புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:30 am
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am
» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm
» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm
» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm
» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am
» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am
» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am
» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am
» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am
» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm
» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm
» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm
» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm
» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm
» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
கண்ணன் | ||||
Anthony raj | ||||
gayathrichokkalingam | ||||
mruthun | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
Page 13 of 18 •
Page 13 of 18 • 1 ... 8 ... 12, 13, 14 ... 18
First topic message reminder :
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
நரை முடி கருப்பாக மாற
நரைமுடி ஆண்கள், பெண்கள் இருவருக்குமே பிரச்சினையாக உள்ளது. நரை முடி வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இயற்கையான பொருட்கள் மூலமே நரை முடியை கருப்பாக மாற்ற முடியும்.
சீரகம், வெந்தயம், மிளகை பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவி வந்தால் நரை குறையும்.
கரிசலாங்கண்ணி சாறு, கடுக்காய் தண்ணீரை தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.
கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயம் உணவில் சேர்த்துக் கொள்வது நரை ஏற்படாமல் காக்கும்.
தலைமுடி கருமையாக இருக்க ஷாம்பூவுக்கு பதிலாக சீயக்காய் பயன்படுத்தலாம்.
மிளகு தூளை தயிரில் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளித்து வரலாம்.
நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து வாரம் இருமுறை தலையில் தடவி வர நரை குறையும்.
தினம் ஒரு டம்ப்ளர் நெல்லிக்காய் சாறு பருகுவது தலைமுடி ஆரோக்கியத்திற்கு நல்லது.
அவுரிப் பொடியை மருதாணியுடன் சேர்த்து அரைத்து தலைக்கு தடவி குளிக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குளிர்பானங்கள்
வெயில் அதிகமாக உள்ள நிலையில் மக்கள் பலரும் கார்பனேற்ற பாட்டில் குளிர்பானங்களை வாங்கி அருந்துகிறார்கள். ஆனால் கார்பனேற்ற பானங்களை அதிகம் குடிப்பது ஆபத்து என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
குளிர்பானங்களில் உள்ள கார்போனிக் ஆசிட் நாவில் ஏற்படும் சென்சேஷன் தொடர்ந்து அந்த பானங்களுக்கு அடிமையாக்கும்.
கார்பனேற்ற பானங்களை அருந்துவது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
கார்பனேற்ற பானங்களில் உள்ள சோடா நுகர்வு உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.
குளிர்பானங்களில் உள்ள சர்க்கரையேற்ற பொருட்கள் டைப் 2 நீரிழிவு ரோஉ அபாயத்தை அதிகரிக்கிறது.
டயட் குளிர்பானங்களும் ஒரு நாளைக்கு இரண்டு கப் மேல் குடிப்பது ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்
குளிர்பானங்கள் அந்த சமயத்திற்கு தாகத்தை தணிப்பது போல தோன்றினாலும் தாகத்தை அதிகரிக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதடுகள் அடிக்கடி உலர்ந்து விடுகிறதா?
உதடுகள் உலர்ந்து விடுவது என்பது ஒரு சிலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் அதை எப்படி தவிர்ப்பது என்பதை தற்போது பார்ப்போம்.
வெயில் காலங்களில் பலருக்கு உதடுகள் உலர்ந்து விடுவது ஒரு குறையாகவே காணப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு இது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
உதடுகள் உலர்வதை தவிர்க்க சிலர் செயற்கையான ஜெல்களை பூசி விடுவார்கள். அதற்கு பதிலாக இயற்கை முறைகளை கடைபிடிக்கலாம்.
குறிப்பாக ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் தேங்காய் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து உதடுகளில் தடவி வந்தால் நாளடைவில் உதடு உலர்வது நின்றுவிடும்.
அதேபோல் எலுமிச்சை பழச்சாறு இலவங்கப்பட்டை தூள் கலந்து உதடுகளில் பூசி வந்தாலும் உதடுகள் உலர்வதற்கு தீர்வு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தக்காளி
வைட்டமின் சி, போலேட், வைட்டமின் கே உள்ளது. மேலும் இதில் வைட்டமி இ, தைமைன், நியாசின், வைட்டமின் பி6, மெக்னீஷியம், பாஸ்பரஸ் மற்றும் காப்பர் உள்ளது.
100 கிராம் தக்காளியில் உள்ள சத்துக்கள்
கலோரிகள்: 22
கார்போஹைட்ரேட்: 4.8
சர்க்கரை : 3.2 கிராம்
புரத சத்து: 1.1 கிராம்
கொழுப்பு சத்து: 0.2 கிராம்
நார்சத்து : 1.5 கிராம்
எல்.டி.எல் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை குறைப்பதால் ஆரோக்கியமான இதயம் கிடைக்கிறது.
இதில் இருக்கும் அதிக அளவு லைக்கோபென்னே, புற்றுநோய்யை குறிப்பாக புரோஸ்டேட் புற்றுநோய்யை தடுக்கிறது. இதில் உள்ள நார்சத்து ஜீரண ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டினி மற்றும் லிடியின் கண்களுக்கு நல்லது. மேலும் கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
இதில் ஒருக்கும் லைக்கோபென்னே, நமது சருமத்தை சூரியக் கதிர்களில் இருந்து காப்பாற்றுகிறது. இதில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ளதால், இதை சுகர் பேஷண்ட்ஸ் எடுத்துகொள்ளலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குழந்தைகளின் மூளைத்திறனை அதிகரிக்க உதவும் காய்கறிகள்.
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஒரு சில காய்கறிகளை கொடுத்து வளர்த்தால் அவர்களது மூளை திறமை நன்றாக இருக்கும் என்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே காய்கறிகள் கீரைகள் போன்ற உணவுகளை கொடுத்து பழக வேண்டும். கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள், கடுகு இலைகள், கீரை, பீட்ரூட் இலைகள் ஆகியவைகளை உணவில் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
குறிப்பாக புதினா இலைகள் கொடுத்தால் குழந்தைகளின் மூளை புத்துணர்ச்சியாக இருக்கும் மேலும் சுறுசுறுப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குழந்தைகளுக்கு சரியான தூக்கம் என்பது மிகவும் அவசியம். குழந்தைகளை சரியாக நேரத்தில் தூங்க வைக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். நன்றாக தூங்கினால் தான் மூளை இரவில் நன்றாக ஓய்வெடுத்து காலையில் புத்துணர்ச்சியோடு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தூக்கம்
அனைத்து உயிரினங்களும் அவசியமான ஒன்று தூக்கம். மனிதர்கள் ஒவ்வொரு நாளும் சரியான அளவில் தூங்குவது உடல் நலத்தையும், மன நலத்தையும் ஆரோக்கியமாக வைக்கும்.
முதலில் தூங்குவதற்கு சரியான நேர அட்டவணையை உருவாக்குங்கள்
தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை
இரவில் தாமதமாக தூங்குவதும், காலையில் தாமதமாக படுக்கையில் இருந்து எழுவதும் நல்ல பழக்கம் அல்ல
காலையில் தாமதமாக எழும் பழக்கம் அன்றைய நாள் முழுவதையும் சீர்குலைக்கிறது
ஒரு வயது வந்தவர் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்
தூக்கம் மனித செரிமான அமைப்பையும் பாதிக்கிறது. குறைந்த பட்சம் ஆறு மணி நேரமாவது தூங்காதவர்களுக்கு வயிற்று நோய்கள் வரலாம்.
சரியான ஓய்வு இல்லாதது கண்களையும் பாதிக்கும். மாணவர்கள் இரவில் தாமதமாகப் படிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்
மாறாக, இரவில் சீக்கிரம் தூங்கச் செல்வதும், அதிகாலையில் எழுந்து படிப்பதும் அதிக பலன் தரும்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அழிஞ்சி பழம்
மேலே சுறசுறப்பாகவும் உள்ளே நுங்கு போலவும் இருக்கும் அழிஞ்சி பழம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. முக்கியமாக ஆண்களுக்கு இதனால் நிறைய பயன்கள் உள்ளது. அதுகுறித்து காண்போம்.
அழிஞ்சி பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரண அமிலங்களை உற்பத்தி செய்து குடல் நலனுக்கு உதவுகிறது.
அழிஞ்சி பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றம் கிடைக்கும்.
இதில் உள்ள ஒமேகா 6 அமிலம் ரத்த ஓட்டத்தை சீராக்கி இதயத்தை பாதுகாக்கிறது.
அழிஞ்சியில் உள்ள விட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களில் இருந்து காக்கிறது.
அழிஞ்சி பழம் சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்கள் அழிந்து மலம் வழியாக வெளியேறும்.
கோடை காலங்களில் அழிஞ்சி பழம் சாப்பிடுவதால் உடல் சூடு தணிந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.
அழிஞ்சி பழம் சாப்பிடுவதால் ஆண்களுக்கு விந்தில் உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். மலட்டு தன்மையை போக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹீமோகுளோபின் அதிகரிக்க...
உடலில் #ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தால் தான் உடல் நலமாக இருக்கும். இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால் உடலில் ஹீமோகுளோபின் அளவுகள் குறையும். எனவே ஹீமோகுளோபின் அளவை சரியாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரும்பு சத்து அதிகம் உள்ள அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும். ரத்த பற்றாக்குறையை இந்த பழம் பூர்த்தி செய்யமுடியும் கால்சியம் மற்றும் நார்ச்சத்து இதில் அதிகம் உள்ளது.
மேலும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் பேரிச்சம்பழங்களை சாப்பிடலாம். இரும்பு சத்து வைட்டமின்கள் கால்சியம் ஆகியவை இதில் உள்ளனர்
அதேபோல் உலர் திராட்சை, பாதாம் பருப்பு ஆகியவை சாப்பிடலாம். பாதாம் பருப்பு மற்றும் உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தொப்பை குறைய....
தொப்பை என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் இந்த தொப்பையை குறைப்பதற்கு நான்கு விதமான நட்ஸ் உணவுடன் சேர்த்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும் என்று கூறப்படுகிறது.
ஆரோக்கியமான முறையில் தொப்பையை குறைத்தால் தான் பக்க விளைவுகள் இருக்காது என்பதும் உணவு கட்டுப்பாடு மற்றும் கடும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் தொப்பை குறைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஜங்க் உணவுகளை முற்றிலும் தவிர்த்து ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிட்டால் தொப்பையை குறைக்க போதுமான வழி கிடைத்து விடும்.
பாதாம், பிரேசில் நட்ஸ், அக்ரூட் பருப்பு மற்றும் பிஸ்தா ஆகிய நான்கு வகை நட்ஸ் உணவுகளை தினந்தோறும் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறைவது மட்டுமின்றி தொப்பையும் குறைந்து விடும்
அதுமட்டுமின்றி இதய ஆரோக்கியம், பசி உணர்வை கட்டுப்படுத்தும் உணவுகளாக இவை உள்ளன. மேலும் மேற்கண்ட நான்கு உணவுகளில் இருக்கும் புரதம் நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும் என்பதும் உணவு அடிக்கடி சாப்பிடுவதை கட்டுப்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதடுகள் அடிக்கடி உலர்ந்து விடுகிறதா?
உதடுகள் உலர்ந்து விடுவது என்பது ஒரு சிலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் அதை எப்படி தவிர்ப்பது என்பதை தற்போது பார்ப்போம்.
வெயில் காலங்களில் பலருக்கு உதடுகள் உலர்ந்து விடுவது ஒரு குறையாகவே காணப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு இது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
உதடுகள் உலர்வதை தவிர்க்க சிலர் செயற்கையான ஜெல்களை பூசி விடுவார்கள். அதற்கு பதிலாக இயற்கை முறைகளை கடைபிடிக்கலாம்.
குறிப்பாக ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் தேங்காய் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து உதடுகளில் தடவி வந்தால் நாளடைவில் உதடு உலர்வது நின்றுவிடும்.
அதேபோல் எலுமிச்சை பழச்சாறு இலவங்கப்பட்டை தூள் கலந்து உதடுகளில் பூசி வந்தாலும் உதடுகள் உலர்வதற்கு தீர்வு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 13 of 18 • 1 ... 8 ... 12, 13, 14 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 18
|
|