புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_m10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_m10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10 
5 Posts - 14%
heezulia
வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_m10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_m10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_m10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10 
2 Posts - 6%
Raji@123
வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_m10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_m10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_m10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_m10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_m10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_m10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_m10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10 
8 Posts - 2%
prajai
வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_m10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_m10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_m10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_m10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10 
4 Posts - 1%
mruthun
வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_m10வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 09, 2023 11:37 pm

வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க! NLYSYeG

பனிக்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாத்துக் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டால், வெயிலின் தாக்கத்திலிருந்து சருமத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். இதோ சில எளிய வழிமுறைகள்:

எலுமிச்சை  எலுமிச்சைச் சாறுடன் , சிறிதளவு பன்னீர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மை போல கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் மாஸ்க் போலப் பூசிக் கொள்ளலாம். இப்படி செய்தால் வெயிலினால் பாதிப்படைந்த சருமம் பட்டுப்போல் ஜொலிக்கும்.

முட்டை கோடை காலத்தில் ஏற்படும் சரும நிற மாற்றத்திற்கு உகந்தது முட்டை மாஸ்க். வெயிலில் இருந்து வீடு திரும்பியதும் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து முகத்தில் மாஸ்க் போல பூசிக் கொள்ளலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது தேன் கலந்துக் கொண்டு, இந்த கலவை முகத்தில் தடவி வர, முகத்தில் இருக்கும் சோர்வை போக்குவதுடன் முகச் சுருக்கங்களையும் போக்கும்.

தயிர் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மைக் கொண்டது. ஒரு பாத்திரத்தில், தயிர், சிறிதளவு கடலை மாவு அல்லது முல்தானிமட்டி, அரைத்த ஆரஞ்சு தோல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசிவந்தால் முகம் பொலிவு பெறுவதுடன் சருமத்தில் ஈரப்பதமும் தக்கவைக்கப்படும்.

வெள்ளரிக்காய் சிறிதளவு வெள்ளரிக்காயை அரைத்து வெயிலினால் பொலிவிழந்த சருமத்தின் மீது பூசினால் சருமம் குளுமை பெறுவதுடன், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

கற்றாழை சோற்று கற்றாழையின் சாறை கைகள், பாதங்கள், கழுத்து பகுதி மற்றும் முகத்தில் பூசிக் கொள்வதன் மூலம் வெயிலின் தாக்கம் குறையும்.

உருளைக்கிழங்கு சூரிய கதிர்வீச்சால் பெரும்பாலானோருக்கு கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். முகத்தின் அழகை பாதிக்கும் இந்த கருவளையங்களை போக்கிட கண்களை மூடிக்கொண்டு உருளைக்கிழங்கு துண்டுகளை கண்களின் மீது வைக்கலாம். உருளைக் கிழங்கு சாறையும் கூட கண்களை சுற்றி தடவலாம்.. இந்த எளிய வழிமுறைகளை கடைப்பிடித்து கோடையின் தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்போம்.

குறிச்சொற்கள் #கோடை #வெயில் #சரும_பாதுகாப்பு
குங்குமம் டாக்டர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 09, 2023 11:40 pm

மே மாதம் வரை இந்தியாவில் வெப்ப அலை பல மாநிலங்களை தாக்கும்

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மார்ச் மாதம் வெயில் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்தாண்டு பிப்ரவரி மாதமே இந்தியாவில் வெயிலின் தாக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் கடந்த 1901ம் ஆண்டுக்கு பிறகு இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில்தான் அதிக வெப்பம் பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் இந்தியாவில் அதிகபட்சமாக 29.54 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது. முன்னதாக 2016ம் ஆண்டு 29.48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது.இந்நிலையில், இந்தாண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதாகவும், மார்ச் முதல் மே வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அடுத்த 3 மாதம் இயல்பைவிட அதிக வெப்ப அலை நாடு முழுவதும் நிலவும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஒன்றிய சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும், யூனியன் பிரதேச செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் மார்ச் 1ம் தேதி தொடங்கி அன்றாடம் வெயில் சம்பந்தமான நோய்களை கண்காணிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். மாநில அரசுகள் சுகாதார துறை மற்றும் சுகாதார ஊழியர்கள் தயாராக இருப்பதையும், அத்தியாவசிய மருந்துகள், ஐஸ் பேக், தேவையான மருந்து கருவிகளை வைத்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையால் பொதுமக்களும், அத்தியாவசிய தேவை தவிர, மற்ற நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 29, 2023 10:40 pm

கோடை வெயிலில் கண்களை காக்க சில டிப்ஸ்...

வெயில் காலத்தில் உடலில் அதிகரிக்கும் வெப்பம் கண்களையும் பாதிக்கும். உடலில் அதிகரிக்கும் சூடு மற்றும் வெளிப்புற சூடு இரண்டும் சேர்ந்து கண்களை சோர்வடைய செய்வதுடன், பல்வேறு பிரச்னைகளை ஏற்படுகின்றன. இதை தவிர்க்க கண்களை குளிர்வித்து பாதுகாக்கும் எளிய வழிகளை இங்கே காணலாம்.

கண்களில் வீக்கம் ஏற்படும்போது குளிர்ச்சியான டீ பேக்கை, மூடிய கண்களின் மீது வைத்தால் வீக்கம் குறையும்.

வெள்ளரிக்காய் ஜூஸில் காட்டன் துணியை 2 நிமிடம் நனைத்து கண் இமைகளின் மீது 15 நிமிடங்கள் வைத்திருந்தால் கண்கள் குளிர்ச்சியாகி 2 அல்லது 3 நாட்களிலேயே கருவளையம் நீங்கும்.

தக்காளியின் தசை பகுதி, கொஞ்சம் மஞ்சள், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் கிராம்புத்தூள் கலந்து பேஸ்ட் போல செய்து கண் இமைகளின் மீது அரை மணி நேரம் பூசி, ஈரமான காட்டன் துணையால் துடைத்தெடுத்தால் கண் அழுக்கு பூரணமாக நீக்கப்படும்.

தினமும் தூங்கும் முன்னர் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் உடன், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கண்களைச் சுற்றி பூசி வந்தால் கருவளையம் நீங்கும்.

சுத்தமான பஞ்சை ரோஸ் வாட்டரில் நனைத்து கண் இமைகளில் 15 நிமிடம் ஒத்தி எடுத்தால் கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

கணினி முன்பு பல மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்களில் வறட்சி ஏற்படுவது இயல்பு. ஒரு டீஸ்பூன் தேனுடன், அரை டீஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து கண்கள் மீது அப்ளை செய்துவிட்டு நன்றாக தூங்கி எழுந்து காலையில் முகத்தை கழுவினால் கண்களில் ஏற்படும் வறட்சி குணமாகும்.

வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுப் பொருட்களை உட்கொள்வது மிகவும் முக்கியம். வெள்ளரிக்காய், தர்ப்பூசணி பழம், வெள்ளரி பழம், மோர், தயிர், லெமன் ஜூஸ், இளநீர், வெள்ளை பூசணிக்காய், கேரட் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால் கோடைகாலத்தில் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.

எப்போதும் உங்கள் பையில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது நீர் அருந்தி உங்கள் உடலில் நீர்ச்சத்து வற்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக