புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
85 Posts - 45%
ayyasamy ram
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
76 Posts - 40%
T.N.Balasubramanian
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
5 Posts - 3%
prajai
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
2 Posts - 1%
சிவா
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
440 Posts - 47%
heezulia
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
30 Posts - 3%
prajai
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இதுதான் மலேசியாவாம் - Poll_c10இதுதான் மலேசியாவாம் - Poll_m10இதுதான் மலேசியாவாம் - Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் மலேசியாவாம் -

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 25, 2023 4:46 pm

[list=q-box][*]செருப்பு என்ற வார்த்தை அங்கு Abusive ஆன சொல். தப்பி தவறி கோவமான தோரணையில் அந்த வார்த்தையை ஒரு மலேசிய தமிழரிடம் கூறிவிடாதீர்கள்.

[*]தமிழ் என் மொழி, தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு, தமிழ் என் இனம் என்று கூறி அங்கிருப்பவர்களை உசுப்பேத்தி விட முடியாது. பல கலாச்சார (Multicultural) சூழ்நிலையில் வாழ்ந்த அவர்களுக்கு மற்ற மொழிகள் கற்பதன் சாதகங்கள் நன்றாக தெரியும்.

[*]காலை உணவுக்கே சோறு (கோழிக்கறியும் அதில் அவ்வப்போது அடக்கம்) உண்ணும் பழக்கம் அங்கு உண்டு. nasi lemak

[*]எப்போது அலைபேசியில் அழைத்தாலும், நட்ட நடு ஜாமமாக இருந்தாலும், பேச்சுவாக்கில் சாப்டியா பா என்ற கேள்வியை கேட்க பலர் மறக்கமாட்டார்கள்.

[*]நாம் தங்கிலீஷ் பேசுவது போல் அவர்கள் மங்கிலிஷ் (மலாய் கலந்த தமிழ் வார்த்தை) பரவலாக பேசுவார்கள். அண்ணனுக்கு ஒரு தேத்தாரை புங்குஸ். (bungkus) அதாவது ஒரு டீ பார்சல்.

[*]புதிதாக மலேசியா செல்பவர்கள் தெரியாமல் ஆளுக்கு ஒரு டீ அல்லது காப்பி சொல்லிவிடாதீர்கள். காரணம் டீ/ காப்பி ஒரு பீர் mug அளவில் வரும். நாம் நால்வர் ஒரு டீயை பிரித்துக்கொள்ளலாம். மலேசிய தமிழர்கள் டீ அருந்தும் அளவு அதிகம்.

[*]நாம் இடையிடையே மானே, தேனே, பொன் மானே போட்டுக்கொள்வதை போல், அவர்கள் அங்கு இடை இடையே லா லா சேர்த்துக்கொள்வார்கள். விக்ரமன் பாடலில் வரும் ல ல லா லே லா லா லா அல்ல. அது yes la, what la, no la, ok la அனைத்திற்கு இறுதியிலேயும் yar சேர்த்துக்கொண்டு நமக்கும் ஹிந்தி தெரியும் என்று பாவிப்பதை போல அங்கு la சேர்த்து நீங்களும் உள்ளூர் தமிழர் என்று பறைசாற்றிக்கொல்லாம்.

[*]புதிதாக மலேசிய தமிழ் பெண்களிடம் அலைபேசியில் கடலை போடுபவர்கள் கவனத்திற்கு, அவர்களின் தமிழ் வழக்கு மொழி (Slang) உங்களுக்கு பிடிபட சில நாட்கள் ஆகும். சிலரின் words per minute அதிகமாகவும் கூட இருக்கும்.

[*]நாத்திகவாதிகளின் எண்ணிக்கை அங்கு குறைவு, பலர் கடவுள் பற்றாளர்கள்.

[*]கோவிலுக்கு போனால் இரவு உணவு பற்றிய கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. கோவிலில் நூடுல்ஸ் கூட பிரசாதமாக கிடைக்கும்.

[*]டாக்ஸி ஓட்டுநர் பஞ்சாபி தானே என்று நினைத்துவிடாதீர்கள், நம்மை விட அருமையாக தமிழ் மொழி பேசும் பஞ்சாபிகளும் அங்கு உண்டு.

[*]பெரும்பாலும் பெண்கள் 26 வயதை கடந்து தான் திருமணம் செய்துகொள்வர். அதுவும் ஆண் பெண் இருவரும் தனது சுய சம்பாத்யத்தின் மூலமே திருமண செலவுகளை செய்துகொள்வர்.

[*]பொதுவாக பல பெண்கள் தனது ஆண் துணையை தாமே தேடிக்கொள்கின்றனர்.

[*]முடி அலங்காரம் விஷயத்தில் மலேசிய தமிழ் ஆண்களிடம் நாம் பாடம் கற்க நிறைய இருக்கிறது, வித விதமான முடி அலங்காரம், இப்படி கூட ஸ்டைல் செய்யமுடியுமா என்று பலரது முடி அலங்காரம் நம்மை பிரமிக்க வைக்கும்.

[*]உணவகத்தில் தண்ணீர் வேண்டும் என்று கேட்டல், அடுத்ததாக "சரி, என்ன வேண்டும்" என்ற கேள்வி பணியாளரிடம் இருந்து வரும். அது தான் தண்ணீர் என்று தெளிவாக சொன்னேனே என்று குழம்பவேண்டாம். அங்கு டீ என்றாலும், காப்பி என்றாலும், coke, fanta etc etc அனைத்தும் தண்ணீர் என்றே பொருள் கொள்வார்கள். அதனால் என்ன தண்ணீர் வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிடவேண்டும்.

[*]என்னை பொறுத்தவரை மலேசியா உணவின் சொர்கம். மலேசிய தமிழர்கள் உணவு விரும்பிகள், விதவிதமாக உணவுகள் அங்கு பிரசித்தம், சில உணவகத்தில் பஃபே முறைபோல் அனைத்தும் இருக்கும், தேவையானதை எடுத்துக்கொள்ளலாம். But there is a catch, அது பஃபே மாதிரி பஃபே அல்ல. நீங்கள் எடுக்கும் உணவுக்கு ஏற்ப கட்டணங்கள் விதிக்கப்படும். நம்ம சகலகலா டாக்டர் User-9435332359719045250 க்கு இதில் அனுபவம் உண்டு.

[/list]
நன்றி கோரா 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 25, 2023 4:51 pm

இவ்வளவுதானா? விடுபட்டவை ஏதாவது உண்டா சிவா!

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 25, 2023 9:56 pm

செருப்பு என்ற வார்த்தை அங்கு Abusive ஆன சொல். தப்பி தவறி கோவமான தோரணையில் அந்த வார்த்தையை ஒரு மலேசிய தமிழரிடம் கூறிவிடாதீர்கள்.

இது மட்டும் உண்மையில்லை. மற்ற அனைத்துமே உண்மையானது தான்.

இங்குள்ள அனைத்து தமிழர்களும் மிகுந்த பக்தி உள்ளவர்கள். அதனால் தான் என்னவோ தமிழகத்தை சேர்ந்த சில வயதான பெண்கள் இங்கு வந்து வீடு வீடாக சென்று கைரேகை, ஜோதிடம் பார்க்கிறேன் என பல பொய்களைக் கூறி பணத்தை ஏமாற்றுகிறார்கள். சில நேரம் பிடிபட்டு அடியும் வாங்குகிறார்கள்.

மொத்தத்தில் மலேசியாவிலுள்ள தமிழர்கள் படித்தவர்களாக உள்ளவர்கள் அனைவரையும் மதிக்கும் பண்புடன், தரமானவர்களாகவும் இருப்பார்கள். படிப்பறிவில்லாத அறிவிலிகள் திருட்டு, ரவுடியிசம் என மலேசிய தமிழன் பெயரைக் கெடுத்துக் கொண்டிருப்பார்கள்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 26, 2023 12:54 pm

இதுதான் மலேசியாவாம் - 1571444738 இதுதான் மலேசியாவாம் - 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 26, 2023 5:06 pm

Code:
இங்குள்ள அனைத்து தமிழர்களும் மிகுந்த பக்தி உள்ளவர்கள். அதனால் தான் என்னவோ தமிழகத்தை சேர்ந்த சில வயதான பெண்கள் இங்கு வந்து வீடு வீடாக சென்று கைரேகை, ஜோதிடம் பார்க்கிறேன் என பல பொய்களைக் கூறி பணத்தை ஏமாற்றுகிறார்கள். சில நேரம் பிடிபட்டு அடியும் வாங்குகிறார்கள்.

அப்பிடி அடி வாங்குபவர்கள், "அன்று அடியும் - கிடைக்கும் என ஜாதக ரீதியாக தெரிந்து வைத்து கொண்டு இருந்திருப்பார்களோ"

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 27, 2023 9:41 pm

மலேசியா பற்றி இதுவரை கேள்விப்படாத பிரம்மிக்கவைக்கும் 42 உண்மைகள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 28, 2023 5:23 pm

2000 ல் அமெரிக்க விஜயம் . மலேசியன் விமானம் மூலம் பயணம். திரும்பி வருகையில் இரவு 11மணி க்கு வந்தது விமானம்.
மறுநாள் மாலை 6 -30 க்குதான் சென்னைக்கு விமானம், இரவு PAN PACIFIC ஹோட்டலில் தங்கி மறுநாள் காலை
மலேசியாவை சுற்றிப்பார்த்த அனுபவம். அரசர்களின் தங்க மாளிகை/petronos tower / பாமாயில் எடுக்கப்படும் மரம்
ரப்பர் மரம் /ஒரு பெரிய தோட்டம் என முக்கியமானவைகள் காண்பிக்கப்பட்டது. பிறகு முருகன் கோவில் /
imported சாமான்கள் விற்கும் மால் முதலியவைகள் பார்க்கமுடிந்தது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக