புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன். Poll_c10ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன். Poll_m10ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன். Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram

54 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
Balaurushya

2 Posts - 1%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன். Poll_c10ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன். Poll_m10ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன். Poll_c10 
420 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1671
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Fri Apr 28, 2023 6:11 pm

'இன்னுமென்ன உறக்கம்!' - ஆசிரியர் : கவிஞர் எல்.இரவி - நூல் விமர்சனம் : அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன். Img-2240
ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன். Img-2239

நண்பர், ஓய்வு பெற்ற தமிழாசிரியர், கவிஞர் எல். இரவி அவர்கள் எழுதிய 'இன்னுமென்ன உறக்கம்!' கவிதைத் தொகுப்பு நூலை வாசித்தேன்.

மிகவும் குட்டி குட்டியான கவிதைகள்.
70 பக்கங்களில் சுமார் 95 கவிதைகள்.

அனைத்துமே கடுகு போல அளவில் சிறுசு; ஆனால் அவை தரும் பொருள் காரம் பெரிசு!

ஜாதிய வன்முறைகள், மதக்கலவரங்கள், அரசியல் தந்திரங்கள், வறுமை, காதல், தன்னம்பிக்கை, 
பாசம், உழைப்பு, தத்துவம்
என அனைத்து பொருள்கள் பற்றியும்  அர்த்தத்துடன் பொருள் செறிவுடன்  கவிதைகள் புனைந்துள்ளார்.

அரசாங்கத்தின் திட்டங்கள் சாமானியன் வரைக்கும் சென்று சேர்வதில்லை என்பதை 'எங்கள் நம்பிக்கை!' என்ற தலைப்பின் கீழ்,

'எங்களுக்காக இயற்றப்படும் திட்டங்கள் எல்லாம்  எங்களைப் போலவே 
திசைமாறிப் போய்விடுகின்றன'
என்று கவிதையாய் பாடுகிறார்.

தொலைக்காட்சித் தொடர்களில் அடிமையாகிக் கிடக்கும் பெண்களைப் பற்றி,

'கணவனின் வருகைக்குக்  காத்திருப்பதை விட  தொலைக்காட்சித்  தொடர்களுக்காக  காத்திருக்கும் குடும்ப குத்துவிளக்குகள்' 
- எனக் குறிப்பிட்டு சாடியுள்ளார்.

மீனவர்கள் என்ற தலைப்பில் எழுதிய கவிதையில்,

'இவர்கள் - கடல் மூழ்கி 
முத்து எடுப்பார்கள் சொத்து சேர்க்க அல்ல!
வயிற்று சோத்துக்காக...' என வரும் வரிகள் - 
'ஆடி முடித்து இறங்கி வந்தா அப்புறம்தான்டா சோறு' என்ற பாடல் வரிகளை ஞாபகப்படுத்துகின்றன.

அதே கவிதையின்
அடுத்த பத்தியில்,

'அசைக்க முடியாத  நம்பிக்கையில்  இவர்களின் பயணம்  தொடர்ந்து கொண்டே இருக்கும்  
கடல் அலை மேல்'  என்று குறிப்பிடுகிறார்.
கடலில் மூழ்கி முத்தெடுப்பதையும் அதேபோல் 'கடல் அலை மேலே' பயணம் போவதையும் இங்கு குறிப்பிடுகிறார்.
அந்த கடைசி வரியை, 
'கடல் அலை போல்' என்று முடித்திருக்கலாம்.

'இழந்ததை நினைத்து  கன்னத்தில் 
கை வைக்கும் இளைஞனே!  இருப்பதை வைத்து - உன்  எண்ணத்தில் நம்பிக்கை வை வானம் உன் வசமாகும்!' 
- இது மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை 'நம்பிக்கை' என்ற தலைப்பில்.

இப்படியாக  படிக்க, 
படித்து ரசிக்க, ரசித்து படித்த  கவிதையைப் பற்றி யோசிக்க என பரவசம் உண்டாக்குகின்ற கவிதைகளைத்   தொகுப்பாகக் கொண்டுள்ளது  இந்நூல்!

படிக்கலாம்! ரசிக்கலாம்!!

விவரக் குறிப்புகள்:  

நூலின் பெயர்: 'இன்னும் என்ன உறக்கம்!' (கவிதைகள்)

ஆசிரியர்:                  கவிஞர் எல். இரவி 

பக்கங்கள்: 71

விலை: 
ரூபாய் 80

வெளியீடு:
'தமிழகம்', 
1/84, தெற்குத் தெரு,
செ. புதூர் அஞ்சல்,
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
அலைபேசி எண்: 
99521 13194

அன்பன்,
அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 29, 2023 12:05 pm

மொழியியல் சார்ந்த துறைகளில் தமிழர்கள் மீளா உறக்கம் கொண்டுள்ளதை நான் எனது பல ஆய்வுகளில் சுட்டிவந்துள்ளேன்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1671
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன். HY4yyNi
ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன். M0gbazI
ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன். 04fz5iK

.
ஜூனியர் தேஜ் பேஜ் சிறுகதைகள் - 5 தொகுதிகள்! 

பிரபல எழுத்தாளரும் அன்பு நண்பருமாகிய சீர்காழி திரு. ஜூனியர் தேஜ் அவர்கள், தான் பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் எழுதிய சிறுகதைகளை 5 தொகுதிகளாக புஸ்த்தகா நிறுவனம் மூலமாக வெளியிட்டுள்ளார்கள்!

முதல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள எனது வாழ்த்துரையை இங்கே வழங்குகிறேன்!

வாழ்த்துரை!

 'ஜூனியர் தேஜ்' என்று பரவலாக அறியப்படுகின்ற அன்பர் திரு. வரதராஜன் அவர்கள், ஓவிய ஆசிரியர் மட்டுமல்ல; மனநல ஆலோசகரும் கதாசிரியரும் ஆவார்.

ஆகவே அவருடைய கதைகளில் சமூக  முக்கியமான பிரச்சனைகளும் இருக்கும். அதனுடைய தீர்வுகளும் இருக்கும்.

ஆசிரியர் அவர்களுடைய  சிறுகதைகள் பலவற்றை முன்பே நான் அவருடைய வலைப்பூவில் படித்து விட்டேன்.
(நானும் ஒரு வலைப்பூ  வைத்துள்ளேன்.)  
இப்போது அவர்  அனுப்பிய போது(ம்) மறுபடியும் அனைத்து கதைகளையும் படித்தேன்.

 தொழிலதிபர் சோப்ராவிடம் அந்த வயது முதிர்ந்த முதியவர் கேள்விகள் கேட்டு, எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, காட்டும் வழிகாட்டல் நல்லதொரு உத்தி! ('பூமி இழந்திடேல்' சிறுகதை)

 இரசாயன முறையில் விவசாயம் செய்வதால் மண்ணின் இயற்கை தன்மை அழிகிறது. இயற்கை விவசாயம் செய்யும் டாக்டர் மார்த்தாண்டம் அவர்களைப் பார்த்து, சாயாவனம் ஒருவனாவது ஒலி மாசுவை குறைப்பதற்காக ஒலிபெருக்கிகளை தவிர்ப்பது நல்லதொரு ஆரம்பம். பூமி பாதுகாக்கப்பட்டால் மக்களும் நலவாழ்வு வாழ்வார்கள்! ('கற்றது ஒழுகு' சிறுகதை.)

 சில சமயங்களில் ஜாதியை அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகும் கணவான்கள், சில சமயங்களில் அதை எதிர்ப்பது ஏன்? இதுதான் மகேஷுக்கு குழப்பம்!
ஆனால் தங்களுக்கு ஏற்படுகின்ற சந்தர்ப்ப, சூழ்நிலைகளால் தாங்கள் விரும்பும் முடிவை எடுக்கின்றனர் மக்கள் என்பதை அவன் பெரியவனானதும் உணர்ந்து கொள்வான்.
('ஜாதின்னா என்ன?' சிறுகதை.)

 'குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்! குழந்தை தொழிலாளர்களை மீட்போம்!!' என்று வீர வசனம் பேசி  சிறப்புரைகள், மாநாடுகள், போராட்டங்கள் நடத்தும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்  தங்கள் வீடுகளிலேயே அதை ஊக்குவிப்பதுதான் மகா கொடுமை! இவர்களெல்லாம் 'வாய்ச் சொல்லில் வீரனடி' இரகம்தான்! ('பயிற்சிப் பட்டறை' சிறுகதை.)

 இப்படியாக அனைத்து கதைகளையுமே பாராட்டிக் கொண்டே சென்றால் தனியாக புத்தகம் போட வேண்டி வரும்.

ஆசிரியர் அவர்களின் கதைகளில் 'வளவள' என்று அதிகபட்ச இழுவையான வார்த்தைகள் இருக்காது. ஆனால் கதைக்குத் தேவையான நுணுக்கமான விவரங்களையும் அங்கங்கே இடை இடையே அமைத்திருப்பார்; வியப்பாக இருக்கும்!

ஆசிரியர் அவர்களின் இந்த சிறுகதை தொகுதி வெளிவர வாழ்த்துகள் வழங்குவதோடு, அடுத்தடுத்து தொகுதிகள் வெளிவரவும் கட்டுரைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் வெளிக்கொண்டு வரவும் முன்கூட்டியே என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

விகடன் இணையதளத்தில் வெளிவந்த பிரம்மாண்டமான புதினமான 'கலியன் மதவு' என்ற புதினத்தையும் ஆசிரியர் அவர்கள் விரைவில் வெளியிட ஆவன செய்ய எனது வாழ்த்துகளையும் தெரிவித்து, வாழ்த்துரை வழங்கிட வாய்ப்பு வழங்கிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி கூறி முடிக்கிறேன்!  

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
பேங்காக்,
01/01/2024.

புஸ்தகா நிறுவனத்தை தொடர்புகொள்ள:

Pustaka : +91 7418 555 884.

இந்த வாழ்த்துரை, நூல் விமர்சனமாக 'தமிழ்நெஞ்சம்' 
மின் மாத இதழில் (மே - 2024) வெளிவந்தது.
.

ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன். N6GR1WU
.
ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன். LIcbssK

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக