புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_m10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10 
92 Posts - 74%
heezulia
சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_m10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_m10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_m10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10 
3 Posts - 2%
prajai
சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_m10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10 
3 Posts - 2%
gayathrichokkalingam
சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_m10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10 
2 Posts - 2%
கண்ணன்
சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_m10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_m10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10 
2 Posts - 2%
mruthun
சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_m10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_m10சோபகிருது - பஞ்சாங்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோபகிருது - பஞ்சாங்கம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 12, 2023 12:24 am

சோபகிருது - பஞ்சாங்கம்


இந்த வருடத்தில் சில அரசியல் தலைமைகளுக்கு நெருக்கடிகளும் எதிர்ப்புகளும் உண்டாக வாய்ப்பு உண்டு. தேசத்தின் பாதுகாப்பு மற்றும் காவல்துறை நவீனமயமாகும்.

சகல செல்வங்களையும் தரப்போகும் சோபகிருது வருடம் உத்தராயனப் புண்ணிய காலம் வசந்த ருதுவில், பிருகு வாரமாகிய வெள்ளிக்கிழமையில், 14.4.23 அன்று பிறக்கிறது. சோபகிருது என்றாலே மங்கலம்தான். ஆக, இந்த வருடம் முழுவதும் சகல மங்கல காரியங்களும் அதிகரிக்கும்.

இந்த வருடத்தின் நட்சத்திர தேவதை - இரண்யகர்ப்பர். இந்த வருடத்தின் ராசாதிபதியாக புதன் வருகிறார். புதிதாகக் கனிம வளப் படுகைகள் கண்டறியப்படும். வருடப் பிறப்பு ஜாதகத்தில் புதன் சூரியன், ராகு ஆகியோர் சேர்ந்திருக்கிறார்கள்.

கல்வி நிலையில் முன்னேற்றம் உண்டாகும். நவகிரக ஆதிபத்தியங்களில் இந்த வருடத்துக்கு ராஜாவாக வரும் புதன், நவாம்ச சக்கரத்தில் தசமகேந்திரம் பெற்றதால், அறிவியல் சிந்தனைகளில் நாட்டம் அதிகரிக்கும்.

இந்த வருடத்துக்குச் சுக்கிரன் மந்திரியாக வருகிறார். ஆகவே, மலைப் புறங்களில் மழை அதிகரிக்கும்; விளைச்சலும் பெருகும். குடும்பத்தில் பெண்களின் கை ஓங்கும்.

அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதிபதி ஆகிய மூவித ஆதிபத்தியங்களுடன் குருபகவான் திகழ்கிறார். ஆகவே, பறவைகள், கால்நடைகள், மரங்கள் நன்கு சுபிட்சம் பெறும். மழைப் பொழிவும் அதிகம் உண்டு. அதேபோல் குரு பகவானின் பார்வை பலனால் தொழில்நுட்பத் துறையில் பல மாற்றங்கள் ஏற்படும்.

இந்த ஆண்டு சிம்ம லக்னத்தில் பிறக்கிறது. ஆகவே, விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர்கள் கைகொடுக்கும். சனி பகவான் தான்யாதிபதியாக வருகிறார். தானியங்களின் விலை அதிகரிக்கும்.

இந்த சோபகிருது வருடத்தில் தொழில்கள் சார்ந்த பலன்கள் எனில், ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கும். பட்டு, ஜவுளி, தங்க நகைகள், மணல், சிமெண்ட் ஆகியவற்றின் விலை உயரும். சுற்றுலாத் துறையில் சற்று லாபம் உண்டு. வெளிநாட்டு உதவியுடன் பலவித தொழிற்சாலைகள் அமைய வாய்ப்பு உண்டு.

