புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_m10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10 
61 Posts - 80%
heezulia
H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_m10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_m10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_m10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_m10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10 
397 Posts - 79%
heezulia
H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_m10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_m10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_m10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_m10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_m10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_m10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_m10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_m10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_m10H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 12, 2023 11:36 pm



எச்3 என்2 வைரஸ் தொற்று, தூக்கமின்மையை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட சிலருக்கு தூக்கமின்மை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்சோம்னியாவால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இன்சோம்னியா அல்லது கொரோனா சோம்னியா அதாவது தூங்குவதில் சிக்கல் மற்றும் தூக்கம் வராமல் சீக்கிரமாக எழும் நிலை. இந்நிலையில் இது தொடர்பாக அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கூறுகையில் ‘ எச்1என்1 வைரஸ் தொற்று, கோவிட் 19 தொற்றை போல் எச்3என்2 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களும் தூக்கம் இன்மையால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் காலை கடும் சோர்வும், இரவில் தூக்கம் வருவதில் சிக்கலும் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் தொற்று பாதித்த நோயாளிகள், தூங்குவதில் சிக்கல் இருப்பதால், மோசமான கனவு ஏற்படுகிறது. தூக்கம் சரியாக வரவில்லை என்றால் இப்படி மோசமான கனவுகள் வருவது இயல்பான ஒன்று என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எச்3என்2 தொற்று பாதிக்கப்பட்ட அதிகமான நோயாளிகள் வரண்ட தொண்டை, காய்ச்சல், இரும்பல் உள்ளிட்ட அறிகுறிகளைதான் வெளிப்பத்துவதாகவும், சிலருக்கு மட்டுமே தூக்கமின்மை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சில குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் ப்ளூ வைரஸ் தொற்றுதான் எச்3என்2. இந்நிலையில் இதற்கு முன்பாகவும் இனியும், எச்3என்2 அல்லது எச்1என்1 வைரஸ் தொற்றுதான் நம்மை பாதிக்கும். இவை மிகவும் பொதுவாக ஏற்படும் இன்புளுயன்சா தொற்றாகும். இந்நிலையில் தும்பல், மூக்கு ஒழுகுதல், இரும்பல், சளியால் மூக்கு அடைத்துக்கொள்தல் ஆகியவை மற்ற வைரஸ் வகையாலும் ஏற்படலாம். இவை ரினோ வைரஸ் அல்லது ஆர்.எஸ் வைரஸ் ஆகியவையால் ஏற்படலாம்.

கோவிட் 19 தொற்று பொறுத்தவரை, தூங்கும் விதத்தில் மாற்றம், இன்சோம்னியா, காலை பொழுதில் தூக்கம் ஏற்படும், கெட்ட கனவுகள் உள்ளிட்ட நோய் தன்மைகளால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக