புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
51 Posts - 43%
heezulia
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
3 Posts - 3%
prajai
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
417 Posts - 49%
heezulia
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
286 Posts - 33%
Dr.S.Soundarapandian
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
28 Posts - 3%
prajai
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_m10கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 12, 2023 12:14 am

கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை Process-aws

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் இந்த வால்பாறையில் கடந்த 1846 ஆம் ஆண்டு ராமசாமி முதலியார் என்பவர் முதன் முதலாகக் காஃபியைப் பயிரிட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்பின்னர், 1864 ஆம் ஆண்டில் கர் நாடிக் காபி கம்பெனி, சென்னை அரசிடம் காபி பயிரிடுவதற்கு நிலம் தரும்படி கேட்டது. இதை ஏற்று, சென்னை மாகாண அரசும் அப்போதைய விலையில் ஏக்கர் ரூ.5 என்ற விலையில் விற்றனர்.

ஆனால், நிலம் வாங்கிப் காபியை பயிரிட்ட அந்த நிறுவனத்திற்குப் போதிய சாகுபடி கிடைக்காததால், வாங்கிய நிலத்தை அப்படியே விற்கத் தொடங்கியது.

இதன் பின்னர், காபி மற்றும் தேயிலை பயிரிட இப்பகுதி ஏற்றது என்று பலரும் வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலையைப் பயிரிட்டனர்.

தற்போது, ஆனைமலை 56 எஸ்டேட்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இந்த தேயிலைத்தோட்டத் தொழில் உள்ளது. தற்போது ஒரு சில எஸ்டேட்டுகளைத் தவிர பெரும்பாலும் இவை தனியார் துறையினர் வசமே உள்ளது.

மாசு மருவில்லாத பூமியின் சொர்க்கமான இந்த வால்பாறை மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பரந்துவிரிந்த ஆனைமலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடிக்கு மேல் நீண்டுயர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

ஒரு சுற்றுலாத்தளத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இங்கே உள்ளது. அதனால், தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து சுற்றிப்பார்த்து மகிழ்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் இருந்து #வால்பாறை 104 கிமீ தொலைவிலும், பொள்ளாச்சி வட்டத்திலிருந்து 64 கிமீ தொலைவிலும், கேரளா மா நிலம், எர்ணாகுளம், அதிரப்பள்ளி, வாழச்சல், மலக்கரப்பா போன்ற பகுதிகள் வழியாக வால்பாறை 11 கிமீ தொலைவில் உள்ளது.

மக்கள் பேருந்துகளிலும், இருசக்கர வாகனங்கள், மகிழுந்துகளில் செல்லும் வகையில் சிறப்பான சாலை வசதிகள் உள்ளன.

கோவை,திருப்பூர், சேலம், ஈரோடு, பழனி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து ஆழியாறு வழியாக வால்பாறைக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

வால்பாறைக்குச் செல்லும் வழியில் ஆழியாறு,அறிவுத்திருக்கோயில், குரங்கு அருவி,காடம்பாறை அணை, குதிரைவழிப்பாதை, 9 ஆம் நம்பர் பெண்ட் ஆகியவறை முக்கிய பகுதிகளாக உள்ளன.

இதையடுத்து, வாட்டர்ஃபால்ஸ், எஸ்டேட், பனி மூடிய கவர்க்கல், கார்வர் மார்ஸ் என்ற மாசிதுறை சிலை, சோலையார் மலைத்தொடரில் அமைந்துள்ள எழில் சூழ்ந்த80 அடியில் தண்ணீர் பாய்கின்ற அதிரப்பள்ளி நீர்விழ்ச்சி, கருமலை அண்ணை வேளாங்கண்ணி தேவாலயம்,ரொட்டிக்கடை வனச்சின்னப்பர் தேவாலயம், லோமின் பார்வைப்புள்ளி, நல்லமுடி பூஞ்சோலை, அக்காமலை புள்வெளி நம்பர் பாறை,சோலையாறு சிலுவை மேடு, நீரார் அணை,பிரமாண்டமான சோலையார் அணை, புலி பள்ளத்தாக்கு, எப்போதும் மழைபொழியும் தமிழ் நாட்டின் சிரபுஞ்சியான சிறுகுன்றா, கூழாங்கல் ஆறு, ஆனைமலை கிரவுண்ட்,, கண்ணாடி மாளிகை, பாரம்பரியமிக்க மேல் நிலைப்பள்ளி, முடீஸ் கிளப் கிரவுண்ட், முடீஸ் தியேட்டர், சிஎஸ்.ஐ தேவாலயம்,நாச்சிமுத்து கிரவுண்ட், ஏசி கிரவுண்ட், வெள்ளமலை டணல், சுப்பிரமணியன் கோயில், சித்தி வினாயகர் கோயில், இஞ்சிப்பாறை பெரியாறு, போன்ற முக்கிய சுற்றுலாத்தளங்கள் உள்ளன.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள், குழந்தைகள் என அனைவருக்குமான சுற்றுலாத்தளமாக இந்த வால்பாறை பகுதி இருக்கிறது. இது அனைவரும் தவறவிடக்கூடாத முக்கிய சுற்றுலாத்தளம் என்பதால், இம்முறை இக்கோடை விடுமுறையில் வால்பாறையை தேர்வு செய்யுங்கள். மனமும், உடலும் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் சிறந்த அனுபவமாகவும் அமையும்!

உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள்!

சினோஜ்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 12, 2023 12:41 pm

கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை 3838410834 கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக