புதிய பதிவுகள்
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கென்யா: இயேசுவை காண பட்டினி கிடந்த 90 பேர் மரணம் - 213 பேரை தேடும் பணி தீவிரம்
Page 1 of 1 •
இயேசுவை காண பட்டினி கிடந்த 90 பேர் உயிரிழந்த நிலையில் பிரசங்கம் செய்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடானா கென்யாவில் பட்டினி கிடந்து ஜெபித்தால் மோட்சத்திற்கு செல்லலாம் என்ற பாதிரியாரின் விபரீத பிரசங்கத்தால் அப்பாவி மக்கள் பலர் செத்து மடிந்துள்ளது உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
மாலண்டி நகரில் உள்ள குட் நியூஸ் இன்டர்நேசனல் சர்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த மெக்கன்சி என்ற பாதிரியார் ‘பட்டினி கிடந்து ஜெபித்தால் மோட்சத்திற்கு செல்லலாம்’ என தவறான முறையில் பிரசங்கம் செய்துள்ளார்.
இதை நம்பி ஏராளமானோர் பட்டினி கிடந்து ஜெபித்துள்ளனர். இதில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து கென்ய அரசு மீட்பு பணியில் இறங்கியபோது பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்போது வரை 90 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து விபரீத பிரசங்கம் செய்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே மாலண்டி நகரில் மேலும் 213 பேரை காணவில்லை என செஞ்சிலுவை சங்கம் புகாரளித்ததை அடுத்து அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கென்யா: `யேசுவைப் பார்க்கப் போகிறோம்!'- பாஸ்டரின் பேச்சைக் கேட்டு உண்ணாமலிருந்து உயிரைவிட்ட 200 பேர்
கென்யாவில் `யேசுவைப் பார்க்கப் போகிறோம்' என்று கூறி, உண்ணாவிரதமிருந்து 200-க்கும் அதிகமானோர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆன்மிகத்தில் சிலர் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருப்பது வழக்கம். அதைச் சிலர் தவறாகப் பயன்படுத்திக்கொள்வதுண்டு. கென்யாவில் பால் தேங்கே மெக்கன்சி என்ற பாஸ்டர், தன்னிடம் வருபவர்களிடம் `உலகம் அழியப்போகிறது' என்றும், `யேசுவைக் காண விரும்புபவர்கள், மாலிண்டி என்ற இடத்தில் இருக்கும் சகஹோலா வனப்பகுதியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், யாரும் நோன்பை கைவிடக்கூடாது என்றும், அப்படி கைவிட்டால் காட்டில் தலைமறைவாக வாழும்படியும் கேட்டுக்கொண்டார். சகஹோலா வனப்பகுதி 800 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்குதான் மெக்கன்சியின் பேச்சைக் கேட்டு அவருடைய ஆதரவாளர்கள் பல நாள்கள் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வந்திருக்கின்றனர். இதில் சாப்பிடாமலிருந்து இதுவரை 200-க்கும் அதிகமானோர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இரண்டு நாள்களுக்கு முன்பு மேலும் 22 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் சாப்பிடாமலிருந்து உயிரை விடக் காரணமாக இருந்ததாக மெக்கன்சி உட்பட 26 பேரை கென்ய போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். சாதாரண டாக்ஸி டிரைவரான மெக்கன்சி, பாஸ்டராகி சொந்த டி.வி சேனல் தொடங்கி... 800 ஏக்கர் பரப்பளவில் பண்ணையை ஆரம்பித்திருக்கிறார். இந்த 800 ஏக்கர் பண்ணை, சாப்பிடாமல் இறந்தவர்களின் மயானமாகக் காட்சியளிக்கிறது.
மெக்கன்சி `குட் நியூஸ் இண்டர்நேஷனல்' என்ற பெயரில் சொந்தமாக சர்ச் ஆரம்பித்தார். ருத் காஹிந்தி என்பவர் மெக்கன்சியைப் பிரார்த்தனை செய்ய முதலில் அழைத்தார். மெக்கன்சியும் அடிக்கடி அங்கு சென்று ஜெபம் செய்துவிட்டு வந்தார். நாளடைவில் சொந்தமாக சர்ச் ஆரம்பித்தபோது, ருத் காஹிந்தியின் வீட்டை தனது சர்ச் தலைமை அலுவலகமாக மெக்கன்சி மாற்றிக்கொண்டார்.
மெக்கன்சியின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. அவர்கள் அனைவரும் மெக்கன்சியின் பண்ணையில் ரகசியமாக கல்லறைகளில் புகைக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அவர்களின் உறவினர்கள் காடுகளில் தங்களது சொந்தங்களைத் தேடி அலைகின்றனர். கடந்த மார்ச் மாதம் மனித உரிமை ஆர்வலர் விக்டர் என்பவருக்கு ஏராளமானோர் உண்ணாவிரதம் இருந்து இறப்பதாகத் தகவல் கிடைத்தது.
உடனே அவர் அங்கு சென்று சாப்பிடாமல் சாகக்கிடந்தவர்களுக்கு உதவ முயன்றபோது, அவரை `யேசுவின் விரோதி' என்று திட்டியிருக்கின்றனர். விக்டர் சாப்பிடாமல் சாகக்கிடந்த ஒரு பெண்ணுக்கு சாப்பாடு கொடுக்க முயன்றபோது, அவர் சாப்பிட மறுத்த வீடியோகூட வெளியாகியிருக்கிறது.
இது குறித்து மெக்கன்சியிடம் போலீஸார் விசாரித்தபோது, தான் யாரையும் சாப்பிடாமல் விரதம் இருக்கச் சொல்லவில்லை என்றும், புதிய ஏற்பாட்டின் இறுதி அத்தியாயங்களை மட்டுமே கற்பித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
Similar topics
» தென்கொரிய கப்பல் விபத்து: 28 உடல்கள் மீட்பு; 268 பேரை தேடும் பணி தீவிரம்
» ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம்
» 3,000 பேரை தேடும் மலேசிய அரசு
» கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம்
» பூமியில் மோதி விழுந்த அமெரிக்க செயற்கைகோள் எங்கே? தேடும் பணி தீவிரம்
» ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம்
» 3,000 பேரை தேடும் மலேசிய அரசு
» கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம்
» பூமியில் மோதி விழுந்த அமெரிக்க செயற்கைகோள் எங்கே? தேடும் பணி தீவிரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1