சந்திரனுக்கு 2-ல் சனி நிற்கிறார். அவர் தனது சொந்த வீடான கும்பத்தில் ஆட்சி பெறுகிறார். அவருடைய பார்வை நிலையால், வாசனைத் திரவியங்கள், வெல்லம், இரும்பு, கனிமப்பொருள்கள் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு சிற்சில நெருக்கடிகள் உண்டாகலாம்.சந்திரன் 6-ல் மறைந்திருகிறார். ஆகவே சளித் தொல்லை மற்றும் இறுமல் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

இந்த வருடத்தில் சில அரசியல் தலைமைகளுக்கு நெருக்கடிகளும் எதிர்ப்புகளும் உண்டாக வாய்ப்பு உண்டு. தேசத்தின் பாதுகாப்பு மற்றும் காவல்துறை நவீனமயமாகும். மேகாதிபதியாக வரும் குருபகவான் தனது சொந்த வீட்டில் சுக்கிரனுடன் இணைந்து இருப்பதால் சில வெப்ப நோய்கள் ஏற்படலாம்.

வருடப் பிறப்பின்போது, ராஜ கிரகங்கள் அனைத்தும் ஆட்சி பெற்று இருப்பதால் கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் மக்கள் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வாழ்வார்கள். கூட்டுப் பிரார்த்தனைகளும் உலக நன்மையை வேண்டும் பொது வழிபாடுகளும் அமைதியையும் ஆனந்தத்தையும் பெற்றுத் தருவதாக அமையும்.

சோபகிருது வருட வெண்பா பலன்



#சோபகிருது புத்தாண்டு குறித்து சித்தர் பெருமான் இடைக்காடரின் வெண்பா கீழ்க்காணும்படி அமைகிறது.

சோபகிருது தன்னிற் றெல்லுல கெலாஞ் செழிக்கும்
கோபமகன்று குணம் பெருகும் சோபனங்கள்
உண்டாகு மாரியொழியா மற்பெய்யுமெல்லாம்
உண்டாகு மென் றேயுரை.

கருத்து: பாரம்பர்யமான - பழைமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க நாடு, நகரங்கள் எல்லாம் செழிப்படையும், மக்கள் மனதில் கோபம் விலகி நற்குணங்கள் அதிகமாகும். காலம் தவறாது மழை பொழியும். மக்கள் சகலவித நலன்களும் பெற்று மகிழ்வார்கள்.

நவ நாயகர்களின் நிலை...



புதன் - ராஜ்ஜியாதிபதி, ரஸாதிபதி

சுக்கிரன் - மந்திரி

குரு -அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதிபதி.

சந்திரன் - ஸஸ்யாதிபதி, நீரஸாதிபதி

சனி - தான்யாதிபதி

பசுநாயக்கர் - பலபத்ரன்

இந்த வருடத்தில் கிரகணங்கள்... கிரகப் பெயர்ச்சிகள்...



சோபகிருது வருடத்தில் 3 சூரிய கிரகணங்கள் நிகழும். ஆனால், அவை இந்தியாவில் தெரியாது. அதேபோல் 3 சந்திர கிரகணங்கள் நிகழும். அவற்றில் ஒன்று மட்டுமே இந்தியாவில் தெரியும்.

சந்திர கிரகணம்: சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 11-ம் நாள் (28.10.23) சனிக்கிழமை, பெளர்ணமி அன்று பார்சுவ சந்திர கிரகணம் நிகழ்கிறது. ராகு கிரகஸ்தம். இரவு 1:05 மணிக்குத் தொடங்கி இரவு 2:23 மணிக்கு நிறைவுறுகிறது.

சனிக் கிழமை பிறந்தவர்கள், அசுவினி, பரணி, மகம், மூலம், ரேவதி ஆகிய நட்சத்திரக்காரர்கள் சாந்தி செய்துகொள்ள வேண்டும்.

குருப்பெயர்ச்சி: இந்த வருடம் சித்திரை 9-ம் தேதி (22.4.23) சனிக்கிழமை இரவு 11:24 மணிக்கு மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு (அசுவினி 1-ம் பாதம்) பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான்.

ராகு-கேது பெயர்ச்சி: புரட்டாசி 21 (8.10.23) ஞாயிறன்று பகல் 3:35 மணிக்கு, ராகு பகவான் மேஷத்திலிருந்து மீன ராசிக்கும்; கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 12, 2023 12:26 am

சோபகிருது - சித்திரை - மாத பஞ்சாங்கம்

சோபகிருது - பஞ்சாங்கம் Vikatan%2F2023-04%2F64f7f2d9-1276-4667-9b70-25bef8d00983%2FPANCHANGAM_20234.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

சோபகிருது - வைகாசி - மாத பஞ்சாங்கம்

சோபகிருது - பஞ்சாங்கம் Vikatan%2F2023-04%2F99b81c4c-d163-4698-bf90-2f0d3babd518%2FPANCHANGAM_20235.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

சோபகிருது - ஆனி - மாத பஞ்சாங்கம்

சோபகிருது - பஞ்சாங்கம் Vikatan%2F2023-04%2Fcadd5a10-bb52-4c06-888c-c1885c66ae9e%2FPANCHANGAM_20236.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

சோபகிருது - ஆடி - மாத பஞ்சாங்கம்

சோபகிருது - பஞ்சாங்கம் Vikatan%2F2023-04%2F87b7cadf-081d-4eb0-84d6-e8b1c63fe9f7%2FPANCHANGAM_20237.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

சோபகிருது - ஆவணி - மாத பஞ்சாங்கம்

சோபகிருது - பஞ்சாங்கம் Vikatan%2F2023-04%2F05a8e8ca-846f-472c-99e2-a587d5a08ead%2FPANCHANGAM_20238.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

சோபகிருது - புரட்டாசி - மாத பஞ்சாங்கம்

சோபகிருது - பஞ்சாங்கம் Vikatan%2F2023-04%2Fddfe90e6-2490-48ac-80fc-6d37ddcb5dcb%2FPANCHANGAM_20239.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

சோபகிருது - ஐப்பசி - மாத பஞ்சாங்கம்

சோபகிருது - பஞ்சாங்கம் Vikatan%2F2023-04%2Ff2d4ece7-e384-4a36-a69f-cecd3676b4c2%2FPANCHANGAM_202312.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

சோபகிருது - கார்த்திகை - மாத பஞ்சாங்கம்

சோபகிருது - பஞ்சாங்கம் Vikatan%2F2023-04%2Fdf4cc169-4fc1-4afc-bd57-34345becc38d%2FPANCHANGAM_202313.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

சோபகிருது - மார்கழி - மாத பஞ்சாங்கம்

சோபகிருது - பஞ்சாங்கம் Vikatan%2F2023-04%2Ffdf57989-91b1-48da-9086-2d3f5024221f%2FPANCHANGAM_202314.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

சோபகிருது - தை - மாத பஞ்சாங்கம்

சோபகிருது - பஞ்சாங்கம் Vikatan%2F2023-04%2Fe46ddabd-379f-4973-a1ca-ece0990c554e%2FPANCHANGAM_202315.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

சோபகிருது - மாசி - மாத பஞ்சாங்கம்

சோபகிருது - பஞ்சாங்கம் Vikatan%2F2023-04%2F98898c8e-660d-4426-8c5b-3c75c7eee48c%2FPANCHANGAM_202316.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

சோபகிருது - பங்குனி - மாத பஞ்சாங்கம்

சோபகிருது - பஞ்சாங்கம் Vikatan%2F2023-04%2F06f769e1-943a-407a-b810-bb2914078ec3%2FPANCHANGAM_202317.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

சோபகிருது - பஞ்சாங்கம் Vikatan%2F2023-04%2Fd24485f4-2998-4767-8842-8e4ae122d025%2FPANCHANGAM_202318.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக