புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm
by ayyasamy ram Today at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹீமோபிலியா - அறிகுறிகள், சிகிச்சை முறை
Page 1 of 1 •
ஹீமோபிலியா :-
ஹீமோபிலியா நோய் என்பது அரிதான நோய் தான் . இது ஒரு மரபுவழி நோய். இந்த நோயினால் பெண்களை விட அதிகம் பாதிப்பது ஆண்கள் தான். X குரோமோசோம்களில் உள்ள மரபணு மாற்றத்தால் ஹீமோபிலியா நோய் ஏற்படுகிறது. இந்த நோய் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும், எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ள நபர்களுக்கும் , கர்ப்பகாலத்தில் ஏற்படும் உறைபொருள் குறைபாடு உள்ள நபர்களுக்கும் ஹீமோபிலியா நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது .
பாதிப்புகள் :-
ஹீமோபிலியா நோயில் ஒரு சில வகைகள் இருந்தாலும் ஹீமோபிலியா ஏ எனப்படும் வகையிலான நோய் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. உறைதல் காரணி IX-ன் குறைபாட்டால் ஏற்படும் ஹீமோபிலியா B, C நோய் அரிதானவையாக பார்க்கப்படுகிறது . B, C வகையிலான ஹீமோபிலியா நோயினால் மிகவும் குறைவான நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது . ஹீமோபிலியாA வகையிலான நோயில் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும் . சிறிய காயம் ஏற்பட்டாலும் கூட அதிக அளவில் உள்ள ரத்தப்போக்கு இருக்கும் , சில நேரங்களில் காயம் ஏற்படாமல் இருந்தபோதிலும் கூட ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அறிகுறிகள் :-
இந்த வகையிலான நோய் பாதிப்பு ஏற்படுவது ஒரு சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சிறிய அளவிலான காயம் ஏற்பட்டாலும் பெரிய அளவில் ரத்தக் கசிவு இருப்பது , காயம் ஏற்படாமலேயே தோலுக்கு அடியில் ரத்தக் கசிவு ஏற்பட்டு நிறம் மாற்றத்துடன் காணப்படுவது , உடலின் உட்பகுதியில் ரத்த கசிவு ஏற்படுவது, சிறுநீர் மற்றும் மலர் மூலம் ரத்தம் வெளியேறுவது , மூட்டுகளிலும் தசை களிலும் ரத்தக்கசிவு, மூட்டுகளில் ரத்தம் தேங்குவதால் ஏற்படும் வலி , மூளையின் உட்பகுதியில் ஏற்படும் ரத்தக்கசிவு, தலைவலி, வாந்தி, பார்வை பிரச்சினைகள், வலிப்பு, பக்கவாதம், நடவடிக்கைகளில் மாற்றம் போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு, நோயாளி மயக்கநிலையை அடைவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த நோய் மரபு வழி நோய் என்பதால் நெருங்கிய உறவில் திருமணம் செய்வதைத் தவிர்பது மூலமும், குடும்பத்தில் யாருக்காவது இந்தப் பாதிப்பு இருப்பது தெரிந்தால், தம்பதிகள் ரத்தப் பரிசோதனையை அவசியம் செய்து கொள்வதும் அடிப்படை.
சிகிச்சை முறை :-
இந்த நோய் மரபுகளை நோய் என்பதால் இந்த நோய் தாக்கிய நபர்கள் உடனடியாக தங்கள் குடும்ப நபர்களுக்கு தெரிவிக்க வேண்டும் . இது குறித்து மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். ஹீமோபிலியா நோய் தாக்கம் ஏற்பட்ட நபர்களுக்கு மருத்துவர்களால் மருத்துவ சிகிச்சை மிகவும் கவனிக்கப்பட்டு மிகவும் உன்னிப்பாக சிகிச்சை அளிக்கப்படும்.
ஆய்வக பரிசோதனை செய்யும் பொழுது நோயாளிக்குப் பொதுவான உடல் பரிசோதனைகளுடன், ரத்த அணுக்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும், ரத்த அணு அமைப்பு, ரத்தக் கசிவு நேரம், ரத்த உறை நேரம், புரோதிராம்பின் நேரம், பார்ஷியல் திராம் போபிளாஸ்டின் நேரம் (APTT நேரம்) ஆகியவை சோதனை செய்யப்படும்.
அதே போல ரத்த உறைபொருளின் அளவு எவ்வளவு குறைந்துள்ளது என்பது கணக்கிடப்பட்டு அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும் . அடிக்கடி ரத்த இழப்பு ஏற்பட்டால், ரத்தம் செலுத்த வேண்டடியது வரும். ஒரு சிலருக்குப் புதிய பதப்படுத்தப்பட்ட பிளாஸ்மாவைச் செலுத்த வேண்டிய சூழலும் ஏற்படும். ரத்தக் கசிவைத் தடுக்கும் சில மருந்துகளும் இவர்களுக்குப் பயன்படும்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் ஊசிகள் தோலுக்கு அடியில் தான் போடப்படும். இதன் மூலம் ரத்த கசிவு ஏற்படுவது தடுக்கப்படும் .
பல் எடுக்கும்போதும் அறுவை சிகிச்சையின்போதும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொள்வர். வலி குறைப்பான் மருந்துகளை இவர்களுக்குக் கொடுக்கப்பட மாட்டது
குறிச்சொற்கள் #ஹீமோபிலியா #hemophilia |
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
30 ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு ஹீமோஃபிலியா பாதிப்பு
இந்தியாவில் 30 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு ஹீமோஃபிலியா எனப்படும் ரத்தம் உறையா நோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். உரிய விழிப்புணா்வுடன் செயல்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்றும் அவா்கள் கூறியுள்ளனா். |
இதுகுறித்து பொது நல மருத்துவ நிபுணா் அ.ப. ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:
ஹீமோஃபிலியா என்பது மரபணுவில் ஏற்படும் மாற்றத்தால் உருவாகும் ஒரு வகையான நோய். மனித உடலில் ரத்தம் முறையாக உறைவதற்கு அதில் உறைவிப்பான்கள் (இகஞபபஐசஎ ஊஅஇபஞதந) சரியான அளவில் இருத்தல் அவசியம். உடலில் காயம் ஏற்பட்டால் மொத்தம் 13 வகையான உறைவிப்பான்கள் ஒன்றன்பின் ஒன்றாக வினையாற்றி ரத்தம் வெளியேறுவதை சிறிது நேரத்தில் தடுக்கின்றன.
இதில் சில மாற்றங்களும், குறைபாடுகளும் ஏற்படும்போது ஹீமோஃபிலியா பாதிப்பு உருவாகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை 30,000 குழந்தைகளில் ஒரு குழந்தை இத்தகைய நோய்க்குள்ளாகிறது. முழங்கால் மூட்டுப்பகுதி , முழங்கை மூட்டுப்பகுதி போன்றவற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டு வலி, பல் மற்றும் ஈறுகளில் ரத்தக்கசிவு, லேசான காயம் ஏற்பட்டாலும் அதிகமான ரத்தப் போக்கு, ஊசி செலுத்திய இடத்தில் இருந்து அதிக நேரம் ரத்தம் வெளியேறுவது, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு வலிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவது, மூக்கில் இருந்து காரணமின்றி ரத்தம் வருவது, சிறுநீா் மற்றும் மலத்தில் காரணமின்றி ரத்தம் வெளியேறுவது இந்நோயின் அறிகுறிகளாகும்.
இதற்கு பிளாஸ்மா சிகிச்சை, டிஎன்ஏ மறுசீரமைப்பு சிகிச்சை ஆகியவை பலனளிக்கும். டெஸ்மோப்ரசின், எப்சிலான் அமினோ கேப்ரோய்க் அமிலம் , க்ரையோப்ரிசிபிடேட் போன்ற மருந்துகளின் மூலமாகவும் சிகிச்சையளிக்கப்படுகிறது.
ஹீமோஃபிலியா நோய்க்கு வாய்ப்புள்ளவா்கள் கால்பந்து, தடகளம், ஹாக்கி போன்ற விளையாட்டுகளைத் தவிா்க்கலாம். உடற்பயிற்சியை முறையாக செய்து உடல் எடையை குறைத்து சரியாக பராமரிப்பது மூட்டுகளின் நலனைப் பேண உதவும். மருத்துவா் பரிந்துரையின்றி வலி நிவாரணி மாத்திரைகள் , ரத்த உைலை மட்டுப்படுத்தும் மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என்றாா் அவா்.
Similar topics
» சிறுநீரகக் கல் அறிகுறிகள், சிகிச்சை முறைகள்
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
» கர்ப்பப்பை இறக்கம் - காரணங்கள் | அறிகுறிகள் | சிகிச்சை முறைகள்
» டெங்கு காய்ச்சல்… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்!
» கால் விரல் நகங்கள் உள்நோக்கி வளர்தல் – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
» கர்ப்பப்பை இறக்கம் - காரணங்கள் | அறிகுறிகள் | சிகிச்சை முறைகள்
» டெங்கு காய்ச்சல்… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்!
» கால் விரல் நகங்கள் உள்நோக்கி வளர்தல் – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1