புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
[கட்டுரை] “வலியின் புனைபெயர் நீ”- -காதல் கவிதை விமர்சனம் “
Page 1 of 1 •
- bharathichandranssnபுதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020
“
ஒரு பிரதியின் அர்த்தம் என்பது “
“வலியின் புனைபெயர் நீ”- காதல் கவிதை விமர்சனம்“ஒரு பிரதியின் அர்த்தம் என்பது, அதனுடைய வாசகனின் அனுபவம் தான் என்று சில விமர்சகர்கள் வாதிடுகிறார்கள். நோக்கம், பிரதி, சூழலமைவு, வாசகன் இவற்றில் எது அர்த்தத்தைத் தீர்மானிக்கிறது என்பதற்கான விளக்கத்தைப் பெற கர்னல் பல்கலைக்கழக வகுப்பறையில், ‘ஜனாதன் கல்லர்” (Jonathan Culler) ஆற்றிய ‘இலக்கியக் கோட்பாடு’ விளக்கத்தினை அறிந்து கொள்ள வேண்டும்.
கவிதையும், வாசகனும், தனித்தனியான வேறு வேறாகையில், எழுத்தாளனும், மொழியும் செய்து வைத்த பிரதி, நோக்கத்தை முற்றிலும் கடத்தி விடவோ, பெற்று விடவோ முடியாது என்பது கோட்பாடுகளின் முடிவாக இருக்கின்றன என்பர். இது தான் புரிதலாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் சில பிரதிகள் மாறுபட்டு ஜெயித்தும் விடுகின்றன. அவை, சமகாலத்தில் பேசப்பட்ட பிரதியின் ஆளுமை மிக்கப் பிரத்தியேக பொதுத்தன்மையில் மிகுந்திருக்கின்றன.
அர்த்தங்களின் விரிவாக்கத்தில், குறியீடுகள் படைப்புப் பின்புலத்தில் மிகப்பெரும் இடத்தைப் பெறுகின்றன. குறியீடுகள்குறித்து எந்த இலக்கணமும் அறியாத பாமரன் கூட எதார்த்தமாய்த் தன் கற்பனைக்குள் தன் எதார்த்தப் பேச்சில் இம்மாபெரும் இலக்கணத்தைப் பயன்படுத்தி விட்டுச் செல்லுகின்றான். இதற்குக் காரணம் மொழியின் கட்டமைப்பு தான். குறியீடுகுறித்து இலக்கணக் கோட்பாடுகள், வரையறை செய்கிறவர்கள் கூறும்பொழுது, ”ஒப்புறவாலும், ஒட்டுறவாலும் மற்றொன்றைக் குறிப்பாக உணர்த்தும் பொருள் குறியீடு எனப்படுகிறது. மற்றொன்றை உணர்த்துவதற்கு மூன்று வகையில் செயல்படுகிறது என்றும், அதை விளக்குகிறபொழுது முதலாவதாகக் குறியீடு மற்றொன்றிற்காகவும் நிற்கலாம் அல்லது மற்றொன்றின் பிரதிநிதியாகவும் செயல்படலாம் அல்லது மற்றொன்றைச் சுட்டிக்காட்டுவதோடு அமையலாம். குறியீடு என்னும் சொல் இம்மூவகைப் பொருளும் சில நேரங்களில் கொள்கிறது” என்று வரையறை செய்கின்றனர்.
இந்தக் கோட்பாடுகளும், இலக்கணங்களும் அறிந்த நம் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் மிக எளிமையாய் தன் காதலியிடம் கூறிச் செல்கிறார் அவ்வாறு கூறும் குறியீடுகள்மூலம் வாசிக்கின்ற வாசகனுக்குக் கொஞ்சம் கூடக் குறை வைக்காமல் அப்படியே கவிஞரின் எண்ணப்போக்குடன் காதலுணர்வும் சென்று சேருகிறது எனும்பொழுது என்ன ஆச்சரியம்? இதைத்தான் மொழியின் வளம் என்று கூறுகிறோமா?
காதல் கவிதை எழுதும் கவிஞர், தன் அனுபவச் சாயலோடு தான் பார்த்த ஒன்றை நளினமாகக் கவிதைக்குள் கூறிச் செல்கிறபொழுது, அந்தக் கவிதை உணர்ச்சிபூர்வமான காதலை, அன்பின் மிகுதியை, அன்பின் எல்லையை ஏற்றுக் கொண்டு காதலின் உண்மையான வெளிப்பாட்டைக் குறியீட்டின் வழி வெளிப்படுத்தி நிற்கிறது. கருத்து வெளிபாட்டிற்குக் குறியீடு ஒரு பெரும் பங்கை வகிக்கிறது என்றால், இலக்கணங்கள் எல்லாம் வாசகனுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவே கவிதைக்குள் இடம் பெறுகிறது எனலாம். இந்த வகையில் கவிதை மிக உன்னதமான படைப்பாற்றலை பெற்று நிற்கிறது.
அவ்வகையில், கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களின் கவிதைகளை நாம் இனம் காண முடியும். ”வலியின் புனைபெயர் நீ” என்கின்ற இந்தக் கவிதைத் தொகுப்பில் காணப்படும் நூறு கவிதைகளும் மேற்காணும் படிப் பல இலக்கண, இலக்கிய நயங்களைக் கூறும் தன்னுணர்ச்சிப் பாடல்களாக இருக்கின்றன. தமிழுலகம் எண்ணிப் போற்றப்பட வேண்டியத் தொகுப்பில் இக்கவிதைத்தொகுப்பும் ஒன்றாகும்.
கொரோனா காலகட்டத்தில், அரசாங்கம் மக்களை எப்படி ஊரடங்கு என்கின்ற கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது என்பதை அனுபவித்தவர்கள் மறக்கமாட்டார்கள். சொந்தத் தந்தை, தாயைக் கூடத் தொடாமல், அணுகாமல் தள்ளி இருந்து, தனித்தனி தீவாக வாழ்ந்த கொடூரமான காலம் அது, அதே காலகட்டத்தில் கொரோனா பிடியிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொண்ட காலத்தில், அரசாங்கம் தளர்வுகளை அறிவித்தது, அப்பொழுது நாம் அடைந்த மகிழ்ச்சி சொல்ல முடியாத மகிழ்ச்சி,
கொரோன காலத்தில் இருந்த ஊரடங்கையும், கொரோனா தளர்வு காலத்தில் இருந்த தளர்வையும், கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் கவிதையின் மைய களமாகக் கொண்டு, குறியீடாகத் தள்ளி இருக்க வேண்டிய கட்டுப்பாட்டை ஊரடங்கு என்கின்ற சொல்லாலும், ஆசை என்கின்ற ஒன்று விளையாடத் துடிக்கின்ற எண்ணப் போக்கைத் தளர்வு என்கின்ற சொல்லாலும் கூறிச் செல்கின்ற அழகு சிறப்பு வாய்ந்ததாக நம் மனதைக் கவர்கிறது. அக்கவிதை,
“விரல்களுக்கு
ஊரடங்கு பிறப்பிக்கிறாய்;
தளர்வுகளில் வாழ
ஆசைப்படுகிறது ஆசை.” (வலியின் புனைபெயர் நீ)
ஒரு கவிதையூடாக ஓராயிரம் நினைவுகள், காதலின் தனித்துவம், கொரோனா காலத்தின் அடிப்படைச் சிந்தனைகளோடு ஒட்டி உறவாடி நம் மனதை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்துகிறது. இதுதான் கவிதை செய்கிற மாபெரும் சாதனை. நாம் அனுபவித்திருக்கிற அனுபவம் கவிதையின் ஊடுபொருளாகவும். மைய இழையாகவுமிருந்து கவிதையைத் தரமிக்கக் கவிதையாக மாற்றியிருக்கிறது. அழிவற்ற காலத்தால் சிறக்கும் படைப்பாற்றலையும் மற்றும் இச்சிறப்பினைப் போன்ற பல கவிதைகளையும், உலகத்திற்கு இத்தொகுப்பு தருகிறது.
பாரதிசந்திரன்
(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் )
தமிழ்ப்பேராசிரியர்
திருநின்றவூர்.
9283275782
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» “வலியின் புனைபெயர் நீ”- காதல் கவிதை விமர்சனம்
» கொஞ்சம் காதல், கெஞ்சும் கவிதை ! (காதலர்களுக்கு மட்டும்) நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காதல் கட்டுரை
» வேலிகளைத் தாண்டும் வேர்கள் - கவிதைத் தொகுதி விமர்சனம் (இலக்கியக் கட்டுரை)
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» கொஞ்சம் காதல், கெஞ்சும் கவிதை ! (காதலர்களுக்கு மட்டும்) நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காதல் கட்டுரை
» வேலிகளைத் தாண்டும் வேர்கள் - கவிதைத் தொகுதி விமர்சனம் (இலக்கியக் கட்டுரை)
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1