புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10 
11 Posts - 35%
heezulia
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10 
9 Posts - 29%
Dr.S.Soundarapandian
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10 
6 Posts - 19%
i6appar
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10 
3 Posts - 10%
Jenila
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10 
103 Posts - 42%
ayyasamy ram
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10 
88 Posts - 36%
i6appar
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10 
2 Posts - 1%
prajai
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்

Page 12 of 18 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 07, 2023 1:06 am

First topic message reminder :

வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?

வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.

எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.

அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.

மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 05, 2023 8:44 pm

பேரீச்சம்பழம்

பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பேரீச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதில் ஏராளமான பயன்கள் உள்ளது.

பேரீச்சம்பழத்தில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

பேரீச்சம்பழம் ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால் குடல் இயக்கம் சீராகிறது.

பேரீச்சம்பழ தண்ணீர் கிளைகோஜனை அதிகரித்து உடலுக்கு ஆற்றலை தருகிறது.

பேரீச்சம்பழ நீரில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

பேரீச்சம்பழ நீரில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச்சத்து எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

காலையில் பேரீச்சம்பழ தண்ணீர் குடிப்பது உடலில் ஆண்டி ஆக்ஸிடெண்டுகளை அதிகப்படுத்த உதவுகிறது.

பேரீச்சம்பழ தண்ணீர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆற்றலையும் வழங்குகிறது.

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 05, 2023 8:44 pm

நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி என்பது உடல் நலனுக்கு நல்லது என்றாலும் அந்த நடை பயிற்சியை முறைப்படி செய்ய வேண்டும் என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.

பொதுவாக #நடைப்பயிற்சி என்பது ஒரே வேகத்தில் நடப்பதை விட கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை மாற்றுவது நல்லது என்று கூறப்படுகிறது. நிதானமாக நடப்பதை விட வேகமாக நடந்தால் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சமதளத்தில் நடப்பதை விட சற்று உயரமான பகுதியை நோக்கி நடப்பது கூடுதல் கலோரிகளை எரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மலை பாங்கான பகுதிகளில் நடைப்பயிற்சி செய்தால் மிகவும் நல்லது

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது தான் என்றாலும் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப நேரத்தை குறித்துக் கொள்ள வேண்டும். அதேபோல் ஒரே நேரத்தில் தினமும் உடற்பயிற்சி செய்யாமல் மூன்று அல்லது நான்கு நேரம் சிறிது சிறிதாக பிரித்து நடைபெற்று செய்து கொள்ளலாம்.

தினமும் பத்தாயிரம் அடிகள் நடப்பது என்பது உடல் எடை இழப்பதற்கு உதவிகரமாக இருக்கும். நடைப்பயிற்சியை சாதாரணமாக உடற்பயிற்சியாக கருதாமல் சின்சியராக செய்ய வேண்டும் என்பதும் நடையின் வேகத்தை அதிகரிக்கலாம் ஆனால் அதே நேரத்தில் ஓடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 05, 2023 8:54 pm

எங்களை போன்றவர்களுக்கு நடைப்பயிற்சிதான் நல்லது

கை  கண்ட மருந்து --இல்லையில்லை கால் கண்ட மருந்து.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 07, 2023 5:09 pm

இதய அடைப்பை நீக்கும் வழிகள்

இயற்கையில் தயாரிக்கப்படும் அருமையான மருந்து. இதயம் பலப்பட குறிப்பாக இதயம் தொடர்பான நோய் வரவே வராது. தினமும் மிக எளிதான உடற்பயிற்சியான நடைபயிற்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதயம் பலப்பட ஒரு நாளைக்கு குறைந்தது அரைமணி நேரமாவது மிதமான வேகத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதனால் ரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

வெங்காயத்திற்கு ரத்தத்தை நீர்மைப்படுத்தும் குணமும் கொழுப்பை கரைக்கும் குணமும் உண்டு. எனவே, தினமும் 25 கிராம் முதல் 50 கிராம் வரை வெங்காயத்தை உட்கொள்வதன் மூலம் சுருங்கிய இதய வால்வுகளில் ரத்தம் எளிதாக சென்று வர உதவுவதுடன் கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பை கரைத்து இதய வால்வின் அடைப்பையும் குணப்படுத்தும்.

தினமும் 5 பல் பூண்டினை பாலில் கலந்து பருகி வர இதய வால்வுகளில் உள்ள அடைப்பு நீங்குவதோடு மீண்டும் ரத்தக் குழாயில் அடைப்பு வராமலும் தடுக்கலாம்.இதய வால்வு அடைப்பு நீங்க ஒரு கப் எலுமிச்சை சாறு, ஒரு கப் பூண்டு சாறு, ஒரு கப் இஞ்சி சாறு, ஒரு கப் ஆப்பிள் சீடர் நான்கையும் சம அளவில் எடுத்து 60 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். நான்கு பங்கு மூன்றாக மாறியதும் இறக்கி ஆறவிட வேண்டும். பின்னர், சம அளவில் தேனை சேர்த்து ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொண்டு, நாள்தோறும் காலை உணவிற்கு முன் ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டால் இதய அடைப்பில் இருந்து விடுபடலாம்.

தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டுவந்தால் இதயவால்வு அடைப்பு பிரச்னையில் இருந்துவிடுபடலாம்.இதய வால்வு அடைப்புக்கு இஞ்சி ஒரு நல்ல மருந்து. இஞ்சி சாறினை தினமும் அருந்தினால் இதய வால்வு அடைப்பு நீங்கும். இஞ்சி சாறுடன் தேன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 07, 2023 5:11 pm

அத்திப்பழம்

* உலர்ந்த அத்திப்பழங்களில் அதிக கால்சியம், செம்பு, பொட்டாசியம், இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம், செலினியம் போன்ற சத்துக்கள் அதிகமான அளவில் உள்ளன. தினமும் சாப்பிட்டு வந்தால் கால்சியம் குறைபாட்டினால் ஏற்படும் நோய்களை தவிர்க்கலாம்.

* அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் எளிதில் செரிமானம் செய்து நம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தங்காமல் தடுக்கிறது.

* உடல் பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க அத்திப்பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும்.

* மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தான இப்பழம் இருமல், தொண்டை எரிச்சலை கட்டுப்படுத்துவதுடன் கல்லீரல் வீக்கத்தையும் குணப்படுத்தும்.

* #அத்திப்பழம் கர்ப்பப்பைக்கு வலுவைத் தரக்கூடியது.

* நரம்புத்தளர்ச்சி, ஆஸ்துமா, தோல் சம்பந்தமான நோய்கள், மூலநோய், கண் பார்வை குறைபாடுகள், மூளைக் கோளாறுகள் போன்ற பாதிப்புடையவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழம்.

* பித்தத்தை தணிக்கும். செரிமானப் பிரச்னையால் உண்டாகும் வயிற்று உபாதைகளை நீக்கும்.

* ரத்தத்தில் அதிகமான கொழுப்பு,அல்சரை போக்கும்.

* வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

* தினமும் 2 அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் வளர்ச்சியடையும்.

* நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக சிறுநீர் வெளியேறும்போது ஏற்படும் கால்சியம் குறைபாட்டை சரி செய்யும்.

* உடல் பொலிவு பெறவும், தலைமுடி நன்கு வளரவும், இளமை நீடிக்கவும் அத்திப்பழம் சாலச்சிறந்தது.

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 08, 2023 7:50 pm

பிஸ்தா பருப்பு

விலை உயர்வானதும், ட்ரை ப்ரூட்ஸில் ஒன்றுமான பிஸ்தா பருப்பு பல வகை ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. கொஞ்சமாக பிஸ்தா பருப்பு சாப்பிட்டாலே அது தரும் நன்மை அதிகம்.

#பிஸ்தா பருப்பில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம், விட்டமின் ஈ, பி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது.

பிஸ்தாவில் உள்ள குறைவான கலோரி உடல் எடை குறைக்க உதவுகிறது.

பிஸ்தாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பிஸ்தா பருப்பு உதவுகிறது.

பிஸ்தாவில் உள்ள விட்டமின்கள் சரும அளகை கூட்டி இளமையை தக்க வைக்கிறது.

பிஸ்தாவில் உள்ள லுடீன் உள்ளிட்ட ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பிஸ்தாவில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்டுகள் நமது செல்களை சேதமடையாமல் பாதுகாத்து புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 08, 2023 7:51 pm

கிராம்பு டீ

அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் மருத்துவ குணமிக்க பொருள் கிராம்பு. இதை தேநீரில் கலந்து குடிப்பது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அதுபற்றி தெரிந்து கொள்வோம்.

கிராம்பில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகின்றது

கிராம்பில் உள்ள நுண்ணியிர் எதிர்ப்பு தன்மை சளி, இருமல் பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.

#கிராம்பு டீ குடித்து வந்தால் செரிமான பிரச்சினைகள் சரியாகும்.

உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் வெறும் டீ குடிக்காமல் கிராம்பு கலந்து குடிக்கலாம்.

கிராம்பில் உள்ள விட்டமின் ஈ மற்றும் கே பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட உதவுகிறது.

சைனஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு கிராம்பு டீ நல்ல நிவாரணியாக செயல்படும்.

கிராம்பு டீ மன அழுத்தத்தை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 08, 2023 8:18 pm

முந்திரி

#முந்திரி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று நீங்கள் நினைத்திருந்தால், அது மிகவும் தவறு. முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்பு சத்து உள்ளது. முந்திரி உங்களுக்கு சக்தி மற்றும் ஊட்டசத்தை தருகிறது.

100 கிராம் முந்திரியில் என்ன சத்து உள்ளது என்பதை தெரிந்துகொள்வோம்.

கலோரிகள் : 553, கொழுப்பு சத்து: 44 கிராம், சாச்சுரேடட் கொழுப்பு சத்து: 8 கிராம், பாலிசாச்சுரேடட் கொழுப்பு சத்து: 48 கிராம், மோனோ சாச்சுரேடட் கொழுப்பு சத்து: 24 கிராம், கார்போஹைட்ரேட்: 30 கிராம், நார்சத்து: .3.3கிராம், சர்க்கரை : 5.9கிராம், புரத சத்து: 18 கிராம், மெக்னீஷியம், பொட்டாஷியம், இரும்புசத்து, பாஸ்பரஸ், சிங், காப்பர் உள்ளது.

இதில் உள்ள மோனோ சாச்சுரேடட் மற்றும் பாலிசாச்சுரேடட் கொழுப்பு சத்து மற்றும் மெக்னீஷியம் எலும்பை கூடுதல் வலுவாக்கும்.

மேலும் இதில் இரும்பு சத்து உள்ளதால், ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டான லுட்டின், சியாந்தின், கண் ஆரோக்கியத்தை கூடுதல் வலுவாக்கும்.

இதில் குறைந்த சர்க்கரை அளவு மற்றும் கூடுதல் நார்சத்து இருப்பதால் சுகர் பேஷண்ட்ஸ் இதை மிதமான அளவில் சாப்பிடலாம். இதில் அதிக போலிக் ஆசிட் இருப்பதால், இது கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 09, 2023 4:05 pm

வாழைப்பூ

வாழை மரத்தில் உள்ள #வாழைப்பூ, வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பழம் என அனைத்துமே நல்லது என்ற நிலையில் வாழைப்பூ சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை தற்போது பார்ப்போம்.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கோளாறுகளை வாழைப்பூ சரி செய்யும். ரத்தத்தில் தேவையில்லாத கொழுப்பு சத்துக்களை இருந்தால் சரி செய்யும் வாழைப்பூ ரத்த ஓட்டம் சீராகவும் உதவி செய்யும்.

வயிற்று வலி உள்ள வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் உடல் வெப்பநிலையை குறைக்க நினைப்பவர்கள் மலட்டுத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் ரத்த அழுத்தம் ரத்தசோகை உள்ளவர்கள் வாழைப்பூ சாப்பிடலாம்.

குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து வாழைப்பூ என்று சொல்லலாம், வாழைப்பூ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

வாழைப்பூவில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு நன்றாக வேக வைத்து உப்பு போட்டு அவித்தோ அல்லது பொறியல் செய்தோ சாப்பிடலாம். வாழைப்பூவை வேகவைத்த சாறையும் அருந்தலாம்.

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 09, 2023 4:06 pm

மணத்தக்காளி கீரை

மணத்தக்காளி கீரை உணவு வகைகளில் மிகவும் ஊட்டச்சத்து உடையது மருத்துவ குணமும் கொண்ட கீரை ஆகும். மணத்தக்காளி கீரையை கூட்டு, குழம்பு, சூப் போன்று பலவிதமாக சமைத்து சாப்பிடலாம்.

மணத்தக்காளி கீரையில் விட்டமின் ஈ மற்றும் டி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது.

அதிகம் காரம் சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்று புண் மணத்தக்காளி சாப்பிட்டு வர குணமாகும்.

மணத்தக்காளி கீரையில் உள்ள விட்டமின்கள் கண் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மணத்தக்காளி பழத்தை சாப்பிடுவது காசநோய் பிரச்சினைகளில் நிவாரணம் தரும்.

மணத்தக்காளி ரசம் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் நல்ல ஊட்டம் பெறுவர்

மணத்தக்காளி இலைகளை மென்று சாப்பிட்டு வர வாய்ப்புண் பிரச்சினை குணமாகும்.

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 12 of 18 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக