புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலிப் பட்டியல், பொய்க் கணக்கு, ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை, இலக்கை எட்டுமா தி.மு.க?
Page 1 of 1 •
நாங்கள் இளைஞர்கள் என்பதால், தொகுதியில் சீனியர்கள் யாருமே ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. `உங்களுக்கு என்ன தெரியும்... நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்’ என்ற தொனியிலேயே பேசுகிறார்கள். ‘உடன்பிறப்புகளாய் ஒன்றிணைவோம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியை ஏப்ரல் 2-ம் தேதி கொளத்தூரில் தொடங்கிவைத்திருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். ஜூன் 3-ம் தேதிக்குள் இலக்கை எட்ட உத்தரவிட்டிருக்கும் தலைமை, இந்தப் பணிகளைக் கண்காணிக்க 234 தொகுதிப் பார்வையாளர்களையும் நியமித்திருக்கிறது. களத்தில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன... உறுப்பினர் சேர்க்கை எப்படி நடக்கிறது என்ற விசாரணையில் இறங்கினோம். |
தி.மு.க உறுப்பினர் சேர்க்கை!
முதலில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை எப்படி நடக்கிறது என தி.மு.க தேர்தல் பணிக்குழுச் செயலாளர் ஒருவரிடம் பேசினோம். “நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கட்சியைத் தயார்படுத்தும் வேலைதான் இது. ஆனால், அப்படிச் சொன்னால், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது என நிர்வாகிகள் மெத்தனமாக இருந்துவிடுவார்கள் என்பதால்தான், `கலைஞரின் நூற்றாண்டை ஒட்டி உறுப்பினர் சேர்க்கை’ எனச் சொல்லியிருக்கிறோம். இப்போதே பலரும் வேலையைத் தொடங்கிவிட்டார்கள். ஆளுங்கட்சியாக இருப்பதால் இன்றைய சூழலில் இரண்டு மாதங்களுக்குள் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்ப்பது எங்களுக்குப் பெரிய விஷயம் இல்லை.
பா.ஜ.க-போல இல்லாமல் முறையான உறுப்பினர் சேர்க்கையாக இருக்க வேண்டும் என்பதால், வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் என்றும், இன்னும் வாக்காளர் அட்டை பெறவில்லையென்றால் அடுத்த தேர்தலில் வாக்களிக்க வசதியாக, குறைந்தது 17 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கையிலும், 10 வாக்காளருக்கு ஒரு தி.மு.க உறுப்பினர் என நியமிக்கச் சொல்லியிருக்கிறோம். அதே நேரத்தில் ஒரு குடும்பத்திலிருந்து ஒருவரை மட்டுமே பூத் கமிட்டிக்கு நியமிக்க வேண்டும் என்ற விதியும் இருக்கிறது” என்றார் அவர்.
குளறுபடிகள்!
உறுப்பினர் சேர்க்கையில் இருக்கும் பிரச்னைகள் குறித்து சுற்றுச்சூழல் அணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “ஒவ்வொரு தொகுதியிலும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழகக் கூட்டங்களை நடத்தி, உறுப்பினர் சேர்க்கை முகாம்களை முறையாக நடத்த ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது. உறுப்பினர் சேர்க்கையின் முதல் படியாக, பூத் கமிட்டிக்கு உறுப்பினர்களை நியமித்துவருகிறோம். பெரும்பாலும் இளைஞர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால் ஆர்வத்தோடு வேலை செய்கிறார்கள். ஆனால், கோஷ்டி அரசியல் செய்தே பழக்கப்பட்ட சீனியர்கள், இதற்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. சிலர், தலைமைக்குப் பதில் சொல்லவேண்டியிருக்குமே என்பதால், ‘கடமையே’ என்று உதவுகிறார்கள்” என்றார்.
தொகுதி அளவில் உறுப்பினர் சேர்க்கையைக் கண்காணிக்கும் பொறுப்பிலிருக்கும் தொழில்நுட்ப அணி நிர்வாகியிடம் பேசியபோது, “நாங்கள் இளைஞர்கள் என்பதால், தொகுதியில் சீனியர்கள் யாருமே ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. `உங்களுக்கு என்ன தெரியும்... நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்’ என்ற தொனியிலேயே பேசுகிறார்கள். உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டங்களை, தங்களுக்குள் இருக்கும் முரண்களைப் பேசுவதற்கான இடமாகச் சிலர் பயன்படுத்துவதால் வேலை கெட்டுவிடுகிறது. மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் போன்ற பெரிய பொறுப்பில் இருப்பதால் எங்களாலும் ஒரு கட்டத்துக்குமேல் அவர்களை எதிர்த்து பேச முடியவில்லை. வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் என்பதால், பலரும் உறுப்பினராகச் சேருவதற்குத் தயக்கம் காட்டுகிறார்கள். தலைமை சொன்ன எண்ணிக்கையை எட்டுகிறோமோ, இல்லையோ மரியாதையான எண்ணிக்கையில் உறுப்பினர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற முனைப்போடு ஓடுகிறோம். அதைப் புரிந்துகொண்டு சீனியர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்றார்.
களப்பணிக்குப் பெயர்பெற்ற தி.மு.க மாவட்டச் செயலாளர் ஒருவரிடம் பேசினோம். “தி.மு.க-வில் ஏற்கெனவே இருக்கும் உறுப்பினர் எண்ணிக்கை விவரத்தையும், பட்டியலையும் முதலில் வெளியிட வேண்டும். ஒவ்வொரு தொகுதியின் பார்வையாளர்களுக்கும் அந்தந்தத் தொகுதியில் பதிவுசெய்த தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை, பெயர் விவரங்களைக் கொடுத்து, முதலில் அவற்றைச் சரிபார்க்க வேண்டும். உட்கட்சித் தேர்தலுக்காகப் புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்கள், மாற்றுக் கட்சிகளிலிருந்து வந்தவர்களெல்லாம் இப்போதும் கட்சியில் இருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க வேண்டும். போலியாகப் பலரும் கட்சியில் சேர்ந்து உறுப்பினர் அட்டை வாங்கியதாகப் புகார்கள் இருக்கின்றன. அது குறித்தும் விசாரணை செய்ய வேண்டும்.
அதேபோல, உறுப்பினர் கட்டணத்தைக் கட்சிக்காரர்களே கட்டி போலியாக, பெரிய பெயர்ப் பட்டியலை எழுதி புதிய உறுப்பினர் பட்டியல் என்று கொடுப்பது, உறுப்பினர் அட்டையை உறுப்பினர்களிடமே கொடுக்காமல் இருப்பது போன்ற தகிடு தத்தங்களையெல்லாம் தடுக்க வேண்டும். இவை எதையுமே செய்யாமல், முதன்முதலில் வாக்களித்தவர்கள், கட்சியில் புதிதாகச் சேர்ந்தவர்கள், கள அரசியல் குறித்துத் துளியும் அறிவில்லாதவர்களைப் பார்வையாளர்களாக நியமித்து ஒரு கோடிப் பேரைக் கட்சியில் இணைக்கப்போகிறோம் எனச் சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது” என்றார் ஆதங்கத்தோடு.
சுருக்கமாகச் சொன்னால், “எப்படி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடக்கின்றனவோ அதைப்போல, உறுப்பினர் சேர்க்கையையும் பக்காவாக நடத்தினால்தான் தலைமை என்ன நோக்கத்துக்காக இந்த வேலையைத் தொடங்கியிருக்கிறதோ அந்த நோக்கம் வெற்றிபெறும். இல்லையென்றால், ‘ஒரு கோடிப் பேரை புதிதாகச் சேர்த்தோம்’ என்று வெறும் பெருமை பேசத்தான் உதவுமே தவிர, கட்சி வளர்ச்சிக்கோ, தேர்தல் வெற்றிக்கோ துளியும் பயன்படாது” என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.
விகடன்
Similar topics
» கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி
» 1653 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை: எம்.பி.பி.எஸ். “ரேங்க்” பட்டியல் இன்று மாலை வெளியீடு
» கிரானைட் கடத்தலில் ரூ16,338 கோடி இழப்பு ஏற்பட்டது எப்படி?: சகாயம் காட்டும் பரபரப்பு கணக்கு
» கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்
» ரூ.13 ஆயிரம் கோடி கணக்கு காட்டியவர் வீட்டில் ரெய்டு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1