புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகாலை 4 மணிக்கே டாஸ்மாக் சரக்கு விற்பனை
Page 1 of 1 •
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்தது போல் உயிரை குடிக்கும் மதுக்கடைகளுக்கும் தடை விதிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 45க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள் என எதிர்க்கட்சிகள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கேட்டதை தொடர்ந்து அந்த சட்டம் இன்று நிறைவேறிவிட்டது. ஆன்லைன் சூதாட்டத்திலாவது பணத்தை இழந்த ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். ஆனால், தினந்தோறும் டாஸ்மாக் கடைகளில் குடித்துவிட்டு, மிகவும் தரம் குறைந்த மதுபானங்களை அன்றாடம் பிழைப்பு நடத்துபவர்கள் வாங்கி குடிப்பதனால் வருடத்திற்கு தோராயமாக ஆயிரக்கணக்கானோர் இறந்து விடுகின்றனர்.
இதனால் இளம்பெண்கள் விதவையாகி நடுத்தெருவிற்கு வந்துவிடுகின்றனர். எனவே, தமிழகத்தில் மதுபானத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது சமூக ஆர்வலர்கள் மற்றும் சில அரசியல் கட்சியினர் மத்தியில் வலுத்து வருகிறது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒருமனதாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற, அந்த மசோதாவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த தகவல் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிக்கு அனுப்பப்பட்டது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த சட்டம் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தால் விதிக்கப்படும் தண்டனைகள் விவரம் அறிவிக்கப்பட்டு விட்டது.
அதாவது, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.
மேற்கண்டவாறு சட்டமும் உடனடியாக இயற்றப்பட்டு அதுவும் அரசிதழில் பதிவேற்றமாகி விட்டது. ஆன்லைன் விளையாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இறப்பு சதவீதம் அதிகரித்திருக்கின்றது என்பது உண்மைதான். அதேநேராம், தமிழகத்தில் அதிகரிக்கும் விதவைப் பெண்கள், இளம்வயதிலேயே கல்வியை இழக்கும் குழந்தைகள் என டாஸ்மாக்கால், எதிர்காலமே சிதைந்துவிடுகிறது. எனவே, டாஸ்மாக்கிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் வலுத்துள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம்; ‘‘சார், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்க காட்டிய வேகத்தை, டாஸ்மாக் விவகாரத்திலும் காட்டினால்தான் தமிழக அரசை மனதார பாராட்ட முடியும். இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குடியினால் கெட்டுப் போகும் குடும்பங்கள் அதிகம். சராசரியாக குடியினால் மட்டுமே உயிரிழப்பு என்பது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
காரணம், இன்றைக்கு குக்கிராமங்களில் கூட ‘டாஸ்மாக்’ கடை வந்துவிட்டது. ‘டாஸ்மாக்’ கடை இல்லாத கிராமங்களில் ‘சந்துக்கடை’ வந்து விடுகிறது. அதற்கும் டாஸ்மாக் பார் நடத்துபவர்களிடம் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் கப்பம் கட்டவேண்டும். இதெல்லாம் ஆளும் கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள், சேர்மன்களுக்கு சென்று விடுகிறது.
குறிப்பாக, சென்னை, திருச்சி, விழுப்புரம், மதுரை, கோவை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் மார்க்கெட், பேருந்து நிலையங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும், ‘சந்துக்கடை’யின் வாயிலாக தினந்தோறும் 25 லட்சத்திற்கும் மேல் வசூலாகிறதாம். அதாவது, சந்துக்கடை என்றால் விடியற்காலை 4 மணியிலிருந்து மதியம் 12 மணிவரை சரக்கு விற்பதுகப்படும் கடைக்குப் பெயர்தான் “சந்துக்கடை”.
இந்த சந்துக்கடைகள் மூலம் நாளொன்றுக்கு அரசின் வருவாயை தாண்டி பல லட்சக்கணக்கில் லாபத்தைப் பார்க்கிறார்கள் ஆளும்கட்சிப் பிரமுகர்கள். இப்படி விடியற்காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்தால், ஒருவர் ஆறு மாதத்திற்கு மேல் உயிர்வாழ முடியாது. இது தெரிந்தும் சந்துக்கடைகளை தி.மு.க.வினர் அதிகப்படுத்தியிருக்கின்றனர். (இந்த செய்திக்கெல்லாம் புலனாய்வு செய்யத் தேவையில்லை. நீங்கள் டாஸ்மாக் கடைக்கு விடியற்காலை 4 மணிக்கு சென்றாலே சைடிஷ்ஷுடன் சரக்கு கிடைக்கும்)
குறிப்பாக இந்த சந்துக்கடையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் முதற்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் வரை ‘கப்பம்’ நீள்கிறது. எனவே, குஜராத், பீகார் போல் தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் விற்பனையாகும் பெரும்பாலான மதுபான ஆலைகளின் உரிமையாளர்களாக ஆளும் கட்சியை சார்ந்தவர்களே இருப்பது வேதனையாக இருக்கின்றது. மேலும், டாஸ்மாக் நிர்வாகத்தை கையில் வைத்திருக்கும் அமைச்சருக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து ஒரு பெட்டிக்கு இவ்வளவு எனச்சொல்லி மாதம் தோறும் கோடிகள் சென்றடைகின்றது என்றனர்.
எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை தொடர்ந்து, மதுவினால் வாழ் விழந்து நடுத்தெருவில் நிற்கும் குடும்பங்களையம், மதுவால் தொடர்ந்து சீரழிந்து வரும் குடும்பங்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும் மது விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தால் மட்டும்தான் உயிர்போகிறதா..? ‘குடி’யினால் தினம்தோறும் உயிர் பலியாகவில்லையா? என்பதை வாய்கிழிய பேசும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மக்கள் மன்றத்தில் வந்து பேசவேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
க.சண்முகவடிவேல்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழகத்தில் கரூர் ஆட்கள் மூலமாக உரிய அனுமதி இல்லாமல் ‘பார்’கள்: டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை
ஆளுநரை மிரட்டும் தமிழக அரசாங்கம் இருக்க வாய்ப்பே இல்லை! மே மாதம் 15 ஆம் தேதிக்குள் சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மூட வேண்டும் இல்லை என்றால் நாங்கள் மூடுவோம் எனபுதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை குனியமுத்தூரில் உள்ள தனது இல்லத்தில் ஆன்லைன் ரம்மி தடை, டாஸ்மாக் ஆகியவை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, கூறுகையில்,
தமிழக ஆளுநர் நேற்று ஆன்லைன் ரம்மிதடைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆன்லைன் ரம்மியால் சொத்துக்களை இழந்தார்கள் உயிர்களையும் இழந்தார்கள். இனிமேல் அது போன்ற சம்பவம் நடைபெறாது. டாஸ்மாக் மூலம் தான் அனைத்து விதமான சமூக கேடு விளங்குகிறது. டாஸ்மாக் கடைகளை அறவே மூட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரை குறி வைத்து தாக்கும் போக்கு உள்ளது. ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர். அரசியல் திட்டங்களுக்கு செயல் கொடுப்பவர்கள் ஆளுநர்கள். ஆளுநர்கள் இல்லாமல் மாநில அரசை எண்ணிப் பார்க்க முடியாது. மத்திய அரசுக்கு மாறான சட்டங்களை மாநில அரசு நிறைவேற்றி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதெல்லாம் அரசியல் சாசனத்தை புரியாமல் இருப்பவர்கள் பேசுவது.
சட்டமன்றத்திற்குள் முதலமைச்சர் கைகட்டி சும்மா பார்க்க மாட்டோம் என எச்சரிக்கை விடுப்பது ஆபத்தானது. கைகட்டி பார்க்க மாட்டோம் என்பது என்ன பொருள். 2021 வரையில் மோடி இலக்காக வைத்துக் காட்டினார்கள். மோடி வந்தபோது கருப்பு பலூன் பறந்தது. ஆனால் தற்போது நிறுத்தி விட்டு சரண் அடைந்துவிட்டனர். குடும்பமே சென்று மோடியை கை தூக்கி நிற்பது இவர்கள் சங்கீகளாக மாறிவிட்டார்களா.?இது குறித்து இஸ்லாமிய கிறிஸ்துவ சகோதரர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும்.
இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இனி மேலும் திமுக போடும் நாடகத்தை நம்பாதீர்கள். உங்களோடு ரம்ஜான் மாதத்தில் தொப்பி போட்டு வருவார்கள் ஏமாந்து விட வேண்டாம். ஆளுநரை மிரட்டுவதை விட்டு விட வேண்டும். ஆளுநரை மிரட்டும் தமிழக அரசாங்கம் இருக்க வாய்ப்பே இல்லை.ரம்மிக்கு மது பழக்கங்களுக்கு காரணமாக இருக்கும் டாஸ்மாக்கை மூட வேண்டும். பெண்களை விதவையாக்குவதை நிறுத்த வேண்டும். டாஸ்மாக்கை மூட ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை. டாஸ்மார்க் கடை போல பார்களில் சட்டவிரோதமாக மது விற்கப்படுகிறது.
கரூர் மூலம் எத்தனை சட்ட விரோத பார்கள் நடைபெறுகிறது என்பதை நிதித்துறை அமைச்சர் ஆய்வு செய்து சொல்ல வேண்டும். மே 15க்குள் சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மூட வேண்டும் இல்லை என்றால் நாங்கள் மூடுவோம். இரண்டாவது டாஸ்மார்க் பார்களை மூட போராட்டம் நடத்துவோம். மூன்றாவதாக மது தயாரிப்பு ஆலைகளை மூடப் போராட்டம் நடத்துவோம்.
தனி நபர் கஜானாவிற்கு சட்ட விரோத மது விற்பனையால் வரும் பணம் போகிறது. டாஸ்மாக் கடை 6500.ஆனால் பல இடங்களில் சட்டவிரோத பார் நடைபெறுகிறது. டாஸ்மார்க் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச உள்ளேன். திமுக கூட்டணி கட்சிகளுடனும் பேச உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
- Code:
ஊக்க மது கைவிடேல், என்ற அவ்வை சொல்லுக்கு ஏற்ப , தமிழ் குடிமகன் செயல் படுகிறான்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
“தினந்தோறும் டாஸ்மாக் கடைகளில் குடித்துவிட்டு, மிகவும் தரம் குறைந்த மதுபானங்களை அன்றாடம் பிழைப்பு நடத்துபவர்கள் வாங்கி குடிப்பதனால் வருடத்திற்கு தோராயமாக ஆயிரக்கணக்கானோர் இறந்து விடுகின்றனர்.” -
எல்லா மாநிலக் குடிமகன்களுக்கும் இது பொருந்தும்! ‘உயர் பதவிகள்’ , ‘உச்சப் பதவிகள்’ எல்லாம் வெட்கப்பட வேண்டாமா?
எல்லா மாநிலக் குடிமகன்களுக்கும் இது பொருந்தும்! ‘உயர் பதவிகள்’ , ‘உச்சப் பதவிகள்’ எல்லாம் வெட்கப்பட வேண்டாமா?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» டாஸ்மாக் "சரக்கு' விற்பனை: ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்..!
» சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி
» புத்தாண்டை முன்னிட்டு ருபாய் 200 கோடிக்கு "சரக்கு" விற்பனை செய்ய டாஸ்மாக் திட்டமிட்டுள்ளது...!
» டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம்
» கள்ள சந்தையில் டாஸ்மாக் சரக்கு விற்பனை : 982 பாட்டில்கள் பறிமுதல்; பெண் உட்பட 31 பேர் கைது
» சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி
» புத்தாண்டை முன்னிட்டு ருபாய் 200 கோடிக்கு "சரக்கு" விற்பனை செய்ய டாஸ்மாக் திட்டமிட்டுள்ளது...!
» டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம்
» கள்ள சந்தையில் டாஸ்மாக் சரக்கு விற்பனை : 982 பாட்டில்கள் பறிமுதல்; பெண் உட்பட 31 பேர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1