புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
Page 1 of 1 •
மனிதர்களில் அனேகம் பேர் இன்று மன அழுத்தத்துடன் வாழ்கிறார்கள். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகள் நபருக்கு நபர் வேறுபடலாம். இவற்றைத் தாண்டி, காரணமே இல்லாமல் சிலசமயம் மனஅழுத்தத்தை சிலர் உணர்வார்கள். ‘காரணமே இல்லை... ஆனாலும் கடுப்பா இருக்கு...' என்பார்கள். அதெப்படி..? காரணமே இல்லாமல் ஒருவருக்கு மன அழுத்தம் வருமா என்ன? |
‘‘உணர்வுகள் பாதிக்கப்படுவதால் மட்டுமல்ல, உணவால் கூட ஒருவருக்கு மன அழுத்தம் உண்டாகலாம். |
சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணப் பழகினால் மன அழுத்தம் இல்லாமல் வாழலாம்.
1.காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்:
இதை சிக்கலான கார்போஹைட்ரேட் என அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டாம். கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தில் சிம்பிள், காம்ப்ளெக்ஸ் என இருவகை உண்டு. சிம்பிள் கார்போஹைட்ரேட் எளிதில் செரிமானமாகிவிடும். நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் பெரும்பாலும் இருக்காது. அதுவே காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் உணவுகள் மெதுவாகவே செரிமானமாகும். அவற்றில் வைட்டமின்கள், தாதுச்சத்துகள், நார்ச்சத்து அதிகமிருக்கும்.
எந்த உணவுகளில் கிடைக்கும்?
முழுத் தானியங்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசி மற்றும் சிறுதானியங்கள்.2. ஆன்டிஆக்ஸிடன்ட்:
மன அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறைக்க உதவுவதில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ள வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகள் முக்கியமானவை. எனவே, தினமும் உணவில் நடுத்தர அளவில் ஒரு பழத்தையும், 250 கிராம் காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ளவும்.
எந்த உணவுகளில் கிடைக்கும்?
கலர்ஃபுல் பழங்கள் மற்றும் காய்கறிகள், முழுத்தானியங்கள், சிட்ரஸ் வகை பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள்.3. நல்ல கொழுப்பு:
நல்ல, ஆரோக்கியமான கொழுப்புள்ள உணவுகள் உங்கள் மூளையை அமைதிப்படுத்தக்கூடியவை. அதாவது அத்தியாவசிய கொழுப்பு அமிலமான ஒமேகா 3 என்பது மூளைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் அவசியமானது. தவறாமல் அதை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
எந்த உணவுகளில் கிடைக்கும்?
நட்ஸ், சீட்ஸ், கொழுப்புள்ள மீன்கள்.4. பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள்:
உணவிலிருந்து ஆற்றலை வெளிப்படுத்துவதில் இந்த வைட்டமின்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. புதிய ரத்த செல்களை, மூளை செல்களை உருவாக்கி, ஆரோக்கியமான திசுக்களைத் தக்கவைத்து, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியவை.
எந்த உணவுகளில் கிடைக்கும்?
பாலிஷ் செய்யப்படாத தானியங்கள், பால் மற்றும் பால் பொருள்கள், பருப்புகள், கீரை மற்றும் காய்கறிகள்.5. துத்தநாகம்:
மற்ற எல்லா ஊட்டச்சத்துகளையும் பற்றி அதிகம் பேசும் நாம், துத்தநாகம் பற்றி அவ்வளவாகப் பேசுவதில்லை. பதற்றம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து மீட்பதில் துத்தநாகச் சத்து முக்கிய இடம்பெறுகிறது. இந்தச் சத்து உள்ள உணவுகள் தினசரி மெனுவில் இடம்பெற்றாலே மனநலம் ஆரோக்கியமாக இருப்பதை உணரலாம்.
எந்த உணவுகளில் கிடைக்கும்?
அசைவ உணவுகள், நட்ஸ், சீட்ஸ், பால் மற்றும் பால் பொருள்கள்.இவை தவிர, உடற்பயிற்சிக்கு மன அழுத்தத்தை விரட்டும் தன்மை உண்டு. எனவே ஏதேனும் ஓர் உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள். ஒரு கட்டத்தில் அது வாழ்வின் ஒரு பகுதியாக மாறும். அதற்காக ஜிம்மில் சேர்ந்து, பெரிய பெரிய எந்திரங்களில் பயிற்சி செய்வதும், எடை தூக்குவதும்தான் உடற்பயிற்சி என நினைத்துக்கொள்ள வேண்டாம். நீச்சல், சைக்கிளிங், ஏரோபிக்ஸ், வாக்கிங், யோகா என உங்களுக்கு விருப்பமான எதுவும் செய்யலாம்.
T.N.Balasubramanian and Dhivya Jegan இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
நல்ல பயனுள்ள பதிவு.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» நாம் உண்ணும் உணவுக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு? வயிற்றில் என்ன நடக்கிறது? உணவுக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு?
» சூரிய ஒளிக்கும் குடலுக்கும் என்ன தொடர்பு
» பாலுக்கும், சர்க்கரை கோளாறுக்கும் என்ன தொடர்பு?
» உப்புக்கும், ரத்த அழுத்தத்துக்கும் என்ன தொடர்பு?
» வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கை...!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|