ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கன மழை நிலவரம்
by ayyasamy ram Today at 8:15 am

» எம்.ஜி.ஆர் அண்ணன் மகள் லீலாவதி காலமானார்
by ayyasamy ram Today at 8:10 am

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Today at 8:07 am

» ஆவின் பால் பாக்கெட்டுகளில் மிளிர்ந்த வெண்மைப் புரட்சி நாயகள்
by ayyasamy ram Today at 7:53 am

» திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைணவ சான்றிதழ் படிப்பு
by ayyasamy ram Today at 7:48 am

» சர்வதேச விமான சேவை டிச 15ல் தொடக்கும்
by ayyasamy ram Today at 7:46 am

» வாட்ஸப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» நாட்டு நடப்பு - கருத்துப் படம் 11/11/2021
by mohamed nizamudeen Yesterday at 9:07 pm

» பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிபட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்
by T.N.Balasubramanian Yesterday at 4:22 pm

» அம்மா – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» சீதனச்சீரழிவு – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» கன்னியர் எல்லாம் கற்பூக்கள் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» உன்னதம் உயிரோட்டம்…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 3:41 pm

» அதேபோலொரு மழைக்காலம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» இயலாமை – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:39 pm

» அவளா இவள் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» புரிதல் வேண்டும் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» ஆசையாய்க் குடித்த தண்ணீர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by safetypartha Yesterday at 2:50 pm

» ஒரு குறளுக்கு 1 டாலர் பரிசு! :அமெரிக்காவில் அசத்தும் புதுகை இன்ஜினியர்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:30 pm

» கன்னட நகைச்சுவைகள் (49 - 51)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:27 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» பாதுகாப்பான புரத உணவு பாசிப்பருப்பு
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» மாபெரும விமான நிலையம்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» ஓட்டுநர் இல்லா ரயில்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தேசிய குடும்ப நல ஆய்வு
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» தேசிய அரசியல் சாசன தினம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» தினமும் சிக்கன் சாப்பிட கூடாது...!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» சிறைச்சாலை - பளிச் 10
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார்
by T.N.Balasubramanian Yesterday at 12:25 pm

» அரசு ஊழியர்களுக்கு பெற்றோரை குஷிப்படுத்த 4 நாள் தொடர் விடுமுறை
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மெகா சீரியல்களில் இது தான் நம்பர் ஒன்
by ayyasamy ram Yesterday at 10:12 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:02 am

» நடிகை கங்கனா ரனாவத்துக்கு டெல்லி பேரவை குழு சம்மன்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ரயில்வே நடை மேடை க்கடணம் குறைப்பு
by ayyasamy ram Yesterday at 9:45 am

» மழைநீர் குழாயில் மழை போல் விழுந்த பணம்; கர்நாடக பொறியாளர் வீட்டில் கத்தை கத்தையாய் பறிமுதல்
by T.N.Balasubramanian Thu Nov 25, 2021 9:26 pm

» மனித உடலைப் பற்றிய அறியாத ரகசியங்கள்
by T.N.Balasubramanian Thu Nov 25, 2021 9:14 pm

» முருங்கைக்காய் ஊறுகாய்
by T.N.Balasubramanian Thu Nov 25, 2021 9:12 pm

» பிரெட் ரசமலாய்
by T.N.Balasubramanian Thu Nov 25, 2021 9:05 pm

» மதநல்லிணக்கத்திற்காக இன்னொரு தாஜ்மஹால்!
by mohamed nizamudeen Thu Nov 25, 2021 8:51 pm

» உருளைக்கிழங்கு கட்லெட்
by ayyasamy ram Thu Nov 25, 2021 8:03 pm

» கத்தரிக்காய் துவையல்
by ayyasamy ram Thu Nov 25, 2021 8:02 pm

» மாம்பழ ஜேம்
by ayyasamy ram Thu Nov 25, 2021 8:00 pm

» தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி…!
by ayyasamy ram Thu Nov 25, 2021 7:55 pm

» எல்லாம் தேச நலனுக்காத்தான்…!
by ayyasamy ram Thu Nov 25, 2021 7:54 pm

» வேளாண் (வலை) வீச்சு
by ayyasamy ram Thu Nov 25, 2021 7:48 pm

» இது தமிழ்க்கோடு (கோட்டுச் சித்திரம்)
by ayyasamy ram Thu Nov 25, 2021 7:43 pm

» அன்னை சாரதாதேவியின் அன்பு மொழிகள்
by ayyasamy ram Thu Nov 25, 2021 6:52 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Nov 25, 2021 5:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























கொளுத்தும் வெயிலில் குளிர்பானம் குடிக்கலாமா?

2 posters

கொளுத்தும் வெயிலில் குளிர்பானம் குடிக்கலாமா? Empty கொளுத்தும் வெயிலில் குளிர்பானம் குடிக்கலாமா?

Post by சிவா Sun May 24, 2015 12:13 am


கொளுத்தும் இந்தக் கோடை நாட்களில், குளிரான இடம் தேடி ஓடுவதும், குளிராக எதாவது பருக விரும்புவதும் எல்லோரது இயல்பு.

அதனால் கடைகளில் வண்ணவண்ணமாய் வசீகரிக்கும் குளிர் பானங்களை பலரும் போட்டிபோட்டு அருந்துகிறார்கள். தாகம் வாட்டும் வேளையில் 'ஜில்'லென்று ஏதாவது அருந்தினால் போதும் என்று நினைக் கிறார்கள். வீடுகளில் குளிர்பதனப் பெட்டிகளிலும் லிட்டர் கணக்கில் குளிர்பானங்களை வாங்கி அடுக்குகிறார்கள்.

ஆனால் வெயில் நேரத்தில் இந்த செயற்கைக் குளிர்பானங்களை அருந்துவது நல்லதா? இவற்றால் உடம்புக்கு ஏதும் நன்மை, சத்து கிடைக்கிறதா?

இதுதொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டால், இந்த வண்ணக் குளிர்பானங்களால் உடலில் தேவையற்ற கலோரிதான் சேருமே தவிர, வேறு எந்தவித பலனும் கிடையாது என்கிறார்கள். சமீபகாலமாக நம் நாட்டில் பிரபலமாகியுள்ள ஐஸ் காபி, ஐஸ் டீ ஆகியவற்றையும் பலரும் விரும்பி அருந்துகிறார்கள். இவற்றை தவிர்ப்பதும் நல்லது என்பது மருத்துவர்கள் கருத்து.

பழங்களையும் கூட சாறாக அல்லாமல் அப்படியே பழமாகச் சாப்பிடுவது தான் சிறப்பு.

பொதுவாக, கோடை காலத்தில் நாம் பருகும் பானங்கள், உண்ணும் உணவு ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை, குறிப்பாக அசைவ உணவு வகைகளை இந்த கோடையில் முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது. அதிலும் இரவு வேளையில் அசைவ உணவு அறவே வேண்டாம்.

கோடை வெயிலில் வெளியில் சென்றால் கையோடு ஒரு பாட்டிலில் சுத்தமான குடிநீரை எடுத்துச் செல்லுங்கள். காய்ச்சி ஆறவைத்த தண்ணீரே பாதுகாப்பானதுதான்.

தண்ணீர் தவிர பானம் எதுவும் அருந்த விரும்பினால், இயற்கை பானமான இளநீர், மோர், எலுமிச்சைப் பழச்சாறு, பானகம் போன்றவற்றை அருந்தலாம்.

அதேநேரம், அவற்றில் சேர்க்கப்படும் தண்ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். முடிந்தவரை, இந்தப் பானங்களை நீங்களே வீட்டில் தயார் செய்து அருந்துவது ஆரோக்கியமானது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

கொளுத்தும் வெயிலில் குளிர்பானம் குடிக்கலாமா? Empty Re: கொளுத்தும் வெயிலில் குளிர்பானம் குடிக்கலாமா?

Post by krishnaamma Sun May 24, 2015 12:31 am

நேரத்துக்கேற்ற நல்ல பகிர்வு சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64176
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை