புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10கிராம்பும் அதன் பயன்களும். Poll_m10கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10 
65 Posts - 63%
heezulia
கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10கிராம்பும் அதன் பயன்களும். Poll_m10கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10கிராம்பும் அதன் பயன்களும். Poll_m10கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10கிராம்பும் அதன் பயன்களும். Poll_m10கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10கிராம்பும் அதன் பயன்களும். Poll_m10கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10 
1 Post - 1%
viyasan
கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10கிராம்பும் அதன் பயன்களும். Poll_m10கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10கிராம்பும் அதன் பயன்களும். Poll_m10கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10 
257 Posts - 44%
heezulia
கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10கிராம்பும் அதன் பயன்களும். Poll_m10கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10கிராம்பும் அதன் பயன்களும். Poll_m10கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10கிராம்பும் அதன் பயன்களும். Poll_m10கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10கிராம்பும் அதன் பயன்களும். Poll_m10கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10 
17 Posts - 3%
prajai
கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10கிராம்பும் அதன் பயன்களும். Poll_m10கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10கிராம்பும் அதன் பயன்களும். Poll_m10கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10கிராம்பும் அதன் பயன்களும். Poll_m10கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10கிராம்பும் அதன் பயன்களும். Poll_m10கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10கிராம்பும் அதன் பயன்களும். Poll_m10கிராம்பும் அதன் பயன்களும். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராம்பும் அதன் பயன்களும்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 05, 2023 6:21 pm

தினமும் இரவு தூங்கும் முன் 2 கிராம்பு சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால் பெறும் நன்மைகள்! 


 நம் வீட்டின் சமையலறையில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள் தான் கிராம்பு. இந்த கிராம்பு சமையலில் உணவிற்கு நல்ல மணத்தை தருவதோடு, உடலில் பல அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது. ஆயுர்வேதத்தில் கிராம்பு பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக பல் வலி, தொண்டை வலி, வயிற்று கோளாறுகளுக்கு கிராம்பு ஒரு நிவாரண பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
உருவத்தில் சிறியதாக இருக்கும் கிராம்பு, காரச் சுவையைக் கொண்டது. கிராம்பில் பல்வேறு மருத்துவ பண்புகள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள யூஜினோல் என்னும் பொருள், மன அழுத்தம், வயிற்று பிரச்சனைகள், பர்கின்சன் நோய், உடல் வலி மற்றும் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கிறது. இது தவிர கிராம்பில், வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தயமின், வைட்டமின் டி, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமல்லாமல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் நிறைந்துள்ளன. 
இவ்வளவு சத்துக்கள் உள்ளடக்கிய கிராம்பை ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். ஆனால் அந்த கிராம்பை இரவு தூங்கும் முன் உட்கொண்டால், இரடிப்பு பலனைப் பெறலாம். வெயில்காலத்தில் இந்த விதைகளை தினமும் சேர்த்துக்கிட்டா உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராதாம்...! கிராம்பை எப்படி உட்கொள்வது? கிராம்பின் முழு சத்துக்களையும் பெற விரும்பினால், இரவு தூங்குவதற்கு முன் 2 கிராம்பை வாயில் போட்டு மென்று விழுங்கி, அதன் பின் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், பின்வரும் நன்மைகளைப் பெறக்கூடும். இப்போது அந்த நன்மைகள் எவையென்பதைக் காண்போம். * கிராம்பை இரவு நேரத்தில் உட்கொண்டு, சுடுநீரைக் குடிக்கும் போது, அது மலச்சிக்கல், அசிடிட்டி, வயிற்றுப் போக்கு போன்ற வயிற்று பிரச்சனைகளில் இரந்து நிவாரணம் அளிக்கிறது. கூடுதலாக, இது செரிமான மண்டலத்தை சரியாக செயல்பட செய்கிறது. * கிராம்பில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளன. மேலும் இதில் குறிப்பிட்ட வகையான சாலிசிலேட் உள்ளன. 
 உங்களுக்கு பூச்சிப் பல் இருந்து, நீங்கள் பல் வலியால் அவதிப்பட்டு வந்தால், கிராம்பு சாப்பிட்டு சுடுநீரைக் குடித்தால், பல் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். * பொதுவாக கிராம்பை உட்கொண்டால், அது வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளும். எனவே நீங்கள் வாய் துர்நாற்ற பிரச்சனையால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தால், இரவு தூங்கும் முன் கிராம்பை உட்கொண்டு சுடுநீரைக் குடியுங்கள். * உங்களுக்கு கைகள் மற்றும் கால்களில் நடுக்கம் ஏற்படுகிறதா? அப்படியானால் இரவு தூங்கும் முன் 2 கிராம்பை சாப்பிட்டு, ஒரு டம்ளர் சுடுநீரை குடியுங்கள். இப்படி தினமும் உட்கொண்டு வந்தால், சில நாட்களிலேயே நல்ல பலனைக் காணலாம். * அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் கிராம்பை தினமும் இரவு உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும். * சளி, இருமல், சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், கிராம்பை தினமும் உட்கொள்வது நல்லது. இதனால் விரைவில் அப்பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதோடு, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


நன்றி தட்ஸ் தமிழ்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக