ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முலாம்பழத்தின் நன்மைகள்

Go down

முலாம்பழத்தின் நன்மைகள் Empty முலாம்பழத்தின் நன்மைகள்

Post by சிவா Sat Apr 29, 2023 9:37 pm

முலாம்பழத்தின் நன்மைகள் Image?url=https%3A%2F%2Fimages.hindustantimes.com%2Ftamil%2Fimg%2F2023%2F04%2F29%2F600x338%2Fa_musk_melon_1682770503737_1682770516128

எடைகுறைப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை முலாம்பழத்தின் நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

கோடை வந்துவிட்டாலே, தர்பூசணி, பனநுங்கு, வெள்ளரிப்பழம், முலாம்பழம் என வகைவகையான பழங்கள் உடல் குளிர்ச்சியைத் தரக்கூடியவை தாராளமாக விற்பனையாகும்.

கோடைக்கு இதம் தரும் இந்த முலாம்பழம் சுவையும் சதைப்பற்றும் நிறைந்தது. முலாம் பழத்தை குளிர்வித்து சாப்பிட்டால் சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும். இவை எடை இழப்பு, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளன. இவை உங்கள் கண் பார்வையை மேம்படுத்துவதுடன், சிறுநீரக கற்களை கரைக்கும் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது.

கோடையில் முலாம் பழங்களை உங்கள் அன்றாட உணவை சேர்த்துக் கொள்வதால் உடலில் ஏராளமான நல்ல விளைவுகளை பார்க்க முடியும். அவை என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்



முலாம்பழங்களில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

வயிற்று புண்களை ஆற்றும்



முலாம்பழங்களில் மிகச்சிறந்த அளவில் வைட்டமின் C உள்ளது. இது வயிற்றுப் புண்களை சரி செய்வது முக்கிய பங்கு வகிக்கிறது.

சிறுநீரக கற்கள்



முலாம்பழத்தில் உள்ள ஆக்ஸிகைனில் சிறுநீரக பிரச்னைகளை குணப்படுத்தும் தன்மை உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கண் பார்வையை மேம்படுத்தும்



முலாம்பழத்தில் அதிக அளவு வைட்டமின் A உள்ளது. இது கண்களின் தசைகளை வலுப்படுத்துகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் கண் சார்ந்த பிரச்னைகளை தடுக்கலாம்.

எடை இழப்பு



முலாம் பழத்தில் மிகக் குறைந்த அளவு கொழுப்பும், அதிக அளவு பொட்டாசியமும் உள்ளது. உடலால் எளிதில் ஜீரணிக்க கூடிய நல்ல கார்போஹைட்ரேட்கள் இப்பழத்தில் உள்ளன. முலாம் பழம் மற்றும் அதன் விதையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், இவை உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்



முலாம் பழத்தில் மிகக் குறைவான அளவே கொழுப்பு உள்ளது. மேலும் நார்ச்சத்து நிறைந்த இந்த முலாம் பழம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.

கர்ப்பிணிகளுக்கு நல்லது



இதில் அதிக அளவில் உள்ள ஃபோலேட் அதிகப்படியான சோடியத்தை அகற்ற உதவுகிறது. கர்ப்பிணிகளின் நீர்ப்பிடிப்பு பிரச்னைகளையும் குறைக்கிறது.

தூக்கமின்மையை போக்கும்



முலாம் பழத்தில் உள்ள பண்புகள் மூளையின் நரம்புகள் மற்றும் தசைகளை தளர்த்துகின்றன. இது தூக்கமின்மை போன்ற தூக்கம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவும்.

மாதவிடாய் வலிக்கு நிவாரணம்



ஆராய்ச்சியின் படி, முலாம்பழத்தில் உள்ள வைட்டமின் C மாதவிடாய் நாட்களில் ஏற்படும் தசை பிடிப்பிலிருந்து விடுபட உதவுவதாக தெரியவந்துள்ளது. இதனுடன் மாதவிடாய் ரத்தப்போக்கும் சீராக இருக்கும்.

குறிச்சொற்கள் #முலாம்_பழம் #முலாம்பழம் #Muskmelon
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum