியும்.

வைட்டமின் கே காயங்கள் மற்றும் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவும்

இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுவதால், இது உங்கள் சருமத்தை நீண்டகால சேதத்திலிருந்து பாதுகாக்கும்.

இந்த வைட்டமின் சருமத்தின் வீக்கம் மற்றும் சிவத்தல் ஆகியவற்றைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

இது வறண்ட சருமம் மற்றும் கருவளையங்களைத் தடுக்கவும் உதவும்.

வைட்டமின் கே தோலின் வயதான தோற்றத்தை குறைக்க உதவும்

ப்ரக்கோலி, பசலைக் கீரை உள்ளிட்ட உணவுகளில் விட்டமின் கே அதிகம் உள்ளது.

தினசரி பால் பொருட்கள் சரியான அளவு எடுத்துக் கொள்வதன் மூலம் விட்டமின் கே சத்து கிடைக்கும்.

கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 05, 2023 8:34 pm

கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Go-Places-08

வானவில் டயட்

வானவில்லின் 7 நிறங்களில் காய்கறி, பழங்களை சேர்த்து சாப்பிடுவது வானவில் டயட் எனப்படுகிறது. உலகம் முழுக்க பிரபலமாக உள்ள இந்த வானவில் டயட் அளிக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

தினமும் பல்வேறு நிறங்களில் காய்கறிகள், பழங்களை சேர்த்து சாப்பிடுவதுதான் வானவில் டயட்.

உடலை ஆரோக்கியமாக வைக்கும் மைக்ரோ, மேக்ரோ ஊட்டச்சத்துக்கள் இந்த வானவில் டயட் மூலம் கிடைக்கிறது.

இவ்வாறான வானவில் டயர் உணவுகளில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது.

இந்த உணவுகளை சாப்பிடுவதால் வீணாக பசி எடுக்காது என்பதால் உடல் எடை குறைக்க உதவும்.

இந்த வண்ணமயமான உணவு உடலுக்கு தேவையான பைடோகெமிக்கல்ஸை அளிக்கிறது.

வானவில் டயட் உணவுகளில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் சருமத்தை மிருதுவாக பாதுகாக்க உதவுகிறது.

மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் மருத்துவர் ஆலோசனைக்கு பிறகு இந்த டயட்டை மேற்கொள்ள வேண்டும்.

கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 08, 2023 9:47 pm

சிறுநீரக நோயை முன்கூட்டியே கண்டுபிடிப்பது எப்படி?

சிறுநீரகம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியமான உறுப்பு என்பதும் ரத்தத்தை வடிகட்டி செரிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகள் அதிகப்படியான திரவங்களை வெளியேற்ற பொறுப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவை போல சிறுநீரக நோயும் மிகவும் பயங்கரமானது. சிறுநீரன் நிறம் மாறினால் அல்லது சிறுநீர் அசாதாரணமாக இருந்தால் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

அதேபோல் கழிவுகள் ரத்தத்துடன் சிறிநீர் வந்தாலும், துர்நாற்றத்துடன் வந்தாலும் சிறுநீரக நோய் ஆரம்பிக்க போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி வந்தாலும் சிறுநீரகத்தை சோதனை செய்து கொள்வது நல்லது. சிறுநீரகம் அமைந்துள்ள பின்பகுதியில் வலி அதிகமாக இருந்தாலும் சிறுநீரக செயல் இழப்புக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 08, 2023 9:48 pm

அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் பிரச்சினைகள்

கணினி பயன்பாடும் வேலையும் அதிகரித்துள்ள நிலையில் பலரும் அதிக நேரம் பணி செய்வதால் பல உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அமர்ந்து செய்யும் வேலைகளில் பல மணி நேரம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காண்போம்.

வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்பவர்கள் மன உளைச்சல் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.

அதிகமான நேரம் வேலை செய்பவர்கள் ரிலாக்ஸ் செய்வதற்காக மது பழக்கத்திற்கு ஆளாகலாம்.

அதிகமான நேரம் பணியாற்றுவது அந்த நபரின் உற்பத்தித் திறனை பாதிக்கிறது.

அதிகநேரம் பணியாற்றுவதால் தூக்கமின்மை பிரச்சினை உண்டாகலாம்.

தூக்கமின்மை பிரச்சினையால் பகல்நேர சோர்வு, மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

அதிக நேரம் கணினி திரையை பார்த்து பணி செய்யும்போது கண்களின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகிறது.

அதிக நேரம் அமர்ந்த நிலையில் வேலை செய்வது முதுகு, பின் கழுத்து பகுதிகளில் வலி மற்றும் வளைவை ஏற்படுத்தும்.

தொடர்ந்து அதிக நேரம் மன அழுத்தத்துடன் பணி புரிவது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

கடுக்காய் - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 14 of 18 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக