புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரட்டைக் கீரை Poll_c10பரட்டைக் கீரை Poll_m10பரட்டைக் கீரை Poll_c10 
113 Posts - 75%
heezulia
பரட்டைக் கீரை Poll_c10பரட்டைக் கீரை Poll_m10பரட்டைக் கீரை Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
பரட்டைக் கீரை Poll_c10பரட்டைக் கீரை Poll_m10பரட்டைக் கீரை Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பரட்டைக் கீரை Poll_c10பரட்டைக் கீரை Poll_m10பரட்டைக் கீரை Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
பரட்டைக் கீரை Poll_c10பரட்டைக் கீரை Poll_m10பரட்டைக் கீரை Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பரட்டைக் கீரை Poll_c10பரட்டைக் கீரை Poll_m10பரட்டைக் கீரை Poll_c10 
1 Post - 1%
Pampu
பரட்டைக் கீரை Poll_c10பரட்டைக் கீரை Poll_m10பரட்டைக் கீரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரட்டைக் கீரை Poll_c10பரட்டைக் கீரை Poll_m10பரட்டைக் கீரை Poll_c10 
278 Posts - 76%
heezulia
பரட்டைக் கீரை Poll_c10பரட்டைக் கீரை Poll_m10பரட்டைக் கீரை Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
பரட்டைக் கீரை Poll_c10பரட்டைக் கீரை Poll_m10பரட்டைக் கீரை Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பரட்டைக் கீரை Poll_c10பரட்டைக் கீரை Poll_m10பரட்டைக் கீரை Poll_c10 
8 Posts - 2%
prajai
பரட்டைக் கீரை Poll_c10பரட்டைக் கீரை Poll_m10பரட்டைக் கீரை Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
பரட்டைக் கீரை Poll_c10பரட்டைக் கீரை Poll_m10பரட்டைக் கீரை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பரட்டைக் கீரை Poll_c10பரட்டைக் கீரை Poll_m10பரட்டைக் கீரை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பரட்டைக் கீரை Poll_c10பரட்டைக் கீரை Poll_m10பரட்டைக் கீரை Poll_c10 
3 Posts - 1%
Barushree
பரட்டைக் கீரை Poll_c10பரட்டைக் கீரை Poll_m10பரட்டைக் கீரை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பரட்டைக் கீரை Poll_c10பரட்டைக் கீரை Poll_m10பரட்டைக் கீரை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரட்டைக் கீரை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 30 Apr 2023 - 3:56

பரட்டைக் கீரை LaBoWIL

தென்னிந்தியாவில் எங்கும் கிடைக்கக் கூடிய கீரை இனம் #பரட்டைக்_கீரை. இது கீரைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் ‘kale’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கீரையானது பார்ப்பதற்கு தலைவிரி கோலம் போல இருப்பதால், பரட்டைக் கீரை என அழைக்கப்படுகிறது.

குறைந்த அளவு கலோரி, நிறைய நார்ச்சத்து, கொழுப்பு சத்து (ஒமேகா 3 கொழுப்பு அமிலம்) நிறைந்தது. எண்ணற்ற சத்துக்கள் இந்த பரட்டைக் கீரையில் அடங்கியுள்ளன. பசலைக்கீரையை விட அதிக அளவு விட்டமின் சி இதில் காணப்படுகிறது. பாலில் இருப்பதைவிட அதிக அளவு கால்சியம் நிறைந்துள்ளது. மேலும், வைட்டமின் ஏ, வைட்டமின் B6, விட்டமின் கே, விட்டமின் ஈ, இரும்புச் சத்து, ஃபோலேட், துத்தநாகம், மக்னீசியம், கரோட்டினாய்டுகள், ஃபிளேவனாய்டுகள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்த கீரை சுவையில் முருங்கை இலையின் சுவையை போன்றே இருக்கும்.

அகத்தியர் எழுதிய குணவாகடம் என்னும் நூலில் #பரட்டைக்கீரை பற்றி பின்வருமாறு கூறியுள்ளார்.

“பரட்டைநறுங் கீரையது
பத்தியத்திற் காகும்வெருட்டுகின்ற
பித்தம் மிகமீறும் –

புரட்டுங்கபமுடனே
வாதங் கரப்பானும்
ஏகுஞ்சுப்பவன
மாதே நீ! சொல்”.

பரட்டைக் கீரையால் ஐய நோயும், வளிப்பிணியும், கரப்பானும் போகும். அழல் (பித்தம்) உண்டாகும்.

இதய தசைகள் வலுப்பெற உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தத்தைப் பாய்ச்சும் உறுப்பான இதயத்தில் சிலருக்கு அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு, இதயம் தற்காலிகமாக செயலிழப்பது போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகின்றன. பரட்டைக்கீரையில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால் இதை தினந்தோறும் உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது.

உடல் எடை குறையும்



உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் குறைந்த அளவு கலோரி, அதிக நார்ச்சத்து நிறைந்த பரட்டைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்தும், அதோடு உடற்பயிற்சியும் செய்து வந்தால் உடல் எடை குறையும்.

.ரத்த அழுத்தம்



பரட்டைக் கீரையை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டுவந்தால் இரத்த அழுத்தம் ஏற்படுவது குறையும். அத்துடன் ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை கடைபிடிக்க இரத்த அழுத்தம் தொடர்பான நோயில் இருந்து விடுபடலாம்.பரட்டைக்கீரையை தொடர்ச்சியாக எடுத்து கொள்பவர்களுக்கு நீ.ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படும் ஆபத்து குறைவு..

நோயெதிர்ப்பு சக்திக்கு,



பரட்டை கீரை பல விதமான மருத்துவ குணங்கள் கொண்டது. இக்கீரைகளின் இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. இதில் உள்ள “விட்டமின் சி”, மற்றும் “வைட்டமின் ஏ” தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது.

சரும வியாதிகள், காயங்களுக்கு



இக்கீரையில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் புண்கள் மற்றும் தோல் வியாதிகளை விரைவில் குணமாக்கும். பரட்டை கீரையை நன்றாக அரைத்து கொண்டு ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்திருக்கும் பரட்டை கீரையை சேர்த்து, சிறிது மஞ்சள் பொடி சேர்த்து தைலப்பதத்தில் நன்கு காய்ச்சவும். இந்த தைலத்தை புண்கள் மீது பூச புண்கள் ஆறும். தோல் நோய்கள் நீங்கும்.பாதத்தில் முள், கண்ணாடி துண்டுகள் குத்திய புண் ஆறஒரு சிலருக்கு பாதங்களில் முள், கண்ணாடி, இரும்பு ஆகியவற்றின் மிக நுண்ணிய துண்டுகள் பாதங்களில் குத்திக்கொண்டு புண்களை ஏற்படுத்துகின்றன. பரட்டைக் கீரையை நன்கு அரைத்து முள், கண்ணாடி குத்திய இடத்தில் வைத்து கட்டினால், ஒன்றிரண்டு நாட்களில் குத்திய முள், கண்ணாடி துண்டுகள் போன்றவை வெளியேறி புண்ணும் விரைவில் ஆறும்.

வயிற்றுப் புண்ணுக்கு,



காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. பரட்டை கீரையை கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் ஆறும்.

மலச்சிக்கல் தீர,



இக்கீரையில் நார்ச்சத்து அதிகம்இருப்பதால், கடுமையான மலக்கட்டை இளகச் செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.எலும்புகள் பலம்பெற,வயதின் காரணமாக எலும்புகளின் உறுதி தன்மை குறைந்து கொண்டே வரும். பரட்டை கீரையில் எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுவடையச் செய்யும் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பரட்டை கீரையை பக்குவம் செய்து சாப்பிடுவதால் எலும்புகள், பற்கள், மூட்டுகள் வலுவடையும்.

.புற்று நோயிலிருந்து பாதுகாக்க



பரட்டைக் கீரையில் உள்ள கரோட்டினாய்டுகள், ஃபிளேவனாய்டுகள் போன்றவை புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது.

கொழுப்பைக் குறைக்க



பரட்டைக் கீரையில் கலோரியின் அளவு குறைவாக இருப்பதாலும், நார்ச்சத்து அதிகம் உள்ளதாலும், இக்கீரை கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு



பரட்டைக் கீரையில் இரும்புச் சத்து மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளதால், அவை இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். மேலும் முடி உதிர்தலையும் தடுக்கும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக