புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:19

» இவ்வளவுதாங்க வாழ்க்கை பயணம்!
by ayyasamy ram Today at 10:01

» ஒரு கப் பாலுக்காக- (இணையத்தில் ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:45

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 22:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:34

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:07

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:50

» கருத்துப்படம் 23/10/2024
by mohamed nizamudeen Yesterday at 18:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:31

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:28

» வணக்கம் உறவுகளே
by Anthony raj Tue 22 Oct 2024 - 18:21

» இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 15:38

» சென்னையில் கங்குவா இசை வெளியீட்டு விழா
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 5:05

» மாசற்ற உலகு
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 4:43

» துளிப்பாக்கள்
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 4:40

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 4:33

» பல நோய்களுக்கு மருந்து.
by ayyasamy ram Sun 20 Oct 2024 - 16:02

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sun 20 Oct 2024 - 15:28

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun 20 Oct 2024 - 10:44

» சஞ்சிகைகள், இதழ்கள்
by prajai Sun 20 Oct 2024 - 0:12

» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Sat 19 Oct 2024 - 2:18

» பொறுமை எல்லா இடங்களிலும் தேவை.
by ayyasamy ram Fri 18 Oct 2024 - 22:04

» தேன்குடத்தில் விழுந்தால்....
by ayyasamy ram Fri 18 Oct 2024 - 22:01

» *அக்கினிக் குஞ்சு*
by ayyasamy ram Fri 18 Oct 2024 - 21:54

» சினிமா செய்திகள் -
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 22:51

» கற்பூரத்தை கொளுத்தினால் சாம்பல் கூட மிஞ்சுவதில்லை…
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 22:47

» சுரைக்காய்க்கு உப்பு இல்லை..
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 22:44

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 17 ,2024)
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 12:49

» தீபாவளி பண்டிகை - தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 23:03

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 22:52

» நகைச்சுவை துணுக்குகள்
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 22:41

» சென்னை படகு சர்வீஸ்...!
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 20:56

» இதற்கெல்லாம் கூச்சம் தேவையில்லை!
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 20:44

» புல்லாங்குழலாகிப்போனாய்…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:44

» எத்தனை முத்தங்கள்…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:43

» ரகசியங்களை உண்ணும் மின்மினிகள்
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:42

» நினைவுகளென்னும் நதி…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:41

» கற்பனை - புதுக்கவிதை
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:40

» பரஸ்பரம் மனம் தொட்ட நேரத்தில்…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:38

» நிலாச்சோறு...
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்திய ரயில்களை எப்போதும் தூய்மையாக வைக்க புதிய தொழில் நுட்பம். Poll_c10 இந்திய ரயில்களை எப்போதும் தூய்மையாக வைக்க புதிய தொழில் நுட்பம். Poll_m10 இந்திய ரயில்களை எப்போதும் தூய்மையாக வைக்க புதிய தொழில் நுட்பம். Poll_c10 
27 Posts - 57%
heezulia

16 Posts - 34%
mohamed nizamudeen

2 Posts - 4%
Anthony raj
 இந்திய ரயில்களை எப்போதும் தூய்மையாக வைக்க புதிய தொழில் நுட்பம். Poll_c10 இந்திய ரயில்களை எப்போதும் தூய்மையாக வைக்க புதிய தொழில் நுட்பம். Poll_m10 இந்திய ரயில்களை எப்போதும் தூய்மையாக வைக்க புதிய தொழில் நுட்பம். Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

228 Posts - 53%

163 Posts - 38%

21 Posts - 5%
prajai

4 Posts - 1%
rameshema12

dhilipdsp

T.N.Balasubramanian

3 Posts - 1%
வேல்முருகன் காசி
 இந்திய ரயில்களை எப்போதும் தூய்மையாக வைக்க புதிய தொழில் நுட்பம். Poll_c10 இந்திய ரயில்களை எப்போதும் தூய்மையாக வைக்க புதிய தொழில் நுட்பம். Poll_m10 இந்திய ரயில்களை எப்போதும் தூய்மையாக வைக்க புதிய தொழில் நுட்பம். Poll_c10 
2 Posts - 0%
Guna.D

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ரயில்களை எப்போதும் தூய்மையாக வைக்க புதிய தொழில் நுட்பம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 27 Apr 2023 - 20:47

டெல்லி: இந்திய ரயில்களை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரயில்கள் பராமரிப்பு எளிதாக அமையும் என்று கூறப்படுகிறது. உலகிலேயே மிகவும் பழமையான ரயில் நெட்வொர்களுகளில் ஒன்றாக இந்தியன் ரயில்வே இருக்கிறது. 1850களில் இந்தியன் ரயில்வே தனது சேவையைத் தொடங்கிய நிலையில், அதன் பின்னர் மெல்ல ரயில் சேவை விரிவுபடுத்தியே வருகிறது. 

இந்திய ரயில்கள் போதியளவில் வேகமாகவும் வசதிகள் நிறைந்ததாகவும் இல்லை என்று விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வந்தே பாரத் ரயில்கள் கொண்டு வரப்பட்டன.  இந்தியாவில் ரயில்கள் இப்படிக் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியன் ரயில்வே பல வசதிகளைக் கொண்டு வந்து கொண்டு இருக்கிறது. சில ஆண்டுகளில் ரயில்வே துறையில் பல நவீன திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. வந்தே பாரத், சதாப்தி உள்ளிட்ட ரயில்களுக்கு மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் கூட சென்னைக்கும் கோவைக்கும் இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. புதிய வகை ரயில்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ.. அதே அளவுக்கு ஏற்கனவே இருக்கும் ரயில்களுக்கும் நாம் முக்கியத்துவம் தர வேண்டும். அப்போது தான் பயணிகளுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். இப்போது இந்தியன் ரயில்வே சார்பில் சுமார் 20 ஆண்டுகள் பழமையான பெட்டிகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்த ரயில்களை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. குற்றச்சாட்டுகள்: இருப்பினும், ரயில்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. இணையத்திலும் இது குறித்த பல புகார்களை நம்மால் பார்க்க முடியும். இதனிடையே இதற்கு நிரந்தமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியன் ரயில்வே சூப்பரான ஒரு திட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. ரயில்களைச் சுத்தமாக்கிப் பராமரிக்க ஜப்பான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளனர். 
 இந்திய ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில்களுக்கான தானியங்கி சுத்தம் செய்யும் செய்யும் இயந்திரங்களை உற்பத்தி செய்ய கோத்ரேஜ் குழுமம் ஜப்பானைச் சேர்ந்த JCW என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. JCW நிறுவனத்தின் நிபுணத்துவம் இந்தியாவில் நீண்ட அனுபவம் கொண்ட கோத்ரேஜ் நிறுவனத்துடன் கை கோர்ப்பது உலகளவில் டாப் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர உதவும். 
ஜப்பான் தொழில்நுட்பம்:
இந்தியாவில் இப்போது ஊழியர்களே ரயில்களைச் சுத்தம் செய்து வரும் நிலையில், எதிர்காலத்தில் இதுபோல தானியங்கி முறையில் ரயில்களைச் சுத்தம் செய்யும் முறை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுக்க சுமார் 50 தானியங்கி சுத்தம் செய்யும் அமைப்புகளை உருவாக்க முடிவு செய்துள்ளனர். இந்தியாவுக்கு விரைவில் வரும் இந்த புதிய பராமரிப்பு இயந்திரங்கள், நிலையான தீர்வை வழங்கும்.. இது வளங்கள் மற்றும் நேரம் திறம்படப் பயன்படுத்துவதை உறுதி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. தொடக்கத்தில் சிறிய அளவில் இதைத் தொடங்கி பின்னர் நாடு முழுக்க தானியங்கி ரயில் சுத்தம் செய்யும் இயந்திரங்களை அமைக்க கோத்ரேஜ் முடிவு செய்துள்ளது. இது குறித்து வரும் காலத்தில் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி தட்ஸ் தமிழ்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக