புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_m10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_m10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10 
62 Posts - 34%
i6appar
மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_m10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_m10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_m10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_m10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_m10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_m10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_m10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10 
1 Post - 1%
prajai
மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_m10மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 03, 2023 11:17 pm

மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? Stress-can-cause

மனிதர்களில் அனேகம் பேர் இன்று மன அழுத்தத்துடன் வாழ்கிறார்கள். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகள் நபருக்கு நபர் வேறுபடலாம். இவற்றைத் தாண்டி, காரணமே இல்லாமல் சிலசமயம் மனஅழுத்தத்தை சிலர் உணர்வார்கள். ‘காரணமே இல்லை... ஆனாலும் கடுப்பா இருக்கு...' என்பார்கள். அதெப்படி..? காரணமே இல்லாமல் ஒருவருக்கு மன அழுத்தம் வருமா என்ன?

‘‘உணர்வுகள் பாதிக்கப்படுவதால் மட்டுமல்ல, உணவால் கூட ஒருவருக்கு மன அழுத்தம் உண்டாகலாம்.

சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணப் பழகினால் மன அழுத்தம் இல்லாமல் வாழலாம்.

1.காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்:

இதை சிக்கலான கார்போஹைட்ரேட் என அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டாம். கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தில் சிம்பிள், காம்ப்ளெக்ஸ் என இருவகை உண்டு. சிம்பிள் கார்போஹைட்ரேட் எளிதில் செரிமானமாகிவிடும். நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் பெரும்பாலும் இருக்காது. அதுவே காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் உணவுகள் மெதுவாகவே செரிமானமாகும். அவற்றில் வைட்டமின்கள், தாதுச்சத்துகள், நார்ச்சத்து அதிகமிருக்கும்.

எந்த உணவுகளில் கிடைக்கும்?

முழுத் தானியங்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசி மற்றும் சிறுதானியங்கள்.

2. ஆன்டிஆக்ஸிடன்ட்:

மன அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறைக்க உதவுவதில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ள வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகள் முக்கியமானவை. எனவே, தினமும் உணவில் நடுத்தர அளவில் ஒரு பழத்தையும், 250 கிராம் காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ளவும்.

எந்த உணவுகளில் கிடைக்கும்?

கலர்ஃபுல் பழங்கள் மற்றும் காய்கறிகள், முழுத்தானியங்கள், சிட்ரஸ் வகை பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள்.

3. நல்ல கொழுப்பு:

நல்ல, ஆரோக்கியமான கொழுப்புள்ள உணவுகள் உங்கள் மூளையை அமைதிப்படுத்தக்கூடியவை. அதாவது அத்தியாவசிய கொழுப்பு அமிலமான ஒமேகா 3 என்பது மூளைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் அவசியமானது. தவறாமல் அதை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

எந்த உணவுகளில் கிடைக்கும்?

நட்ஸ், சீட்ஸ், கொழுப்புள்ள மீன்கள்.

4. பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள்:

உணவிலிருந்து ஆற்றலை வெளிப்படுத்துவதில் இந்த வைட்டமின்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. புதிய ரத்த செல்களை, மூளை செல்களை உருவாக்கி, ஆரோக்கியமான திசுக்களைத் தக்கவைத்து, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியவை.

எந்த உணவுகளில் கிடைக்கும்?

பாலிஷ் செய்யப்படாத தானியங்கள், பால் மற்றும் பால் பொருள்கள், பருப்புகள், கீரை மற்றும் காய்கறிகள்.

5. துத்தநாகம்:

மற்ற எல்லா ஊட்டச்சத்துகளையும் பற்றி அதிகம் பேசும் நாம், துத்தநாகம் பற்றி அவ்வளவாகப் பேசுவதில்லை. பதற்றம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து மீட்பதில் துத்தநாகச் சத்து முக்கிய இடம்பெறுகிறது. இந்தச் சத்து உள்ள உணவுகள் தினசரி மெனுவில் இடம்பெற்றாலே மனநலம் ஆரோக்கியமாக இருப்பதை உணரலாம்.

எந்த உணவுகளில் கிடைக்கும்?

அசைவ உணவுகள், நட்ஸ், சீட்ஸ், பால் மற்றும் பால் பொருள்கள்.

இவை தவிர, உடற்பயிற்சிக்கு மன அழுத்தத்தை விரட்டும் தன்மை உண்டு. எனவே ஏதேனும் ஓர் உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள். ஒரு கட்டத்தில் அது வாழ்வின் ஒரு பகுதியாக மாறும். அதற்காக ஜிம்மில் சேர்ந்து, பெரிய பெரிய எந்திரங்களில் பயிற்சி செய்வதும், எடை தூக்குவதும்தான் உடற்பயிற்சி என நினைத்துக்கொள்ள வேண்டாம். நீச்சல், சைக்கிளிங், ஏரோபிக்ஸ், வாக்கிங், யோகா என உங்களுக்கு விருப்பமான எதுவும் செய்யலாம்.

T.N.Balasubramanian and Dhivya Jegan இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 04, 2023 6:49 pm

நல்ல பயனுள்ள பதிவு.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக